புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_lcapஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_voting_barஇது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கடிதம் அல்ல கண்ணீர்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 3:45 pm

First topic message reminder :

கவிதைக்கு பொய் அழகு என்பதை சற்று திருத்தி பொய்யுமழகு என்று ஏற்றுக் கொண்டு.., உண்மையுமான வலியொன்று கவிதையுமாய் இதோ இங்கே... (அம்புலி என்ற பெயர் மட்டும் கற்பனை)

இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 Manthinkingk

இது கடிதம் அல்ல கண்ணீர்

ன்புள்ள அம்புலிக்கு!

அன்பே..
பார்த்தோம்
பார்த்தோம்
பார்த்தோம்
ஒன்பது வருடங்கள் பார்த்துக் கொண்டே கழிந்தது.

காற்றினைச் சுமந்தயென் இதயம் கூட
அநதக் காற்றைவிட அதிகம் - உன்
நினைவுகளைச் சுமந்திருக்கும்.


நொடிக்கு நொடி..
நொடிக்கு நொடி..
என் காதல் அசைபோட்டதெல்லாம்...
எங்கேனும் ஒருமூலையில் நின்று
உனக்கு தெரியாமலாவது - உன்னை
பார்க்க மாட்டேனா என்பதை மட்டுமே.

உண்மையில் -
உன் பார்வையில் உயிர் வாழ்ந்த எனக்கு
அந்தக் காலதூரம் கூட கண்ணுக்குத்
தெரியவில்லை.

காணும் இடமெல்லாம் அம்புலி அம்புலி!
நினைக்கும் நினைவெல்லாம் அம்புலி அம்புலி!

கணத்திற்கு கணம்...
கணத்திற்கு கணம் - என் இதயம்
சுவாசித்ததெல்லாம் அம்புலி அம்புலி அம்புலி
மட்டுமே!

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

பிறகு ஒரு நாளில்...

நம் விழிகளில் இனித்த காதல்
இதழ்களிலும் தித்தித்ததோ தெரியவில்லை.
மெல்ல.. சிரிக்க ஆரம்பித்தோம்
தூரத்தே நின்று ஜாடையில் பேச ஆரம்பித்தோம்

நீ தொலைபேசியில் அழைத்தாய்
சிரித்து சிரித்துப் பேசினாய்
என் நினைவு முழுதும்
நீ மட்டுமே என்றானாய்.

எங்கேனும் போகும்போது கூட
என்னிடம் ஒரு கண்ஜாடையாவது
செய்துவிட்டுப் போகத் துடித்தாய்.

நான் வெளியே சென்றால்
ஜன்னலோரம் வந்து
வேறேன்னவோ செய்வது போல்
எனக்கு சைகைக் காட்டி - போய்...வா என்றாய்.

திரும்பி வரும்வரை - உன்
தம்பி தங்கைகளோடு விளையாடுவதைப் போல
வாசலிலே காத்திருந்தாய்.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.


எங்குமே நீ இருக்க மாட்டாய்.
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும்
என் மனம் மட்டும் உன்னை நினைத்துக்
கண்ணீர் வடிக்கும்..


இரவெல்லாம் உன் நினைவுகளோடு விழித்துவிட்டு
விடியலில் உறங்கிப் போவேன்.
உனக்குத்தான் அதெல்லாம் தெரியாதே!

நீ எங்கள் வீட்டு வாசலில் வந்துநின்று
யாரையோ அழைப்பது போல்
சப்தம் போட்டு அழைப்பாய்-

உன் குரல் என் செவிகளில் புகுந்து
உயிரை உசுப்பி விட -
விழுந்தடித்து எழுந்து வாசலுக்கு வருவேன்.

நீ என்னைக் காணக் குழாயடிக்கு வந்து
வந்து.. வந்து..
இரண்டு மூன்று துணிகளை
பத்து குடம் தண்ணீரில் அலசுவாய்!

யாருமில்ல நேரம் பார்த்து
காற்றிலே தவழும் முத்தங்களைத் தருவாய்!

ஒரே ஒரு நாள் -

ஒரே ஒரு முறை என்னைப் பார்க்காது
போனாலும்
வருத்தப்பட்டாய். என் உயிரே நீ தான் என்றாய்!

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.


காதலித்தோம்
காதலித்தோம்
மூன்று வருடங்கள் இன்னும் கழிந்தது.

பதின்மூன்றாம் வருடத்தில் - ஊராரின் கண்களில்
உறுத்தியது நம் காதல்.


ஜாதி பேசி
மதம் பேசி
அந்தஸ்து பேசி
பகைமையை வளர்த்த சமூகத்திற்கு மத்தியில்
மிக யதார்த்தமாய் பிரிந்தோம் -நாம்!

எப்படியும் சேர்ந்துவிடுவோமென்ற எண்ணத்தில்
வெளிநாடு வந்தேன்.


நீயோ ஓரிரு கடிதங்களை மட்டுமே அனுப்பினாய்.
கடைசி கடிதத்தில்
'இனி கடிதமும் வராதென்று'
தெரிவித்தாய்!

கனத்த இதயத்துடன் இரண்டு வருடங்கள் கழிந்தது
மூன்றாம் வருடத்தில் உனக்குத் திருமணம்
என்றார்கள்.

பதினைந்து வருடக் கண்ணீரும்
உடைத்துக் கொண்டு வந்தது.


அழுது..அழுது..அழுது.. என்
வாழ்க்கையை மறந்துவிட்டு -
உனக்கு வாழ்த்தும் அனுப்பினேன்.

நினைத்துப் பார்க்கையில் வலிக்கிறது காதல்!
இப்பொழுது உனக்குக் குழந்தையும் இருக்கிறதாம்!

எனக்கு வயது முப்பத்து மூன்று.


என்னிடம் -
உன் நினைவு..
உன் பார்வை...

இப்படி சில கவிதை....
அவ்வப்போது அழுகை......
அதோடு உன் கனவுகளைத் தவிர
வேறொன்றுமே இல்லை!
---------------------------------------------------
_வித்யாசாகர்



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 4:19 pm

வித்யாசாகர் wrote:கை தட்டும் போது மனதிற்குள் ஒரு அறை சிரிக்கிறது.., மற்றொரு அறை.. அழுகிறதென்று நினைக்கிறேன். ஆயினும் காதுகளில் கை தட்டும் ஓசை மட்டுமே.. மட்டுமே.. இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 01E0E6~1

காற்றின் ஓசையோடு வருகிறேன்.. படிப்பவர்கள் இயலுமாயின் விமர்சனம் தர முயற்சி செய்யுங்கள்.

கவிதைகள் தமிழாளின் மடியிலே புத்தகமாய் வந்து விழும் முன் திருத்தப் படவேண்டும், திருத்தம் தேவையெனில்.

நன்றி மீனு.. மற்றும் அனைவருக்கும். இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 97_bl_k2

இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 678642




வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 4:38 pm

காலம் ஒரு அருமருந்து மீனு, எல்லாவற்றையும் ஆற்றிவிடும். என் நண்பன் சொல்லியிருக்கிறான்..

சற்று ஆறித்தான் இருக்கிறது..

வளுக்கும்.. னக்கும்.. திருமணம் ஆன போதே.. என் காதலி கவிதைக்குள் மட்டுமாய் பொதிந்துவிட்டாள் பாரிஸ் அகதி. (மன்னிக்கவும் பெயரை அறியாததால் பெயரை குறிப்பிட முடியவில்லை)

துபோன்ற கடிதங்களெல்லாம் கவிதைக்கு மட்டுமே..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 4:40 pm

இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 440806

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 4:57 pm

ன்ன சிவா உணர்வுகள் சொல்ல மறுக்கிறதோ.. இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 678642

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Tue Sep 22, 2009 7:01 pm

என்னிடம் -
உன் நினைவு..
உன் பார்வை...
இப்படி சில கவிதை....
அவ்வப்போது அழுகை......
அதோடு உன் கனவுகளைத் தவிர
வேறொன்றுமே இல்லை!



நண்பர் வித்யா,
படித்து விட்டு நெகிழ்ந்து விட்டேன்,மிக அருமை



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 7:10 pm

நன்றி செல்வா, அது ஒரு வலி..

நீங்கள் கேட்ட நதி கவிதையும் மறக்கவில்லை. அதற்கு சற்று படிப்பினையும் தேவை இருக்கிறது, காற்றின் ஓசைக்கு ஊடே முயற்சிக்கிறேன்!

அந்த ஜனனி பாடல் எனக்கு மிக பிடித்த இறை பாடல், எங்கள் வீட்டில் ஒருநேரம் தினமும் கேட்டுவந்தோம். இப்போதும் அண்ணனின் ரிங் டோன் அது தான். நினைவு கூர்ந்தமைக்கும், கேட்க கொடுத்தமைக்கும் உங்களுக்கும் சகோ..விற்கும் நன்றிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:19 pm

இன்றைய இளையோர்களின் மனதில் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பை எழுத்துக்களாக வடித்துள்ளீர்கள் வித்யா?



இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 7:32 pm

நிறைய பேரின் மனதிற்குள் புழுங்கும், வயோதிகம் தாண்டியும் நரைத்திடாத வலியை என்னால் எழுத்துக்களாக்க இறைவன் பணித்துள்ளான் போலும்..சகோதரரே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:45 pm

வித்யாசாகர் wrote:ன்ன சிவா உணர்வுகள் சொல்ல மறுக்கிறதோ.. இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 678642


கோவை சிவாவிடமும் இதுபோன்ற கண்ணீர்க்கதை இருந்திருக்கும், அதனால்தான் உங்களின் கவிதையை படித்தவுடன் பேசா வார்த்தையின்றி மௌனமாகி விட்டார்!



இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:47 pm

வித்யாசாகர் wrote:நிறைய பேரின் மனதிற்குள் புழுங்கும், வயோதிகம் தாண்டியும் நரைத்திடாத வலியை என்னால் எழுத்துக்கலாக்க இறைவன் பணித்துள்ளான் போலும்..சகோதரரே!

கவிஞனின் திறனே மற்றவர் வலியை தன் வலியாக உணரும் தன்மைதானே!



இது கடிதம் அல்ல கண்ணீர்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக