ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

+5
வின்சீலன்
ரேவதி
முகம்மது ஃபரீத்
ரபீக்
சிவா
9 posters

Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by சிவா Tue Sep 27, 2011 11:14 am

`டிராய்' சிபாரிசுகளின்படி, செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தேவையற்ற அழைப்புகள்

செல்போனில் அழைப்பு வரும்போது, ஆவலுடன் எடுத்து காதில் வைத்தால், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் வர்த்தக அழைப்புகளாக அவை இருப்பது அன்றாட வாடிக்கையாகி விட்டது. ஒருதடவை, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியும் இத்தகைய அழைப்புகளால் பாதிக்கப்பட்டு, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அழைப்புகளாக மட்டுமின்றி, எஸ்.எம்.எஸ். வடிவத்திலும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொந்தரவு நீடித்து வருகிறது.

அதிரடி சிபாரிசுகள்


இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த 5-ந் தேதி அதிரடி சிபாரிசுகளை வெளியிட்டது.

அதில், செல்போன்களில் தேவையற்ற அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.களையும் செல்போன் சேவை நிறுவனங்கள் செப்டம்பர் 27-ந் தேதியில் இருந்து முடக்க வேண்டும் என்று `டிராய்' கூறி இருந்தது.

இந்த சிபாரிசுகளை அமல்படுத்த பொதுத்துறை செல்போன் சேவை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. இதுபோல், அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பும் சம்மதித்துள்ளது. இத்தகவலை அந்த கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ் தெரிவித்தார்.

செய்ய வேண்டியது என்ன?

எனவே, இன்று முதல் செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வராது. இவை வராமல் இருப்பதற்கு, செல்போன் சந்தாதாரர்கள், `டிராய்' உருவாக்கி உள்ள தேசிய நுகர்வோர் முன்னுரிமை பதிவகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேவையற்ற அழைப்புகளை முற்றிலுமாக முடக்குவதற்கு `புல்லி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

`பார்சியலி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொண்டால், நாம் விரும்பும் வகையைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.கள் மட்டும் தடையின்றி வந்து சேரும். மற்ற எஸ்.எம்.எஸ்.கள் வராது.

எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடு


`டிராய்' கூறிய சிபாரிசுகளில், ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சம் 100 எஸ்.எம்.எஸ்.களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதும் அடங்கும்.

போஸ்ட் பெய்டு செல்போன் சந்தாதாரர்கள், மாதத்துக்கு 3 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப அனுமதிக்கக்கூடாது என்றும் சிபாரிசு செய்திருந்தது. பண்டிகை காலங்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு பொருந்தாது.

தயக்கம்

ஆனால், இந்த `எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடு' சிபாரிசை அமல்படுத்துவதில் செல்போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. `100 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பிய பிறகு, அவசரமாக தெரிவிக்க வேண்டிய செய்தியைக் கூட தெரிவிக்க முடியாமல் போய்விடும்' என்று அந்த கூட்டமைப்பு கூறுகிறது. எனவே, இந்த சிபாரிசை மறுபரிசீலனை செய்யுமாறு `டிராய்'க்கு கடிதம் எழுதி உள்ளது.

இதுதொடர்பாக, `டிராய்' உடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ் தெரிவித்தார்.

தினதந்தி


செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by ரபீக் Tue Sep 27, 2011 11:15 am

சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 27, 2011 11:28 am

அருமை அருமையிருக்கு சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by ரேவதி Tue Sep 27, 2011 11:56 am

தகவலுக்கு நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by வின்சீலன் Tue Sep 27, 2011 12:02 pm


`பார்சியலி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொண்டால், நாம் விரும்பும் வகையைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.கள் மட்டும் தடையின்றி வந்து சேரும். மற்ற எஸ்.எம்.எஸ்.கள் வராது.

இது எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்ன?



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by krishnaamma Tue Sep 27, 2011 12:32 pm

சிவா, இந்த எழுத்துகள் விளங்க விலை சோகம்

அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

விளக்கவும் புன்னகை

ஒரு நாளைக்கு 100 எஸ்‌எம்‌எஸ் ஆ? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை

Post by முஹைதீன் Tue Sep 27, 2011 2:20 pm

செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை
27 Sep 2011
டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது

நன்றி : தூது online


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by உதயசுதா Tue Sep 27, 2011 2:44 pm

அப்பாடா இப்ப யாச்சும் இந்த தடைய கொண்டு வந்தாங்களே.
ஊரூக்கு போனா நிம்மதியாவே இருக்க முடியலை.இந்த selphone காரனுங்க
பண்ற தொல்லைக்கு ஒரு எல்லையே இல்லாம போய்டுத்து


செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Uசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Dசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Aசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Yசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Aசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Sசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Uசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Dசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Hசெல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by aathma Tue Sep 27, 2011 4:48 pm

krishnaamma wrote:சிவா, இந்த எழுத்துகள் விளங்க விலை சோகம்

அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

விளக்கவும் புன்னகை


' START 0 ' என Type செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பினால் அந்த எண்ணில் இருந்து ஒரு எஸ்‌எம்‌எஸ் , உங்கள் கோரிக்கையை உறுதி செய்ய சொல்லி Yes or No என்பதில் ஏதாவது ஒன்றை ரிப்ளை ஆக அனுப்புங்கள் என்று வரும் .

நீங்கள் Yes என Reply செய்தால்
Your Request for Do not disturb service is received .
please wait for URN No within 24 hours

என்று எஸ்‌எம்‌எஸ் அதே எண்ணில் இருந்து நமக்கு வரும்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்  Empty Re: செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum