ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

+13
இளமாறன்
kitcha
sino
dsudhanandan
முஹைதீன்
Manik
பாலாஜி
சிவா
பிஜிராமன்
உதயசுதா
krishnaamma
ரேவதி
உமா
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 5:02 pm

First topic message reminder :

அன்பாய் வரவேர்த்த என் நெஞ்சங்கள்
ஆதரவாய் அரவணைத்த அன்பு உறவுகள்
இன்னல்களை களைந்த எவ்வளவோ விடயங்கள்
ஈரமாய் சில நேரத்தில் கலங்கின என் கண்கள்
உண்மையையினை உணர வைத்த எத்தனையோ பதிவுகள்
ஊக்கங்கள் கொடுத்த பலரின் பின்னூட்டங்கள்
என்னையே மறந்தேன் ஒரு சில நிமிடங்கள்
ஏன் என்று திகைத்தேன் பல பல தருணங்கள்
ஐயம் கொள்ளாமல் மேற்கொண்டேன் எத்தனை நட்புகள்
ஒவ்வொரு நொடியும் வசிப்பேன் என் ஈகரையில்
ஓராயிரம் பேர் சொனனாலும் ஓயாமல் இருப்பேன் இக்கரையில் ...

----------------------------------------------------------------------------------------------------------

ஒரு சிலரை பற்றி

சிந்தனை நிறைந்த சிறு குழந்தை போலே சிரித்து கொண்டே பேசும் சிவா
ரம்மியான என் அன்பு ரபீக் அண்ணா
லட்ச்சனமாய் இருப்பான் லட்சுமணன் (பிளேடு பக்கிரி)
மழலை முகம் கொண்ட மாணிக்
சகஜமாய் பழகுவான் சரவணன் (பிச்ச)
பக்குவமான மனம் கொண்ட பாலாஜி
உண்மையை உடைத்திடும் உதயசுதா
இனிதாய் பழகும் இளா
தங்க மனசு கொண்ட என் தாமு அண்ணா.
ராஜாவை போலவே எங்கள் ராஜா அண்ணன்கள் (இருவருக்குமே)
சாந்தமான சாந்தன் அண்ணா....
அன்பான அட்மின் ....(குமார்)
பக்குவமா பார்த்து பழகுவா பானு
புன்னைகையுடன் புஜ்ஜி (ரேவதி)
சுபமாக என்னை வாழ்த்தும் சுமதி (கிருஷ்ணம்மா)
புரிந்து கொண்டு பேசுவாள் பூஜிதா ....
பாசமாய் பழகுவார் பாலா சார்
பதிவாலே சிரிக்க வைப்பார் பாலா கார்த்திக்
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்
ரம்பம் ரன்ஹசன்
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா
கவி படைக்கும் கவிஞர்கள்....
அனைவருக்குமே என் நன்றிகள்....


(இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு-பிறகு சொல்றேன்)

ஈகரைக்கு என் நன்றிகள்
என் உறவுகளுக்கும் என் நன்றிகள்

அன்புடன்
உமா





என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 1262836299_0


Last edited by உமா on Tue Sep 27, 2011 2:08 pm; edited 5 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Manik Mon Sep 26, 2011 5:58 pm

என்னது மழலை முகமா மண்டையில் அடி என்ன பாத்தா அப்படியா இருக்கு கன்னத்தில் அறை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உதயசுதா Mon Sep 26, 2011 6:03 pm

Manik wrote:என்னது மழலை முகமா மண்டையில் அடி என்ன பாத்தா அப்படியா இருக்கு கன்னத்தில் அறை
ஓ அதான் உனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேங்குராங்களா.
மாணிக் இனி மீசை பெரிசா வச்கு ரப் ஆ இருக்க முயற்சி பன்னேன். அப்ப கூட யாராச்சும் உனக்கு பிஞ்சு மூஞ்சின்னு சொல்லுவாங்க


என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Uஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Dஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Aஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Yஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Aஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Sஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Uஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Dஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Hஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Manik Mon Sep 26, 2011 6:05 pm

சொன்னா சொல்லிட்டு போறாங்க இப்ப கூட பெண்கள் மூஞ்சியை தான் பார்க்குறாங்களா மனச பார்க்க மாட்டாங்களா அக்கா..............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by முஹைதீன் Mon Sep 26, 2011 6:08 pm

இன்னும் பல்லாயிரம் கருத்துக்களை சமர்ப்பிக்க பிரார்திக்கின்றேன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 6:22 pm

உதயசுதா wrote:
Manik wrote:என்னது மழலை முகமா மண்டையில் அடி என்ன பாத்தா அப்படியா இருக்கு கன்னத்தில் அறை
ஓ அதான் உனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேங்குராங்களா.
மாணிக் இனி மீசை பெரிசா வச்கு ரப் ஆ இருக்க முயற்சி பன்னேன். அப்ப கூட யாராச்சும் உனக்கு பிஞ்சு மூஞ்சின்னு சொல்லுவாங்க

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by dsudhanandan Mon Sep 26, 2011 7:01 pm

ஈகரை உறவுகள் குறித்த உங்கள் கருத்துக்கோவைக்கு என் நன்றிகள் உமா... 8000-வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...

உமா wrote:
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்

இதுக்குதான் மாநாட்டு அன்னைக்கு எல்லார்க்கிட்டேயும் நிதி கேட்டேன்.. யாருமே தரலே.. அழுகை


Last edited by dsudhanandan on Mon Sep 26, 2011 7:07 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by sino Mon Sep 26, 2011 7:04 pm

பாராட்டுக்கள்
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Manik Mon Sep 26, 2011 8:07 pm

உமா wrote:
உதயசுதா wrote:
Manik wrote:என்னது மழலை முகமா மண்டையில் அடி என்ன பாத்தா அப்படியா இருக்கு கன்னத்தில் அறை
ஓ அதான் உனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேங்குராங்களா.
மாணிக் இனி மீசை பெரிசா வச்கு ரப் ஆ இருக்க முயற்சி பன்னேன். அப்ப கூட யாராச்சும் உனக்கு பிஞ்சு மூஞ்சின்னு சொல்லுவாங்க

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன சிரிப்பு கூடாது கூடாது கூடாது கூடாது நீங்களே காமெடி பன்னி நீங்களே சிரிச்சுக்குவீங்களா அப்பறம் உங்கள எல்லாரும் காமெடி பீசுன்னு சொல்லிரப் போறாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by kitcha Mon Sep 26, 2011 8:35 pm

கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா



உங்களின் 8000வது பதிப்பிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 677196 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 677196 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 677196

என்னைப் பற்றிய உங்களின் என்ன ஓட்டத்திற்கு நன்றி.என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 678642 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 678642 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 678642

முயற்சி செய்கிறேன் கண்ணைக் கவரும் புகைப்படங்களை பகிர்வதற்கு



உங்களுடைய இந்த கவிதை வரிகளில் என்னை மிகவும் கவர்ந்தது,பெயரின் முதல் எழுத்துக்கு தகுந்தபடி நீங்கள் அழகாக கோர்த்து உள்ள வார்த்தைகள் என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 224747944 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 2825183110 (உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார்,நீங்களும் ஒரு சிறந்த கவிஞராகலாம் முயற்சி செய்தால்)


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Manik Mon Sep 26, 2011 8:38 pm

அப்பனா என் பேருக்கு முதல் எழுத்தை தப்பா போட்டிருச்சா உமா

மாணிக் அப்படிங்கிற பேருக்கு மழலை அப்படின்னு போட்டு ஏமாத்திட்டியே உமா

உயிரை கொள்ளும் உமாவே உன் உயிரை கொள்ள உறவுக்காரன் உறங்குகிறான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  - Page 2 Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum