புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_m10ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Sep 27, 2011 4:00 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,
செப்டெம்பர் 20 - 2011 அன்று இந்தியா,தமிழகம், சென்னை வடபழனியில் நடைபெற்ற முதலாவது ஈகரை பதிவர்கள் மாநாட்டின் ஒலிப்பதிவு , நீங்கள் தரவிறக்கம் செய்வதற்காக, இங்கே இரண்டு பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது .. இதை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.. குற்றம் இருப்பின் பொருத்தருள்க..

முதற்பகுதி


கோப்பு = eegarai-first
வடிவம் = MPEG 1 layer 3 ( Mp3 )
sample rate = 44.100 kHz
Audio engine output = Mono
அளவு = 72,462 kb ( 71 mb approx)
ID3 tag = editable.
தரவிறக்க நேரம் = இணைய இணைப்பைப்பொருத்து வேறுபடும்.
சுட்டி = http://www.4shared.com/audio/4vzXnrTh/eegarai-first.html
அல்லது
http://eegarai.com/panpalai/eegarai1.mp3
அல்லது
http://www.adrive.com/public/0e9eab97d20ff1a04f5eac389783771dc97e7420aecab8023b0e264f7e0a0855.html

இரண்டாம் பகுதி

கோப்பு = eegarai-second
வடிவம் = MPEG 1 layer 3 ( Mp3 )
sample rate = 44.100 kHz
Audio engine output = Mono
அளவு = 54,050 kb ( 53 mb approx)
ID3 tag = editable.
தரவிறக்க நேரம் = இணைய இணைப்பைப்பொருத்து வேறுபடும்.
சுட்டி = http://www.4shared.com/audio/nDKVtYmz/eegarai-second.html
அல்லது
http://eegarai.com/panpalai/eegarai2.mp3
அல்லது
http://www.adrive.com/public/4f3f4c9199f16495d8bf2f1af5ed9d0e4a75117afccec26b0129c010672968f7.html


ஆன்லைனில் கேட்டு மகிழ:

முதல் பகுதி



இரண்டாம் பகுதி



நன்றி ..

குறிப்பு:தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இங்கே தெரிவிக்கவும்..

அன்புடன்..

உதயா..[u]


kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 11:23 am

அன்பு உதயாவிற்கு,

காதுகளுக்கு மட்டும் சுவையை தந்து விட்டு, கண்களை ஏமாற்றலாமா? எங்கே வீடியோ தரவிறக்கம் செய்யலாம்?
அதிர்ச்சி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 28, 2011 11:42 am

kavimuki wrote:அன்பு உதயாவிற்கு,

காதுகளுக்கு மட்டும் சுவையை தந்து விட்டு, கண்களை ஏமாற்றலாமா? எங்கே வீடியோ தரவிறக்கம் செய்யலாம்?
அதிர்ச்சி

வீடியோ எடுக்கவில்லை நண்பரே.. அவர் ஜெய் பண்பலை வானொலி மூலம் ஒலிபரப்பு மட்டுமே செய்தார்.... ஒளிபரப்பல்ல...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 11:48 am

dsudhanandan wrote:
kavimuki wrote:அன்பு உதயாவிற்கு,

காதுகளுக்கு மட்டும் சுவையை தந்து விட்டு, கண்களை ஏமாற்றலாமா? எங்கே வீடியோ தரவிறக்கம் செய்யலாம்?
அதிர்ச்சி

வீடியோ எடுக்கவில்லை நண்பரே.. அவர் ஜெய் பண்பலை வானொலி மூலம் ஒலிபரப்பு மட்டுமே செய்தார்.... ஒளிபரப்பல்ல...


அப்படியா நண்பரே. தகவலுக்கு நன்றி. எனினும் மாநாட்டை காண வர இயலவில்லையே. அதை கண்கள் குளிர காண வேண்டும் என்ற ஆவா வில் தான் கேட்டேன். வீடியோ காட்சி இருக்கும். விருப்பமிருந்தால் வீடியோ காட்சிகளை பகிரலாம். இல்லையேல் அடுத்த மாநாட்டில் பார்க்கலாம்.


anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Tue Oct 04, 2011 11:45 pm

ஓ எல்லாரும் பேசினத நான் அப்படியே கேட்டிட்டு இருந்தேன் சூப்பரா இருக்கே வாழ்த்துக்கள் ஆதிரா ஜகிதாபானு அனைவருக்கும் ஜாகிதா பானு சிரிப்பு நல்லா இருக்கு



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 11, 2011 9:05 pm

அன்பு உதயா,
நான் எப்பவுமே லேட்தான். அப்பதானே உங்களுக்கு என்னை நினைவு இருக்கும். கடைசியா நன்றி சொன்னவங்க இவங்கதான்னு. அதனாலதான்.

அரிய பெரிய மகிழ்வைத் தந்திருக்கிறீர்கள் எங்கள் ஈகரை உறவுகளுக்கு. என் சார்பிலும் என் அன்பான ஈகரை உறவுகள் சார்பிலும் உங்களுக்கு நன்றி. இந்த ஒற்றைச் சொல் போதாது உங்கள் இந்த பங்களிப்புக்கு. ஆனால் இதையே தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இது எங்கள் மனசாந்திக்காக.... பாடகன் அன்புடன்... அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
ஆதிரா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 11, 2011 9:09 pm

anjali.vanitha wrote:ஓ எல்லாரும் பேசினத நான் அப்படியே கேட்டிட்டு இருந்தேன் சூப்பரா இருக்கே வாழ்த்துக்கள் ஆதிரா ஜகிதாபானு அனைவருக்கும் ஜாகிதா பானு சிரிப்பு நல்லா இருக்கு
கேட்டு, ரசித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி அஞ்சலி. அடுத்த மாநாட்ல உங்களையும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன். அன்பு மலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Oct 11, 2011 9:27 pm

மிகவும் நன்றி உதயா... நான் பல முறை முயன்றும் என்னால் மறு ஒலிபரப்பை கேட்க முடியவில்லை.. இன்று உங்கள் உதவியால் அந்த அருமையான தருணங்களை நினைவுகூற முடிந்தது... ஒரு பொதிகை தொலைக்காட்சி பார்த்த அனுபவம் இந்த ஒலிப்பதிவை கேட்க்கும்போது தோன்றியது...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Hஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Aஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Sஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Aஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 N
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Thu Oct 13, 2011 10:08 pm

சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 11:48 am

udayarr wrote:அன்பு உறவுகளே,
திரு.பிஜி ராமன், திரு. சுதானந்தன், திரு.தாமு, வெறுமன கிருஷ்ணம்மா, திரு. வின்சீலன், செல்வி.ரேவதி, திருமதி.உதயசுதா ஆகிய அனைவருக்கும் நன்றி.

இப்போது கொடுக்கப்பட்டிருப்பது நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு மட்டுமே..
கருத்துகளை தனியாக பதிவிடுகிறேன்.

அன்புக்கு நன்றி,

அன்புடன்,

உதயா..

இதுல கருத்துகளுக்கு தனியாக தரவிறக்க சுட்டி தரேன்னு என்று சொல்லி இருக்கார்.ஆனா இன்னும் தரலையே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Uஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Dஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Aஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Yஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Aஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Sஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Uஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Dஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 Hஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2 - Page 3 A
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக