ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

+13
இளமாறன்
kitcha
sino
dsudhanandan
முஹைதீன்
Manik
பாலாஜி
சிவா
பிஜிராமன்
உதயசுதா
krishnaamma
ரேவதி
உமா
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 5:02 pm

அன்பாய் வரவேர்த்த என் நெஞ்சங்கள்
ஆதரவாய் அரவணைத்த அன்பு உறவுகள்
இன்னல்களை களைந்த எவ்வளவோ விடயங்கள்
ஈரமாய் சில நேரத்தில் கலங்கின என் கண்கள்
உண்மையையினை உணர வைத்த எத்தனையோ பதிவுகள்
ஊக்கங்கள் கொடுத்த பலரின் பின்னூட்டங்கள்
என்னையே மறந்தேன் ஒரு சில நிமிடங்கள்
ஏன் என்று திகைத்தேன் பல பல தருணங்கள்
ஐயம் கொள்ளாமல் மேற்கொண்டேன் எத்தனை நட்புகள்
ஒவ்வொரு நொடியும் வசிப்பேன் என் ஈகரையில்
ஓராயிரம் பேர் சொனனாலும் ஓயாமல் இருப்பேன் இக்கரையில் ...

----------------------------------------------------------------------------------------------------------

ஒரு சிலரை பற்றி

சிந்தனை நிறைந்த சிறு குழந்தை போலே சிரித்து கொண்டே பேசும் சிவா
ரம்மியான என் அன்பு ரபீக் அண்ணா
லட்ச்சனமாய் இருப்பான் லட்சுமணன் (பிளேடு பக்கிரி)
மழலை முகம் கொண்ட மாணிக்
சகஜமாய் பழகுவான் சரவணன் (பிச்ச)
பக்குவமான மனம் கொண்ட பாலாஜி
உண்மையை உடைத்திடும் உதயசுதா
இனிதாய் பழகும் இளா
தங்க மனசு கொண்ட என் தாமு அண்ணா.
ராஜாவை போலவே எங்கள் ராஜா அண்ணன்கள் (இருவருக்குமே)
சாந்தமான சாந்தன் அண்ணா....
அன்பான அட்மின் ....(குமார்)
பக்குவமா பார்த்து பழகுவா பானு
புன்னைகையுடன் புஜ்ஜி (ரேவதி)
சுபமாக என்னை வாழ்த்தும் சுமதி (கிருஷ்ணம்மா)
புரிந்து கொண்டு பேசுவாள் பூஜிதா ....
பாசமாய் பழகுவார் பாலா சார்
பதிவாலே சிரிக்க வைப்பார் பாலா கார்த்திக்
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்
ரம்பம் ரன்ஹசன்
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா
கவி படைக்கும் கவிஞர்கள்....
அனைவருக்குமே என் நன்றிகள்....


(இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு-பிறகு சொல்றேன்)

ஈகரைக்கு என் நன்றிகள்
என் உறவுகளுக்கும் என் நன்றிகள்

அன்புடன்
உமா





என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  1262836299_0


Last edited by உமா on Tue Sep 27, 2011 2:08 pm; edited 5 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by ரேவதி Mon Sep 26, 2011 5:05 pm

உங்களின் 8000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.....
இதுவரை நீங்கள் ஈகரையில் பெற்றதை அருமையாக சொன்னீர்கள் சூப்பர்
என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  2825183110 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  224747944 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by krishnaamma Mon Sep 26, 2011 5:35 pm

ரொம்ப நல்லா இருக்கு உமா உங்க பதிவு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 5:35 pm

நன்றி ரேவதி.கிறிஷ்ணம்மா சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உதயசுதா Mon Sep 26, 2011 5:37 pm

ரொம்பவே அருமையா இருக்கு உமா.பரவாயில்லை நீயாச்சும் நான் உண்மையா தான் சொல்றேன்னு ஒத்துகிட்டியே.அதுக்கே என் கோடானு கோடி நன்றிகள்


என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Uஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Dஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Aஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Yஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Aஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Sஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Uஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Dஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Hஎன் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by பிஜிராமன் Mon Sep 26, 2011 5:39 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் உமா.........இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள்......8000 கடந்ததற்கு நன்றிகள்....... என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  224747944 என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  677196


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 5:40 pm

உதயசுதா wrote:ரொம்பவே அருமையா இருக்கு உமா.பரவாயில்லை நீயாச்சும் நான் உண்மையா தான் சொல்றேன்னு ஒத்துகிட்டியே.அதுக்கே என் கோடானு கோடி நன்றிகள்

நானும் உ தானே.... கண்ணடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by சிவா Mon Sep 26, 2011 5:40 pm

உங்களின் ஈகரைக் கண்ணோட்டம் அனைத்துமே நன்றாக உள்ளது உமா. ஆனால் ஒரே ஒரு வரியை மட்டும் நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சிரி


















மழலை முகம் கொண்ட மாணிக். என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  838572


என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by உமா Mon Sep 26, 2011 5:41 pm

சிவா wrote:உங்களின் ஈகரைக் கண்ணோட்டம் அனைத்துமே நன்றாக உள்ளது உமா. ஆனால் ஒரே ஒரு வரியை மட்டும் நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சிரி










மழலை முகம் கொண்ட மாணிக். என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  838572

அண்ணா....என்னால சிரிப்ப அடக்கவே முடியல....
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by பாலாஜி Mon Sep 26, 2011 5:47 pm

உங்களின் ஈகரைக் கண்ணோட்டம் அனைத்துமே நன்றாக உள்ளது. 8000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் ஈகரை  - என் 8000 ஆவது பதிவு  Empty Re: என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum