புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_c10மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_m10மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_c10 
5 Posts - 63%
heezulia
மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_c10மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_m10மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_c10மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_m10மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 12:44 pm

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். இவருக்கும், கலைச்செல்வி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடிப்பழக்கம் உடைய வெங்கடேசன் குடித்து விட்டு வந்து மனைவி கலைச்செல்வியிடம் தினமும் தகராறு செய்வார்.

இந்த நிலையில் கடந்த 27.7.2008 அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன் வீடியோ கேமரா மூலம் மனைவியை ஆபாசமாக படம் எடுத்தார். எனவே கலைச்செல்வி, வெங்கடேசன் வைத்து இருந்த கேமராவை உடைத்தார். இதுகுறித்து கலைச்செல்வி அவருடைய பெற்றோரிடமும் கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்த நாள் வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக் குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை உதவி அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ரவீந்திரன், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வெங்கடேசனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதுபாலா ஆஜர் ஆனார்.

நக்கீரன்



மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Sep 27, 2011 1:11 pm

இந்த மாதிரி வக்கிரம் பிடித்தவர்களுக்கு எல்லாம் எதற்க்கு திருமணம் கோபம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 27, 2011 1:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவனுங்களுக்கு இதைவிட கொடூர தண்டனை கொடுக்கணும்....
இந்த மாதிரி கேவலமான செய்திகளை தான் படிக்க முடிகிறது நாளிதழ்களில்....எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆபாசம், அரசியல் மட்டும் தான்..... இந்த நிலை என்று தான் மாறும்...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 27, 2011 1:17 pm

அய்யோ antha பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு பதிலா அவனை கொன்னு இருந்தா கூட இன்னொரு பொண்ணு தப்பி இருக்கும்.இப்ப இவனுக்கு 7 வருஷம் தண்டனை கொடுத்து avan வெளியே வந்ததும் vera எந்த பொண்ணு மாட்ட போகுதோ
இவனுக்கு 7 வருஷம் என்பது ரொம்ப கம்மி.ஆபாச படம் எடுத்த கைய மணிகட்டோடு வெட்டனும்



மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Uமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Dமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Aமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Yமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Aமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Sமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Uமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Dமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Hமனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 27, 2011 1:18 pm

உதயசுதா wrote:அய்யோ antha பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு பதிலா அவனை கொன்னு இருந்தா கூட இன்னொரு பொண்ணு தப்பி இருக்கும்.இப்ப இவனுக்கு 7 வருஷம் தண்டனை கொடுத்து avan வெளியே வந்ததும் vera எந்த பொண்ணு மாட்ட போகுதோ
இவனுக்கு 7 வருஷம் என்பது ரொம்ப கம்மி.ஆபாச படம் எடுத்த கைய மணிகட்டோடு வெட்டனும்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 27, 2011 1:21 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Jjji
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 27, 2011 1:33 pm

உதயசுதா wrote:அய்யோ antha பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு பதிலா அவனை கொன்னு இருந்தா கூட இன்னொரு பொண்ணு தப்பி இருக்கும்.இப்ப இவனுக்கு 7 வருஷம் தண்டனை கொடுத்து avan வெளியே வந்ததும் vera எந்த பொண்ணு மாட்ட போகுதோ
இவனுக்கு 7 வருஷம் என்பது ரொம்ப கம்மி.ஆபாச படம் எடுத்த கைய மணிகட்டோடு வெட்டனும்

சரியா சொன்னீங்க.. இப்படி செய்தா தான் பயபடுவாங்க.. சிரி




மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில் Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 1:35 pm

இந்த மாதிரி ஆளுங்களா எல்லாம உயிரோட பெட்ரோல் ஊத்தி எரிச்சி இருக்கணும் கோபம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக