Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
+9
bala23
கே. பாலா
வின்சீலன்
சிவா
krishnaamma
உதயசுதா
ரேவதி
Manik
udayarr
13 posters
Page 10 of 10
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
First topic message reminder :
அன்பு உறவுகளே ..
ஈகரை பதிவர் சந்திப்பின் ஒலிப்பதிவின் மறு ஒலிபரப்பு தற்போது துவங்கிவிட்டது.. கேட்டு மகிழுங்கள்..
http://creativeants.com/entertainment.php
அன்புடன் ..
உதயா..
அன்பு உறவுகளே ..
ஈகரை பதிவர் சந்திப்பின் ஒலிப்பதிவின் மறு ஒலிபரப்பு தற்போது துவங்கிவிட்டது.. கேட்டு மகிழுங்கள்..
http://creativeants.com/entertainment.php
அன்புடன் ..
உதயா..
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
உதயசுதா உங்களுக்கு நல்ல எண்ணம்..உதயசுதா wrote:இதோ நான் இங்க தானே இருக்கேன்.நான் கிருஷ்ணம்மா கிட்ட போட்டு குடுத்தறேன்சிவா wrote:கே. பாலா wrote:சிவா wrote:வெறுமன கிருஷ்ணம்மா - இதுதான் உங்கள் முழுப்பெயரா அக்கா..!!
பாலா சார் வாங்க ஓடிடுவோம்.... !!! அக்கா வந்துவிடப் போகிறார்கள்...!
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
இல்ல உதயா நானும் இது மாதிரி பல பேர் கிட்ட சொல்லி இருக்கேன்.ஆனா செய்தது இல்லை.ஒரு முறையாச்சும் யாரையாவது போட்டு குடுத்து பழகனும்.இந்த காலத்துல் போட்டு குடுக்க தெரியலை என்றால் ஏமாளி என்றும்,பிழைக்க தெரியாதவர்கள் என்றும் பட்ட பெயர் நிறைய கிடைக்குதுudayarr wrote:உதயசுதா உங்களுக்கு நல்ல எண்ணம்..உதயசுதா wrote:இதோ நான் இங்க தானே இருக்கேன்.நான் கிருஷ்ணம்மா கிட்ட போட்டு குடுத்தறேன்சிவா wrote:கே. பாலா wrote:சிவா wrote:வெறுமன கிருஷ்ணம்மா - இதுதான் உங்கள் முழுப்பெயரா அக்கா..!!
பாலா சார் வாங்க ஓடிடுவோம்.... !!! அக்கா வந்துவிடப் போகிறார்கள்...!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
சிவா wrote:வெறுமன கிருஷ்ணம்மா - இதுதான் உங்கள் முழுப்பெயரா அக்கா..!!
அட்டா, கொஞ்ச நேரம் போயி வருவதர்க்குள் என்ன கலாட்டா ? :0
என் பேர் வெறுமன கிருஷ்ணம்மா இல்லை சிவா, "கொஞ்சம் வெல்லம் போட்ட கிருஷ்ணாமா "
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
அன்பு உதயா,
பெரும் சிரமம் எடுத்துக்கொண்டு, ஈகரையின் பதிவர் மாநாட்டை அழகுற வடிவமைத்து, அதனை நம் உறவுகள் அறியச் செய்துள்ளீர்கள். மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களும் மகிழும் வண்ணம் அவர்களின் க்ருத்தையும் அனைவரும் அறியத்தந்துள்ளீர்கள்.
ஒரு முறை போதாதென்று மும்முறை நம் உறவுகள் கேட்டு ரசிக்க ஆவன் செய்துள்ளீர்கள்.பயன் எதிர் நோக்கா இந்த உதவி/தொண்டுக்கு என் அன்பான நன்றிகள். நீங்கள் சிறியவராக இருந்தாலும் பொறுப்பாக தொடர்ந்து பணியாற்றி அறைக்குள் நடந்த நிகழ்வை அம்பலத்திற்கு கொண்டுவந்து அனைவரையும் மகிழ்வித்த முக்கியமாக நம் உறவுகளை மகிழ்வித்த தங்கள முயற்சியின், கடின உழைப்பின் முன் நான் சிரம் தாழ்த்தி வண்ங்கி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் சார்பிலும் ஈகரை உறவுகள் சார்பிலும் மிக்க நன்றி உதயா.

நன்றி சுதா.உதயசுதா wrote:ஆதிரா அக்கா ரொம்ப அருமை நீங்க பேசினது.
அடுத்து உமா பேசுராங்க
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
krishnaamma wrote:ஆமாம் சுதா
அதிரா நல்லா பேசாரங்க, அன்று என்னால் கேட்க முடியவில்லை
நன்றி கிருஷ். நீங்க பேசினதக் கேக்கறப்ப எங்க கீழ் வீட்ல இருக்கறவங்க மாதிரியே இருந்தது. ரசிச்சேன்.
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
Aathira wrote:krishnaamma wrote:ஆமாம் சுதா
அதிரா நல்லா பேசாரங்க, அன்று என்னால் கேட்க முடியவில்லை
நன்றி கிருஷ். நீங்க பேசினதக் கேக்கறப்ப எங்க கீழ் வீட்ல இருக்கறவங்க மாதிரியே இருந்தது. ரசிச்சேன்.
நன்றி ஆதிரா நேற்று உதயா போட்ட லிங்குகளை யும் டவுண்லோட் பண்ணிட்டேன், இன்னும் அவர் சிவா பேசினத்து, நாங்க பேசினத்து எல்லாம் போடணும் இல்லையா? அவையெல்லாம் அதில் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஈகரை மறு ஒலிபரப்பு லிங்க் எது -
» ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
» ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2
» ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
» ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2
Page 10 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|