புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஈகரை தமிழ் களஞ்சியம். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த விளம்பரமும் இன்றி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஓர் தனியிடத்தைத் தமிழ் இணையத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுவரை இங்கு இணைந்திருந்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவிய அன்பு நண்பர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன். சில மனக்குறைகள் இருந்திருந்தாலும், உங்களின் அன்பை என்றும் இந்தத் தளம் நினைவு கூறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
முகநூல், ட்விட்டர் போன்ற சமுதாயத் தளங்களின் அபார வளர்ச்சியினால் பல இணையத் தளங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் தமிழர்களின் ஆதரவுடன் அசுர வளர்ச்சி பெற்று வரும் இணையத் தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் மிகையாகாது.
இங்கு சில நேரங்களில் தளத்தின் பாதுகாப்புக்காகவும், மற்ற உறுப்பினர்களின் நலன் கருதியும் எடுக்கப்படும் முடிவுகள் சில உறவுகளை பாதித்திருக்கலாம். இங்கிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். உங்கள் அனைவரையும் மீண்டும் அரவணைத்துக் கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். இணைய விருப்பமுள்ளவர்கள் நிர்வாகக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.
தளத்தின் விழுதுகளாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்நன்னாளில் எங்களின் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகம்,
ஈகரை தமிழ் களஞ்சியம்
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் 310](https://i.servimg.com/u/f42/13/02/10/42/310.jpg)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் 510](https://i.servimg.com/u/f42/13/02/10/42/510.jpg)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் 115](https://i.servimg.com/u/f42/13/02/10/42/115.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.எல்லா தடைகளையும் தாண்டி 4வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது தளம் இன்னும் முன்னேறி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமும்,பிரார்த்தனையும்.
இந்த பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இந்த பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இணைய உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் கூறும் நல்லுலகம் மத்தியில் சிறப்பாக செயல் பட்டு வரும் ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்
இந்த நன்னாளில் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலாகளையும் அனைவருக்கும் உரித்தாக்கி கொள்கிறேன்
ஈகரையின் பழைய உறவுகள் மீண்டும் எங்களுடன் இணைய இந்த நன்னாளில் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்
சிறப்பாகவும் செம்மையாகவும் இத்தளத்தை நடத்தும் தல சிவா அவர்களுக்கும் ,தலைமை நடத்துநராகளுக்கும் மற்றும் எனது சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றையை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த நன்னாளில் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலாகளையும் அனைவருக்கும் உரித்தாக்கி கொள்கிறேன்
ஈகரையின் பழைய உறவுகள் மீண்டும் எங்களுடன் இணைய இந்த நன்னாளில் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்
சிறப்பாகவும் செம்மையாகவும் இத்தளத்தை நடத்தும் தல சிவா அவர்களுக்கும் ,தலைமை நடத்துநராகளுக்கும் மற்றும் எனது சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றையை தெரிவித்துக் கொள்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரகு . Bபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
ஈகரைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்-- ரகு
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![](https://2img.net/h/www.comments.zingerbugimages.com/glitter_graphics/happy_birthday_spinning_smile_rainbow.gif)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் Birthday-Glitters-74](https://2img.net/h/www.glitters123.com/glitter_graphics/Birthday/Birthday-Glitters-74.gif)
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
தலைவர் சிவாவின் அயராத உழைப்பு தான் இதற்க்கு முதல் காரணம். பிறகு அவருக்கு வலது இடது கரங்களாக இருக்கும் தலைமை நடத்துனர்கள மற்றும் வழிநடத்துனர்கள் என, இங்குள்ள அனைவரின் முயற்ச்சிதான் காரணம்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இப்படிப்பட்ட ஒரு அருமையான தளத்தில் நானும் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சிவா சொல்வது போல் விட்டுச்சென்ற உறவுகள் மீண்டும் இணந்தால் மகிழ்வேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அட இது நம்ம பிறந்த நாளுப்பா... நியாயமா பார்த்தா தலைவர் சிவா நமக்கெல்லாம் புத்தாடை எடுத்து குடுத்து, செலவுக்கு பணம் குடுத்து, படத்துக்கு அனுப்பி வைக்கணும்....
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பூர்ணகுரு அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» நண்பர் ரஞ்சித்குமாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு மூன்றாவது பிறந்த நாள் வாழ்த்துகள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இணையத்தளங்கள்
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|