ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தின் பக்கவாட்டில் !!!

+3
சிவா
இளமாறன்
பிஜிராமன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Mon Sep 26, 2011 11:19 pm

First topic message reminder :

மிக நெடிய பயணத்தை தொடங்கியிருந்தார் ரமணன், என்றுமே அவர் அவ்வளவு தூரம் நடப்பார் என்றாலும் அவருடன் கூட்டி செல்வாரே ஒரு ஜீவன் புஜ்ஜி குட்டி.....ரமணனின் செல்ல நாய் குட்டி அது...புஜ்ஜி குட்டிக்கு அது மிக நெடிய பயணம் தான். அதுவும் அது நாள் பூராவும் விளையாடி வேட்டையாடி காவல் காத்து இருப்பதால்.......உடல் அலுப்பில் சோர்ந்து போய் தூங்கிக் கொண்டிருக்கும்.....ஆனால் ரமணன் காலங் காத்தால புஜ்ஜி யை வந்து எழுப்பும் போது அதன் தலையை மெதுவாக தூக்கி ரமணனை பார்க்கும் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்....அவ்வளவு பாவமாக இருக்கும்........

இருந்தாலும் தினமும் கூட்டி செல்வதால் அதற்கு பழகி போனாலும்.......ஒவ்வொரு நாளும் காலை கண்ணை திறக்கும் போதும் அதற்கு நரக வேதனை தான்.........

புஜ்ஜி மிகவும் சாதுர்யமான ஒரு நாய் குட்டி.......மனிதர்களால் உணர முடியாத சில விஷயங்களையும் அது உணர்ந்து விடும்........இது எல்லா நாய்களுக்கும் இருக்கும் குணம் என்றாலும் புஜ்ஜியிடம் அது கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்........


இப்படி தினமும் ரமணன் புஜ்ஜியை கூட்டி சென்றதால் தான் புஜ்ஜியால் அவளை காண முடிந்தது.....

அவள் பெயர் மிமி......புஜ்ஜிமிமி நல்ல பெயர் பொருத்தம்.....மிமி அழகில் அவளுக்கு இணை அவள் தான் என்று கூறலாம் அவ்வளவு அழகு...

புஜ்ஜி நம் நாட்டு நாய் என்பதால் அதற்கு கொஞ்சம் வெட்கம் உண்டு....ஆனால் மிமி ஜெர்மனி ஐ சேர்ந்தவள் அவளுக்கு இந்த கூச்சம் எல்லாம் கிடையாது ஆனால் சகஜமாக பழகுவாள்.....

அன்றும் ரமணன் புஜ்ஜியை கூட்டி சென்றார்

ஹாய் எப்டி இருக்கீங்க (என்ன ஜெர்மனி நாய் எப்டி தமிழ் பேசுதுன்னு பாக்கிறீங்க அது இங்க வந்து பழகிருச்சு) புஜ்ஜி வெட்கிக் கொண்டே தன் தலையை மிமி யை பார்த்து......

நான்..... நல்லா.... இருக்கேன்.... என்று சொல்வதற்குள் (சூரியன் ஒரு அடி நகர்ந்திருந்தார்) சரி.......நீங்க.....(எப்டி இருக்கீங்கனு கேட்க முடியாம நீங்க வோட நிறுத்திருச்சு நம்ம புஜ்ஜி)

ம்ம் நான் ரொம்ப நல்ல இருக்கேன்........சரி என்னோட பாஸ் கிளம்புராறு நேரம் ஆச்சு நாளைக்கு பார்க்கலாம்.....பை என்று சொன்னவள்.....பிளையிங் கிஸ் கொடுக்கவே........தடுமாறி போனான் நம்ம புஜ்ஜி.......

அடுத்த நாள், மிமி யும் அவளது பாஸ் ம் நடந்து வந்து கொண்டிருந்தனர்....அப்பொழுது மிமியின் பாஸ் மிமியிடம் எதோ கூறிக் கொண்டு வந்திருந்தவர் வழியில் புதியதாக தோண்டியிருந்த குழியை கவனிக்க மறந்து விட்டார்.......

ஆனால் இதை கவனித்து விட்ட புஜ்ஜி......அவர் குழியை நெருங்கவும்...சத்தமாக குரைத்து அவரின் கவனத்தை குழியின் பக்கம் திருப்பி அவர் குழியில் விழாமல் காத்தது......

இதை பார்த்திட்ட மிமி யின் பாஸ்.....புஜ்ஜியை நோக்கி வந்து......ரமணனிடம்.....ஹலோ சார் இது உங்க நாயா.....

ஆமாங்க சார்.....உங்க பேரு

என் பேரு காந்திபன்......இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனி வச்சு ரன் பண்ணிட்டு இருக்கேன்.........உங்க பேரு சார்......இந்த ப்ரில்லியன்ட் பேரு என்ன சார்...

இவர்கள் பேச்சிற்கு இடையில் .....உங்க பேரு என்ன என்று மிமி கேட்க .......நான்.......பு...பு புஜ்ஜி .........உங்க........என்று புஜ்ஜி கேட்க ஆரம்பித்த போதே ......நான் மிமி என்று மிமியிடம் இருந்து பதில் வந்தது........

நான் ரமணன்........இவன் பேரு புஜ்ஜி குட்டி.......சார் பேரு தான் புஜ்ஜி குட்டி.....ஆனா மூளை செம கெட்டி.....

ஆமா சார் அது உண்மை தான்......அது என்ன காப்பாத்துனப்பவே நெனச்சேன்.....

என்று கூறிக்கொள்ள இருவரும் அவர் அவர் திசையினில் சென்றனர்.....

ரொம்ப சந்தோசம் சார்.....

என்று கூறி இருவரும் பிரிந்து அவரவர் திசையில் சென்றனர்......

ஆனால் புஜ்ஜி யின் மனது மட்டும் மிமி யின் கண்களுக்குள் அடைக்கலம் புகுந்து விட்டது......

தொடர்ச்சி நாளை....இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Icon_smile


Last edited by பிஜிராமன் on Mon Sep 26, 2011 11:26 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 5:29 pm

சிவா wrote:இந்தக் கதையில் 73 முறை புஜ்ஜி என்ற வார்த்தை வந்துள்ளது. இனிமேல் கதையைப் படிக்கத் துவங்குகிறேன்!

அண்ணா எப்படி எண்ணுனீர்கள்......ஹா ஹா.......படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் அண்ணா.....நன்றிகள்... இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 5:32 pm

kitcha wrote:ராமன் நீங்க கவிதையில் தான் கலக்குவீர்கள் என்று நினைத்து இருந்தேன்.கதையிலும் கலக்கிவிட்டீர்கள்.இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 224747944 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 2825183110 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 677196 நன்றியுள்ள ஜீவன் என்றால் அது நாய் தான்.

இந்த கதையைப் படிக்கும் போது எனக்கு என்னுடைய பழைய நினைவு வந்து சென்றது.ஒரு முறை என் பக்கத்து வீட்டு அந்த ஜீவனால் (நாயால்) ஒரு பாம்பிடமிருந்து தப்பித்தேன்.

மிக்க நன்றிகள் கிச்சா.........ஏதோ கொஞ்சம் எழுத வரும்....ரொம்ப நாளா எழுதாமல் இருந்தேன்......கொஞ்ச நாட்களுக்கு முன் தான் கதை எழுத ஆரம்பித்தேன்.......

ஆம் கிச்சா.....அவை போல நன்றி உள்ளவை வேறு எங்கும் காண இயலாது.....நான் கல்லூரி முடித்தோ அல்லது வேறு எங்காவது சென்று விட்டு ஒரு நாள் கழித்தோ வீட்டிற்கு வந்தால்.......அவை வந்து என்னிடம் உரசி நின்று காட்டும் அன்பை எழுத்தில் சொல்லுவது இயலாத ஒன்று.......நன்றிகள் நண்பா.... இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by udayarr Tue Sep 27, 2011 5:44 pm

அன்பு, பாசம், காதல் அத்தனை உயிருக்கும் சமம் தானே.. நல்ல கதை ராமன்.. வாழ்துக்கள்..

அன்புடன்,

உதயா..
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by உதயசுதா Tue Sep 27, 2011 5:51 pm

கவிதையில் கலக்கிட்டு இருந்தீங்க. இப்ப கதையிலும் கலக்குரிங்க.
கலக்குங்க,கலக்குங்க (காபியா வான்னு கேக்கபடாது)


இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Uஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Dஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Aஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Yஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Aஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Sஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Uஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Dஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Hஇதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 6:27 pm

udayarr wrote:அன்பு, பாசம், காதல் அத்தனை உயிருக்கும் சமம் தானே.. நல்ல கதை ராமன்.. வாழ்துக்கள்..

அன்புடன்,

உதயா..

மிக்க நன்றிகள் உதயா........... இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 6:29 pm

உதயசுதா wrote:கவிதையில் கலக்கிட்டு இருந்தீங்க. இப்ப கதையிலும் கலக்குரிங்க.
கலக்குங்க,கலக்குங்க (காபியா வான்னு கேக்கபடாது)

மிக்க நன்றிகள் உதய சுதா.........காப்பியவானு கேட்க மாட்டேன் (எனக்கு காப்பி பிடிக்காது) .......தேநீரையா நு கேட்பேன் (எனக்கு தேநீர் பிடிக்கும் நு தப்பு கணக்கு போற்றாதீங்க)..... சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by dsudhanandan Tue Sep 27, 2011 6:54 pm

எங்கள் உறுப்பினரின் காதல் கதையை பதிந்த ராமனுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒரு பாராட்டு விழா World Dog Day (24-12-2011) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது....

இங்ஙனம்

-- தலைவர், சென்னை திருவல்லிக்கேணி தெருநாய்கள் சங்கம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 6:59 pm

dsudhanandan wrote:எங்கள் உறுப்பினரின் காதல் கதையை பதிந்த ராமனுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒரு பாராட்டு விழா World Dog Day (24-12-2011) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது....

இங்ஙனம்

-- தலைவர், சென்னை திருவல்லிக்கேணி தெருநாய்கள் சங்கம்

ஹா ஹா.......மிக்க நன்றிகள்......சுதன்..........அந்தக் லிங்க் சென்று பார்த்தேன்........மிக்க மகிழ்ச்சி.........

ஆமா எதுக்கு இடைல என்ன கிண்டல் பண்ணுநீங்க........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by dsudhanandan Tue Sep 27, 2011 7:04 pm

கொஞ்சமா கிண்டலடிப்பதுதானே நம்ப வேலை... அதான்.. கோச்சுக்காதீங்க... சிரிங்க போதும்... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by பிஜிராமன் Tue Sep 27, 2011 7:10 pm

dsudhanandan wrote:கொஞ்சமா கிண்டலடிப்பதுதானே நம்ப வேலை... அதான்.. கோச்சுக்காதீங்க... சிரிங்க போதும்... புன்னகை

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 168300 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 168300 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 168300 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 168300 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 168300 சிரி சிரி சிரி சிரி இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 755837 இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 755837நான் ரொம்பவே சிரிதிட்டேன்.. புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதயத்தின்  பக்கவாட்டில் !!! - Page 2 Empty Re: இதயத்தின் பக்கவாட்டில் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum