புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் நாகா ! Poll_c10ரமேஷ் நாகா ! Poll_m10ரமேஷ் நாகா ! Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ரமேஷ் நாகா ! Poll_c10ரமேஷ் நாகா ! Poll_m10ரமேஷ் நாகா ! Poll_c10 
2 Posts - 18%
heezulia
ரமேஷ் நாகா ! Poll_c10ரமேஷ் நாகா ! Poll_m10ரமேஷ் நாகா ! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் நாகா !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 24, 2011 5:35 pm

எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!

இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!

உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !

எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !

உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !

வாழ்த்துக்கள் கவியே !






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 5:38 pm

கவிபடைக்கும் கவிக்கே கவிதையா ரமேஷ் நாகா ! 224747944 ரமேஷ் நாகா ! 224747944 ரமேஷ் நாகா ! 224747944
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா

(நாங்களும் இங்கதான் இருக்கோம்)



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 5:40 pm

நிறைய பொற்காசுகளை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு அழகிய கவிதையை நண்பர் ரமேசுக்கு எழுதிட்டீங்களே பாலா அண்ணா கூடாது

கவிதை ரொம்ப ரொம்ப அழகு அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 5:40 pm

Manik wrote:நிறைய பொற்காசுகளை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு அழகிய கவிதையை நண்பர் ரமேசுக்கு எழுதிட்டீங்களே பாலா அண்ணா ரமேஷ் நாகா ! 139731

கவிதை ரொம்ப ரொம்ப அழகு அண்ணா
அந்த செய்தி உங்களுக்கும் வந்துவிட்டதா அண்ணா ரமேஷ் நாகா ! 677196 ரமேஷ் நாகா ! 677196 ரமேஷ் நாகா ! 677196 ரமேஷ் நாகா ! 677196 ரமேஷ் நாகா ! 677196 ரமேஷ் நாகா ! 677196



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 5:40 pm

அருமையான கவிஞருக்கு அற்புதமான கவிதை பாலா ஸார்.....நன்றிகள்....... ரமேஷ் நாகா ! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 24, 2011 5:45 pm

ரேவதி wrote:கவிபடைக்கும் கவிக்கே கவிதையா ரமேஷ் நாகா ! 224747944 ரமேஷ் நாகா ! 224747944 ரமேஷ் நாகா ! 224747944
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா

(நாங்களும் இங்கதான் இருக்கோம்)
ஒவ்வொருவரை பற்றியும் ! எழுதப் போகிறேன் ! அவ்வப்போது ! ......நாளை ....யார் ? ...?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 5:46 pm

வந்துச்சு ரேவா என்ன பன்ன சொல்ற பாலா அண்ணா சொந்தமா ஒரு கல்லூரி தொடங்க ஆசைப்படுறார் அதுலயும் அவரேதான் வாத்தியாராம் அதனால பொற்காசுகளை வாங்கிட்டார் பாலா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 5:48 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:கவிபடைக்கும் கவிக்கே கவிதையா ரமேஷ் நாகா ! 224747944 ரமேஷ் நாகா ! 224747944 ரமேஷ் நாகா ! 224747944
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா

(நாங்களும் இங்கதான் இருக்கோம்)
ஒவ்வொருவரை பற்றியும் ! எழுதப் போகிறேன் ! அவ்வப்போது ! ......நாளை ....யார் ? ...?
அதை நீங்கள்தான் சொல்லணும் ரமேஷ் நாகா ! 2825183110



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 5:53 pm

நாளை ரேவா, நாளை மறுநாள் உமா, அதற்கு அடுத்தநாள் பாட்டி, அதற்கு அடுத்தநாள் பூஜா, அதற்கு அடுத்தநாள் சுதா அக்கா, அதற்கு அடுத்தநாள் கிருஷ்ணாம்மா, அதற்கு அடுத்த நாள் என் அண்ணி என்ன புரியலையா பாலா அண்ணாவின் மனைவி ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 5:54 pm

Manik wrote:நாளை ரேவா, நாளை மறுநாள் உமா, அதற்கு அடுத்தநாள் பாட்டி, அதற்கு அடுத்தநாள் பூஜா, அதற்கு அடுத்தநாள் சுதா அக்கா, அதற்கு அடுத்தநாள் கிருஷ்ணாம்மா, அதற்கு அடுத்த நாள் என் அண்ணி என்ன புரியலையா பாலா அண்ணாவின் மனைவி ரமேஷ் நாகா ! 755837
என்னபற்றி சொல்ல ஒரு வெப்சைட் போதாதே



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக