ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சார்- கவிதை

+12
இளமாறன்
sino
dsudhanandan
Manik
rameshnaga
krishnaamma
உதயசுதா
கே. பாலா
சிவா
ரேவதி
உமா
மகா பிரபு
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty பாலா சார்- கவிதை

Post by மகா பிரபு Mon Sep 26, 2011 5:15 pm

First topic message reminder :

திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma Mon Sep 26, 2011 7:12 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:சுதா, எனக்கு சுஜாதாவும் பிடிக்கும். சாண்டில்யன், கல்கி, மு .வா. ,
தி.ஜானகி ராமன், லக்ஷ்மி, இந்துமதி,சிவசங்கரி ..............என பலரையும் பிடிக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

ஒத்தொருத்தரும் ஒவ்வொரு மாதிரி புன்னகை
உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் ...கதைகளை விட கட்டுரைகள்.... ஓஷோ..போன்ற .ஆன்மிக நூல்களிதான் ஆர்வம் ....டேஸ்ட் ...மாறிவிட்டது .!...ஒருகாலத்தில் ராஜேஷ்குமார் என்றால் உயிர் .

எனக்கு ராஜேந்திர குமாரும் பிடிக்கும், டேஸ்ட் மாறுவதை வைத்து தான் நமக்கு வயது ஆவது தெரியும் பாலா புன்னகை

ஒன்று தெரியுமா உங்களுக்கு , ரோடில் நடந்து செல்லும் கவர்ச்சியான இளம் பெண்ணை பார்க்கும் போது, 'ஐயோ, இவளை த்தனை பேர் கலாட்டா செய்வார்களோ என்று எண்ணி நாள் உனக்கு வயசாகி விட்டது என்று பொருள் புன்னகை அது போலத்தான் இதுவும், ரசனைகள் 40க்கு மேல் மாறும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by dsudhanandan Mon Sep 26, 2011 7:17 pm

கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by இளமாறன் Mon Sep 26, 2011 10:01 pm


பாலா பற்றிய கவிதை இனித்தாலும் பஞ்ச்சர் ஆனது வருத்தமாக தான் இருக்கிறது ஜாலி ஜாலி

பாலகுமாரன் எழுத்தாளர் பாலசந்தரை போல் வித்தியாசமை எழுதி இருப்பதையும் இல்லாமை ஆக்கி விடுவார் ..அதிகமாய் எல்லாமே அவருக்கு இரண்டு என நினைக்கிறேன் சிரி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 பாலா சார்- கவிதை - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by ஆளுங்க Mon Sep 26, 2011 10:16 pm

மகா பிரபு wrote:திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.

ஆகா... அருமை!


 பாலா சார்- கவிதை - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by பிஜிராமன் Mon Sep 26, 2011 10:19 pm

அண்ணா அருமையான கவிதை நம்ம பாலா ஸார்.......

என்ன கொஞ்சம் பஞ்சர் ஆக்கிட்டீங்க......ஹா ஹா....  பாலா சார்- கவிதை - Page 4 168300 நன்றிகள்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by நட்புடன் Mon Sep 26, 2011 10:27 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by dsudhanandan Mon Sep 26, 2011 10:34 pm

நட்புடன் wrote:
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....

நான் எப்பவோ இந்த திரியிலிருந்து எஸ் ஆயாச்சு... அய்யோ, நான் இல்லை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by anjali.vanitha Mon Sep 26, 2011 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

 பாலா சார்- கவிதை - Page 4 Empty Re: பாலா சார்- கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum