புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
87 Posts - 64%
heezulia
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
2 Posts - 1%
prajai
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
423 Posts - 76%
heezulia
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
8 Posts - 1%
prajai
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
3 Posts - 1%
Shivanya
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_m10நம் முதல்வரைப் பற்றி சில  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முதல்வரைப் பற்றி சில

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 5:04 pm

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது.ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார்.ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!

சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!

உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார்
முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.

பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

மெயிலில் வந்தது தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 5:08 pm

பகிர்தமைக்கு நன்றி... நம் முதல்வரைப் பற்றி சில  224747944 நம் முதல்வரைப் பற்றி சில  224747944
அது யார் சந்தியா நம் முதல்வரைப் பற்றி சில  838572

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 5:10 pm

அம்முவின் அம்மா..

அவரும் நடிகையே..

நம் முதல்வரைப் பற்றி சில  0018-2நம் முதல்வரைப் பற்றி சில  0001-3நம் முதல்வரைப் பற்றி சில  0010-3நம் முதல்வரைப் பற்றி சில  0001-3
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 5:13 pm

ARR wrote: அம்முவின் அம்மா..

அவரும் நடிகையே..
நன்றி நன்றி.......
தனியாக சந்தியா என்று போட்டதால் குழம்பிவிட்டேன்
நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 5:16 pm

முதல்வரைப் பற்றிய நிறையச் செய்திகளைப் படிக்க முடிந்தது. ஆனால் உங்கள் பதிவுகளில் எங்கிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டது என்ற தகவல் வருவதே இல்லை. கவனத்தில் கொள்ளவும்.

நம் முதல்வரைப் பற்றி சில  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 5:25 pm

மெயிலில் வருவதை எப்படி போடுவது
எனக்கு அனுப்பியவர் தளத்தின் பெயர் போட்டு அனுப்பினால் அவை பிரசுரமாகும்

நல்ல கருத்துக்களாக இருக்கும்போது நம்மை சார்ந்தவர்களும் தெரிந்து கொள்ளவேன்றும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே அனைத்தையும் பதிவு செய்கின்றேன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 26, 2011 5:29 pm

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நம் முதல்வரைப் பற்றி சில  1357389நம் முதல்வரைப் பற்றி சில  59010615நம் முதல்வரைப் பற்றி சில  Images3ijfநம் முதல்வரைப் பற்றி சில  Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 5:30 pm

நாம் முதல்வரை பற்றி தெரியாத சில தகவல்கள் இடம் பெற்று இருந்தன.தெரிந்துகொண்டேன்.நன்றி மொகைதீன்

நம் முதல்வரைப் பற்றி சில  Uநம் முதல்வரைப் பற்றி சில  Dநம் முதல்வரைப் பற்றி சில  Aநம் முதல்வரைப் பற்றி சில  Yநம் முதல்வரைப் பற்றி சில  Aநம் முதல்வரைப் பற்றி சில  Sநம் முதல்வரைப் பற்றி சில  Uநம் முதல்வரைப் பற்றி சில  Dநம் முதல்வரைப் பற்றி சில  Hநம் முதல்வரைப் பற்றி சில  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 5:35 pm

mohaideen77 wrote:மெயிலில் வருவதை எப்படி போடுவது
எனக்கு அனுப்பியவர் தளத்தின் பெயர் போட்டு அனுப்பினால் அவை பிரசுரமாகும்

நல்ல கருத்துக்களாக இருக்கும்போது நம்மை சார்ந்தவர்களும் தெரிந்து கொள்ளவேன்றும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே அனைத்தையும் பதிவு செய்கின்றேன்

இந்தத் தலைப்பை கூகிளில் தேடினாலே http://speedsays.blogspot.com/2011/04/blog-post_16.html இங்குதான் ஏப்ரல் மாதம் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது எனக் காட்டுகிறது. எழுதியவருக்கு மதிப்பளிக்க வேண்டியது நம் கடமையல்லவா!

நம் முதல்வரைப் பற்றி சில  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 5:41 pm

சிவா wrote:
mohaideen77 wrote:மெயிலில் வருவதை எப்படி போடுவது
எனக்கு அனுப்பியவர் தளத்தின் பெயர் போட்டு அனுப்பினால் அவை பிரசுரமாகும்

நல்ல கருத்துக்களாக இருக்கும்போது நம்மை சார்ந்தவர்களும் தெரிந்து கொள்ளவேன்றும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே அனைத்தையும் பதிவு செய்கின்றேன்

இந்தத் தலைப்பை கூகிளில் தேடினாலே http://speedsays.blogspot.com/2011/04/blog-post_16.html இங்குதான் ஏப்ரல் மாதம் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது எனக் காட்டுகிறது. எழுதியவருக்கு மதிப்பளிக்க வேண்டியது நம் கடமையல்லவா!
புதியவர் தானே சிவா.போக போக தெரிந்துகொண்டு சரியான வழிமுறைய பின்பர்ருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம் முதல்வரைப் பற்றி சில  Uநம் முதல்வரைப் பற்றி சில  Dநம் முதல்வரைப் பற்றி சில  Aநம் முதல்வரைப் பற்றி சில  Yநம் முதல்வரைப் பற்றி சில  Aநம் முதல்வரைப் பற்றி சில  Sநம் முதல்வரைப் பற்றி சில  Uநம் முதல்வரைப் பற்றி சில  Dநம் முதல்வரைப் பற்றி சில  Hநம் முதல்வரைப் பற்றி சில  A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக