ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

+2
ரபீக்
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Empty நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by சிவா Tue Sep 27, 2011 10:58 am

First topic message reminder :

தேவை இல்லாமல் போராட்டம் நடத்தினால், விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசார் நடிகை சோனாவிடம் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில் எஸ்.பி.பி.சரண் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

மீண்டும் சந்திப்பு

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது, நடிகை சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, எஸ்.பி.பி.சரண் சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, தனது புகார் தொடர்பாக வீடியோ பட ஆதாரம் அடங்கிய கேசட் ஒன்றை கொடுத்தார்.

இந்த நிலையில் மகளிர் அமைப்போடு சேர்ந்து நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் நேற்று மாலையில் மீண்டும் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியையும், தியாகராயநகர் உதவி கமிஷனர் தமிழ்செல்வனையும் சந்தித்து பேசினார்.

எச்சரிக்கை

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு கூறியதாவது:-

நடிகை சோனா கொடுத்த புகாரில் உடனடியாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எஸ்.பி.பி.சரணுக்கு விரைவில் சம்மன் அனுப்பி, அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்போகிறோம்.

சம்பவம் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இதர சினிமா பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளோம். எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கை பொறுத்தமட்டில் போலீசார் இதுவரை நியாயமான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மகளிர் அமைப்பு உதவியோடு எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போலீஸ் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நடிகை சோனா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அனுமதி இல்லாமல் இதுபோன்ற போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை சோனாவிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தினதந்தி


நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by வின்சீலன் Tue Sep 27, 2011 3:26 pm

dsudhanandan wrote:காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...


ஆமா பாசு இது என்னது ஹன்சிகாலயா ?


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by வின்சீலன் Tue Sep 27, 2011 3:28 pm

பிளேடு பக்கிரி wrote:ஒரு குடும்ப குத்து விளக்கை இப்படி பாடாபடுத்துரானுங்க.. பாவம் சோனா சோகம்

வடிவேலு கூட நடிச்சதினால் பாவம் இந்த பொண்ணுக்கும் ஏழரை உச்சதில இருக்கு போல பைத்தியம் பாவம்.


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by dsudhanandan Tue Sep 27, 2011 3:32 pm

வின்சீலன் wrote:
dsudhanandan wrote:காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...


ஆமா பாசு இது என்னது ஹன்சிகாலயா ?

இத படிங்க

http://www.eegarai.net/t65122-topic


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by வின்சீலன் Tue Sep 27, 2011 3:50 pm

dsudhanandan wrote:
வின்சீலன் wrote:
dsudhanandan wrote:காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...


ஆமா பாசு இது என்னது ஹன்சிகாலயா ?

இத படிங்க

http://www.eegarai.net/t65122-topic

இந்த திருப்பணியில் நானும் கலந்து கொள்கிறேன் , இதை முடிதுவிட்டு நாம் தமனாவுக்கும், அனுஷ்காவுக்கும் திருப்பணி செய்வோம்
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் :idea: :idea:


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் - Page 2 Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மெரினாவில் 2000 போலீசார் குவிப்பு: போராட்டம் நடத்தினால் கைது என எச்சரிக்கை
»  ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
» சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» நிர்வாண போராட்டம்; கதிகலங்கும் போலீசார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum