ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

5 posters

Go down

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Empty இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Post by krpr Mon Sep 26, 2011 3:52 pm

பல்வேறு நாடுகள் பல்வேறு இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஊடகமாக இப்பொழுது இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட் வழியே ட்விட்டர்,பேஸ்புக்,கூகுள்+ போன்ற சமூக இணைய தளங்களில் நாளுக்கு நாள் நூற்றுகணக்கான பேர் நண்பர்களாக உருவாகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இப்பொழுது இணையம் வளர்ந்து வருகிறது. இன்டர்நெட் இல்லை என்றால் இன்னும் கடிதப்போக்குவரத்தை நம்பிகொண்டிருக்க வேண்டும், நாம் எழுதுவதை உலகம் முழுக்க படிப்பார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க முடியாது.

உலகில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. மக்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இப்படி இணையத்தை பயன்படுத்தும் மக்களை மொழிகளின் அடிப்படையில் எந்த மொழிகளில் அதிகமாக இணையத்தை உபயோகிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை கீழே காண்போம்.


உலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் அதிகளவில் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழியை 536 மில்லியன் மக்களும் சீன மொழியில் 509 மில்லியன் மக்களும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். முதல் பத்து இடங்களில் இந்திய மொழிகள் ஒன்று கூட இல்லை.

முதல் பத்து இடங்கள்:

ஆங்கிலம் - 536 மில்லியன்
சீன மொழி - 509 மில்லியன்
ஸ்பானிஷ் -164 மில்லியன்
ஜப்பானீஸ் - 99 மில்லியன்
போர்ச்சுகீஸ் - 82மில்லியன்
ஜெர்மன் - 75 மில்லியன்
அரேபிக் - 65 மில்லியன்
பிரெஞ்சு - 59 மில்லியன்
ரஷியன் - 59 மில்லியன்
கொரியன் - 39 மில்லியன்
ஆங்கிலம் முதல் இடத்தில் இருந்தாலும் சமீப காலமாக ஆங்கில மொழி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கி செல்கிறது. மாறாக சீன, ரஷியன், அரேபிய மொழிகள் சிறந்த வளர்ச்சியை அடைந்து வருகிறது.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Empty Re: இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Post by Manik Mon Sep 26, 2011 3:55 pm

இதுல தமிழே இல்லையே அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Empty Re: இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Post by சிவா Mon Sep 26, 2011 3:58 pm

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Languages2009


இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Empty Re: இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 6:48 pm

தகவலுக்கு நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Empty Re: இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Post by கேசவன் Tue Sep 27, 2011 1:09 pm

தமிழையே காணோமே??????????? ஏதாவது வெளிநாட்டு சதியா இருக்குமோ !!!!!!!!!!!!!
இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Vadivelu-suna-pana-super-comedy


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] 1357389இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] 59010615இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Images3ijfஇணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்] Empty Re: இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum