ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில மொக்கை நகைச்சுவைகள்

+3
சிவா
உமா
முஹைதீன்
7 posters

Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty சில மொக்கை நகைச்சுவைகள்

Post by முஹைதீன் Mon Sep 26, 2011 4:09 pm

சில மொக்கை நகைச்சுவைகள்

பல தளங்களிலிருந்து சுற்றவை

நிருபர்-சார்!இப்பல்லாம் கொலை,கொள்ளை அதிமாகிட்டுவருதே இதுக்கு நீங்க என்ன்சொல்ல்றீங்க?
டி.ஐ.ஜி-ப்ளீஸ்!அரசியல் சம்பத்தப்பட்ட கேள்வி எல்லாம் கேக்காதிங்க!!!(நோ கமெண்ட்ஸ்!)

அரசியல்வாதி-என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் கணக்கு கேட்பார்கள்?நான்திருப்பி அவர்களிடம் ENGLISH,PHISICS,CHEMISTRY கேட்டால் உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறேன்!!(யார்கிட்ட)

அவன்-உங்க கார் எப்டி ஆக்ஸிடெண்ட் ஆச்சு?
இவன்-அதோ!அங்கே ஒரு மரம தெரியுதா?
அவன்-ஆமா!தெரியுது!
இவன்-நேத்து அது எனக்கு தெரியல!

சார் !எதுக்கு சார் படிக்கற பையன போட்டு இந்த அடி அடிக்குறிங்க!
அடப்போங்க சார்!பரிட்சைக்கு கூட போகாம உக்காந்து படிச்சுட்டு இருக்கான்!

இப்படி ஒரு லீவ் லட்டர் பாத்து இருக்கிங்களா?


அனுப்புதல்
நான்தான்,
உங்க கிளாஸ் தான்,
உங்க ஸ்கூல் தான்,
இதே ஊர்தான்.
பெறுதல்
உங்களுக்கு தான்,
இதே கிளாஸ் தான்,
இதே ஸ்கூல் தான்,
இதே ஊர்தான்.


பொருள்: லீவ் வேணும்.


சார்,
எனக்கு நாளைக்கு எனக்கு ஸ்கூல் வர பிடிக்கல. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க,நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்!




தேதி;இன்னைக்கு தான். தங்கள் கீழ்படிந்த,
இடம்:எங்க வீடு தான். உண்மையான,
இன்னும் பல ந்த,பல ஆன
மறுபடியும் நான்தான்!




பலே விவசாயி-பாவம் டாக்டர்!!



ஒரு விவசாயி ஆபத்தான நிலையிலிருந்த தன்
மனைவியை ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு
அழைத்து சென்றார்.
அவரது தோற்றத்தை பார்த்த மருத்துவர்
அவர் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
இதனை அறிந்து கொண்ட அந்த விவசாயி
ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு
சொன்னார்.




மருத்துவரும் அவர் பேச்சை நம்பி சிகிச்சையை ஆரம்பித்தார்.
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயியின் மனைவியை
அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இடிந்துபோனார் விவசாயி.


சிறிது நேரம் கழித்து விவசாயி தன் மனைவியின் உடலை
எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேற முற்பட்டார்.
அவரை தடுத்த மருத்துவர் எங்கே பணம் என கேட்டார்.
விவசாயியோ நான் ஏன் உங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்றார்.


நீ முன்பு என்ன சொன்னாய் ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,

சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு
சொல்லிட்டு இப்போ பணம் கொடுக்காம போற என்றார்


அந்த விவசாயி சொன்ன பதிலில் மருத்துவர் வாயடைத்து நின்றார்.
அவர் கேட்டது-நீங்கள் ஏன் மனைவியை காப்பாற்றினிர்களா?
மருத்துவர்;இல்லை!
நீங்கள் ஏன் மனைவியை சாகடிதீர்களா ?
மருத்துவர்:இல்லை!
பிறகு ஏன் நான் பணம் கட்ட வேண்டுமென்று மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by உமா Mon Sep 26, 2011 4:24 pm

அந்த விவசாயி சொன்ன பதிலில் மருத்துவர் வாயடைத்து நின்றார்.
அவர் கேட்டது-நீங்கள் ஏன் மனைவியை காப்பாற்றினிர்களா?
மருத்துவர்;இல்லை!
நீங்கள் ஏன் மனைவியை சாகடிதீர்களா ?
மருத்துவர்:இல்லை!
பிறகு ஏன் நான் பணம் கட்ட வேண்டுமென்று மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

சிரிப்பு சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by சிவா Mon Sep 26, 2011 4:26 pm

மொக்கையாக இருந்தாலும் ரசிக்கும் வகையில் உள்ளது.


சில மொக்கை நகைச்சுவைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by kitcha Mon Sep 26, 2011 4:27 pm

நல்ல நகைச்சுவை அதிலும் லீவு கேட்டு எழுதும் மடல் நல்ல காமெடி

சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  403484 சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300சில மொக்கை நகைச்சுவைகள்  168300


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சில மொக்கை நகைச்சுவைகள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by ரேவதி Mon Sep 26, 2011 4:43 pm

மொக்கையாக இருந்தாலும் சில மொக்கை நகைச்சுவைகள்  224747944 சில மொக்கை நகைச்சுவைகள்  224747944
சில மொக்கை நகைச்சுவைகள்  3dtmdrசில மொக்கை நகைச்சுவைகள்  3dtmdrசில மொக்கை நகைச்சுவைகள்  3dtmdr


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 7:00 pm

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சில மொக்கை நகைச்சுவைகள்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by இளமாறன் Mon Sep 26, 2011 9:54 pm

சூப்பருங்க சூப்பருங்க மொக்கை அருமை

எனக்கு நாளைக்கு எனக்கு ஸ்கூல் வர பிடிக்கல. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க,நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்! சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சில மொக்கை நகைச்சுவைகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சில மொக்கை நகைச்சுவைகள்  Empty Re: சில மொக்கை நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum