ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்கள்?

+6
ரபீக்
உதயசுதா
உமா
Manik
ரேவதி
krpr
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty பதில் சொல்லுங்கள்?

Post by krpr Mon Sep 26, 2011 3:06 pm

First topic message reminder :

இந்தியா எனது தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள் என்று உறுதிமொழி சொல்கிறோம். அப்படினா
நமக்கு இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் அல்லவா?
அதனால் வெளிநாட்டு பெண்ணை தானே திருமணம் செய்ய வேண்டும்?
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down


பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by ரபீக் Mon Sep 26, 2011 3:51 pm

எப்படி சார் உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க வருது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by முஹைதீன் Mon Sep 26, 2011 4:16 pm

நீங்க எங்க கல்யாணம் பண்ணுவீங்க அத சொல்லுங்க முதல்ல
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by ரேவதி Mon Sep 26, 2011 4:35 pm

mohaideen77 wrote:நீங்க எங்க கல்யாணம் பண்ணுவீங்க அத சொல்லுங்க முதல்ல
நல்ல கேள்வி பதில் சொல்லுங்கள்? - Page 2 677196 பதில் சொல்லுங்கள்? - Page 2 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by ranhasan Sat Oct 01, 2011 11:59 am

கே‌ஆர்‌பி‌ஆர் சொன்னது உண்மைதான்... என்னோட கல்லூரி வகுப்பில் 21 மாணவிகள் படிச்சாங்க... அவுங்க ஸ்கூல்ல பிரேயர் சொல்லும்போது "All indians are my brothers and sisters" னு உறுதிமொழி சொன்ன ஒரே காரணத்துனால 17 பேர் வெளிநாட்டு மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கயே செட்டில் ஆகிட்டாங்க... லட்சிய பெண்கள்னா இவுங்கதான்னு எங்க நண்பர்கள் எல்லாம் அடிக்கடி பேசிக்குவோம்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பதில் சொல்லுங்கள்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பதில் சொல்லுங்கள்? - Page 2 Hபதில் சொல்லுங்கள்? - Page 2 Aபதில் சொல்லுங்கள்? - Page 2 Sபதில் சொல்லுங்கள்? - Page 2 Aபதில் சொல்லுங்கள்? - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by balakarthik Sat Oct 01, 2011 12:11 pm

krpr wrote:இந்தியா எனது தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள் என்று உறுதிமொழி சொல்கிறோம். அப்படினா
நமக்கு இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் அல்லவா?
அதனால் வெளிநாட்டு பெண்ணை தானே திருமணம் செய்ய வேண்டும்?

நீங்க சொல்லுறது ரைட்டுத்தான் அதுனாலத்தான் நாங்க இந்தியாவவிட்டு வெளிநாடுகளுக்கு போயி அந்த நாடு குடிமகனாக மாறி இந்தியா பெண்களை திருமணம் செய்து கொள்கிறோம் ஓகேவா - எப்பாடு பட்டாலும் பிற்பாடு கோட்டர் அடித்து குப்புற படுப்போர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் பதில் சொல்லுங்கள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by ஹிஷாலீ Sat Oct 01, 2011 12:16 pm

இந்தியா எனது தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள் என்று உறுதிமொழி சொல்கிறோம். அப்படினா

நாம் நாட்டில் அனைத்து மதத்தினரும் , அனைத்து ஜாதிகளும், அனைத்து மொழியினரும் சேர்ந்து வாழ்வதால் தான் அனைவரும் உடன் பிறந்தவர்களாய் எந்த ஒரு வேற்றுமை இன்றி ஊற்றுமையாய் வாழ வேண்டும் என்று உறுதி கூறுகிறோம்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பதில் சொல்லுங்கள்? - Page 2 Empty Re: பதில் சொல்லுங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum