Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
+10
விஸ்வாஜீ
பிளேடு பக்கிரி
dsudhanandan
krishnaamma
jesudoss
சிவா
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
வின்சீலன்
14 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
First topic message reminder :
என்னிடம் பலர் கேட்கும் ஒரு கேள்வி,
1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நேற்று இதே கேள்வியை என் மாமா கேட்டார்
1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றாள் என்ன?
நாம் நமக்கு தெரிந்த ஒரு வன்பொருள் வல்லுனர்(hardware service engineer) மூலம், நமக்கு தேவயான அளவில், தேவயான கம்ப்யூட்டர் பொருட்களை மட்டும் வாங்குவதுதான் அசெம்பிள் கம்ப்யூட்டர் எனப்படும் . உதாரணதிர்க்கு, நீங்கள் ஒரு சிறிய அலுவலகம் நடதுகிறீர்கள், அங்கு நீங்கள் பில்லிங்,ஃபேக்ஸ், மட்டும் போட விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு 2ஜிபி ராம் ,150ஜிபி ஹார்ட் டிஸ்க்,பேனல்,15 இன்ச் மானிட்டர், 3 இன் ஒன் பிரின்டர் போதுமானது . இவற்றை மட்டும் வாகினால் போதும்.
நீங்கள் ஒரு மாணவர் என்றால், நீங்கள் அடிக்கடி புதிய சாஃப்ட்வேர்கள் பதிவு செய்வீர்கள் எனவே உங்களுக்கு 4ஜிபி ராம், 300ஜிபி ஹார்ட் டிஸ்க்,17இன்ச் மானிட்டர்,பேனல்,யுபிஎஸ்,மோடம் இவை மட்டும் போதுமானது.
ஆனால் கம்பெனி கம்ப்யூட்டர்களில் அவர்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களை மட்டுமே நாம் வங்க முடியும். ஆனால் இது போன்ற கம்பெனி கம்ப்யூட்டர்களில் அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் கொடுப்பார்கள். அசெம்பிள் கம்ப்யூட்டர்களில் ஒரு வருட உத்திரவாதம் மட்டுமே கொடுப்பார்கள் .
2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நீங்கள் ஒரு கம்பெனி கம்ப்யூட்டர் 5 வருடதிற்கு மும்பு வாங்கியுள்ளீர்கள் என்று வைதுகொள்வோம், இப்போது அதன் ஒரு பாகத்தில் பளுது என்றால் அந்த மாடல் வன்பொருள் கிடைப்பது அரிது, வேறு மாடல் அந்த இடதில் வைப்பதும் சிரமம் . ஆனால் அசெம்பிள் கம்ப்யூட்டர்ல் எந்த மாடலும் எப்போதும் பொருதலாம் .
நமக்கு தேவயானவற்றை மட்டும் வாங்குவதன் மூலம் செலவே குறைக்கலாம் .
இனி உங்கள் விருப்பம் செலவை குறைக்க போகிறீர்களா அல்லது அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் வாங்க போகிறீர்களா ?
இது போன்ற எந்த சிறிய சந்தேகதயும் கேளுங்கள் .
நன்றி ,

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
தள விதிமுறைகளின்படி நீங்கள் சேர்ந்து 1 வாரம் ஆகியிருக்க வேண்டும் நண்பா அப்போதுதான் லிங்க் நீங்கள் கொடுக்கமுடியும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
Manik wrote:தள விதிமுறைகளின்படி நீங்கள் சேர்ந்து 1 வாரம் ஆகியிருக்க வேண்டும் நண்பா அப்போதுதான் லிங்க் நீங்கள் கொடுக்கமுடியும்
நன்றி நண்பரே
ரேவதி அவர்களுக்கு அந்த லிங்கை எப்படி கொடுப்பது
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
1 வாரம் கழிச்சு கொடுத்துக்கலாம் நண்பா நான் கேட்டது என்ன ஆச்சு உங்க வேலை முடிஞ்சதும் கிளம்புறீங்க பாத்திங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
கண்டிப்பாக கொடுக்கிறேன் நண்பா
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
ஒரு வாரம் கழித்தே கொடுங்கள்vishwajee wrote:Manik wrote:தள விதிமுறைகளின்படி நீங்கள் சேர்ந்து 1 வாரம் ஆகியிருக்க வேண்டும் நண்பா அப்போதுதான் லிங்க் நீங்கள் கொடுக்கமுடியும்
நன்றி நண்பரே
ரேவதி அவர்களுக்கு அந்த லிங்கை எப்படி கொடுப்பது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
vishwajee wrote:கண்டிப்பாக கொடுக்கிறேன் நண்பா
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.
நான் மதுரையில் இருக்கேன் நண்பா நீங்க சென்னைக்கு போகும்போது சொல்லி ரேவதிக்கு ட்ரீட் கொடுக்க பிளான் பன்றீங்களா அதான் நடக்காது ரேவதியை சுற்றி எப்பவும் இப்படி அடியாட்கள் சுற்றுவார்களே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
ஐய்யயோ நமக்கு அடி தாங்காது என்னை விட்டுறுங்கோ
அம்மா ரேவதி உங்க அடியாட்களிடம் சொல்லி வைங்க
பாவம் நான்
அம்மா ரேவதி உங்க அடியாட்களிடம் சொல்லி வைங்க
பாவம் நான்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
உங்களுக்கு கிடைக்கலனு வதந்தி எல்லாம் பரப்ப கூடாது அண்ணாManik wrote:vishwajee wrote:கண்டிப்பாக கொடுக்கிறேன் நண்பா
சென்னை செல்லும் போது தகவல் சொல்கிறேன்.
நான் மதுரையில் இருக்கேன் நண்பா நீங்க சென்னைக்கு போகும்போது சொல்லி ரேவதிக்கு ட்ரீட் கொடுக்க பிளான் பன்றீங்களா அதான் நடக்காது ரேவதியை சுற்றி எப்பவும் இப்படி அடியாட்கள் சுற்றுவார்களே
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
சரி சரி நீங்க இவளோ கெஞ்சி கேட்டதால் பாவம் என்று விட்டு விடுகிறேன்.......vishwajee wrote:ஐய்யயோ நமக்கு அடி தாங்காது என்னை விட்டுறுங்கோ
அம்மா ரேவதி உங்க அடியாட்களிடம் சொல்லி வைங்க
பாவம் நான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?
இன்னும் எத்தனை பேர் இருக்கீங்க இப்படி
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» Wi-Fi என்றால் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum