ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

+13
இளமாறன்
kitcha
sino
dsudhanandan
முஹைதீன்
Manik
பாலாஜி
சிவா
பிஜிராமன்
உதயசுதா
krishnaamma
ரேவதி
உமா
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 5:02 pm

First topic message reminder :

அன்பாய் வரவேர்த்த என் நெஞ்சங்கள்
ஆதரவாய் அரவணைத்த அன்பு உறவுகள்
இன்னல்களை களைந்த எவ்வளவோ விடயங்கள்
ஈரமாய் சில நேரத்தில் கலங்கின என் கண்கள்
உண்மையையினை உணர வைத்த எத்தனையோ பதிவுகள்
ஊக்கங்கள் கொடுத்த பலரின் பின்னூட்டங்கள்
என்னையே மறந்தேன் ஒரு சில நிமிடங்கள்
ஏன் என்று திகைத்தேன் பல பல தருணங்கள்
ஐயம் கொள்ளாமல் மேற்கொண்டேன் எத்தனை நட்புகள்
ஒவ்வொரு நொடியும் வசிப்பேன் என் ஈகரையில்
ஓராயிரம் பேர் சொனனாலும் ஓயாமல் இருப்பேன் இக்கரையில் ...

----------------------------------------------------------------------------------------------------------

ஒரு சிலரை பற்றி

சிந்தனை நிறைந்த சிறு குழந்தை போலே சிரித்து கொண்டே பேசும் சிவா
ரம்மியான என் அன்பு ரபீக் அண்ணா
லட்ச்சனமாய் இருப்பான் லட்சுமணன் (பிளேடு பக்கிரி)
மழலை முகம் கொண்ட மாணிக்
சகஜமாய் பழகுவான் சரவணன் (பிச்ச)
பக்குவமான மனம் கொண்ட பாலாஜி
உண்மையை உடைத்திடும் உதயசுதா
இனிதாய் பழகும் இளா
தங்க மனசு கொண்ட என் தாமு அண்ணா.
ராஜாவை போலவே எங்கள் ராஜா அண்ணன்கள் (இருவருக்குமே)
சாந்தமான சாந்தன் அண்ணா....
அன்பான அட்மின் ....(குமார்)
பக்குவமா பார்த்து பழகுவா பானு
புன்னைகையுடன் புஜ்ஜி (ரேவதி)
சுபமாக என்னை வாழ்த்தும் சுமதி (கிருஷ்ணம்மா)
புரிந்து கொண்டு பேசுவாள் பூஜிதா ....
பாசமாய் பழகுவார் பாலா சார்
பதிவாலே சிரிக்க வைப்பார் பாலா கார்த்திக்
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்
ரம்பம் ரன்ஹசன்
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா
கவி படைக்கும் கவிஞர்கள்....
அனைவருக்குமே என் நன்றிகள்....


(இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு-பிறகு சொல்றேன்)

ஈகரைக்கு என் நன்றிகள்
என் உறவுகளுக்கும் என் நன்றிகள்

அன்புடன்
உமா





என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 1262836299_0


Last edited by உமா on Tue Sep 27, 2011 2:08 pm; edited 5 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by இளமாறன் Mon Sep 26, 2011 9:50 pm

ஈகரை பற்றிய உங்கள் கருத்தும் ஒவ்வொரு நொடியும் ஈகரை ஓடு இணைந்திருக்க ஆசை படும் மனதும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

8000பதிவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Tue Sep 27, 2011 11:25 am

kitcha wrote:
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா



உங்களின் 8000வது பதிப்பிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 677196 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 677196 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 677196

என்னைப் பற்றிய உங்களின் என்ன ஓட்டத்திற்கு நன்றி.என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 678642 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 678642 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 678642

முயற்சி செய்கிறேன் கண்ணைக் கவரும் புகைப்படங்களை பகிர்வதற்கு



உங்களுடைய இந்த கவிதை வரிகளில் என்னை மிகவும் கவர்ந்தது,பெயரின் முதல் எழுத்துக்கு தகுந்தபடி நீங்கள் அழகாக கோர்த்து உள்ள வார்த்தைகள் என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 224747944 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 2825183110 (உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார்,நீங்களும் ஒரு சிறந்த கவிஞராகலாம் முயற்சி செய்தால்)

நன்றி கிச்சா..... நன்றி நன்றி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Tue Sep 27, 2011 11:27 am

Manik wrote:அப்பனா என் பேருக்கு முதல் எழுத்தை தப்பா போட்டிருச்சா உமா

மாணிக் அப்படிங்கிற பேருக்கு மழலை அப்படின்னு போட்டு ஏமாத்திட்டியே உமா

உயிரை கொள்ளும் உமாவே உன் உயிரை கொள்ள உறவுக்காரன் உறங்குகிறான்

மாக்கான் மாணிக்கே.
மாறாமல் என்றுமே இருந்துடு இங்கே
மாற நினைத்தால்
மாடை வைத்து முட்ட வைப்பேன் உன்னை
மாக்கு மா மாணிக்.....

சிவா அண்ணா நீங்க சொன்ன மாதிரியே போட்டேன்...

(அடி சிவா அண்ணாக்குதான் - எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Manik Tue Sep 27, 2011 11:32 am

யார் சொன்னா என்னா சிவா அண்ணா தண்டனை கொடுப்பது உறுதி உமாவுக்கு சிரிப்பு

உனக்கு உண்டு உமா உதை சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by தாமு Tue Sep 27, 2011 11:35 am

மனமார்ந்த வாழ்த்துக்கள் உமா.........இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள் :suspect: அன்பு மலர்

ஆனால் என்னை மறந்த உமா உன் பேச்சு கா பைத்தியம்

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Tue Sep 27, 2011 11:38 am

Manik wrote:யார் சொன்னா என்னா சிவா அண்ணா தண்டனை கொடுப்பது உறுதி உமாவுக்கு சிரிப்பு

உனக்கு உண்டு உமா உதை சிரிப்பு

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Effraye-2என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Effraye-2



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Tue Sep 27, 2011 11:40 am

தாமு wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் உமா.........இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள் :suspect: அன்பு மலர்

ஆனால் என்னை மறந்த உமா உன் பேச்சு கா பைத்தியம்

என்ன கொடுமை சார் இது

உங்களை மறப்பேனா.....சொல்லுங்க....
எப்போவோ உங்கள் பெயரை போட்டுட்டேன்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by தாமு Tue Sep 27, 2011 11:47 am

உமா wrote:
தாமு wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் உமா.........இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள் :suspect: அன்பு மலர்

ஆனால் என்னை மறந்த உமா உன் பேச்சு கா பைத்தியம்

என்ன கொடுமை சார் இது

உங்களை மறப்பேனா.....சொல்லுங்க....
எப்போவோ உங்கள் பெயரை போட்டுட்டேன்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


என்ன? ஒன்னும் புரியல எங்க?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Tue Sep 27, 2011 11:49 am

தாமு wrote:
உமா wrote:
தாமு wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் உமா.........இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள் :suspect: அன்பு மலர்

ஆனால் என்னை மறந்த உமா உன் பேச்சு கா பைத்தியம்

என்ன கொடுமை சார் இது

உங்களை மறப்பேனா.....சொல்லுங்க....
எப்போவோ உங்கள் பெயரை போட்டுட்டேன்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

என்ன? ஒன்னும் புரியல எங்க?

தங்க மனசு கொண்ட என் தாமு அண்ணா.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அண்ணாக்கு கன்லா ஏதோ ப்ராப்ளம்....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by தாமு Tue Sep 27, 2011 12:05 pm

ஜாலி ஜாலி ஜாலி


இப்பதான் பார்த்தேன்... எனக்கு ரொம்ப நேரம் சிஸ்டத்தில் இருக்க முரியலை?

தலைவலி அதிகம் ஆயிட்ஸ்ஸு....

வீட்டில் மாணவி சம திட்டு...

சிஸ்டம்லா ரொம்ப நேரம் இருக்காதீங்கன்னு ஆனா ஈகரை வராம இருக்க முரியலை......

அதனால் பதிவு இடாமல் படிச்சுட்டு இருக்கேன் ... கருத்தும் கம்மியாதான் இட்க்கீட்ட் இருக்கேன்


சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 3 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum