Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
+9
bala23
கே. பாலா
வின்சீலன்
சிவா
krishnaamma
உதயசுதா
ரேவதி
Manik
udayarr
13 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
First topic message reminder :
அன்பு உறவுகளே ..
ஈகரை பதிவர் சந்திப்பின் ஒலிப்பதிவின் மறு ஒலிபரப்பு தற்போது துவங்கிவிட்டது.. கேட்டு மகிழுங்கள்..
http://creativeants.com/entertainment.php
அன்புடன் ..
உதயா..
அன்பு உறவுகளே ..
ஈகரை பதிவர் சந்திப்பின் ஒலிப்பதிவின் மறு ஒலிபரப்பு தற்போது துவங்கிவிட்டது.. கேட்டு மகிழுங்கள்..
http://creativeants.com/entertainment.php
அன்புடன் ..
உதயா..
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
உதயசுதா wrote:
என்ன செய்யணும் எப்படி செய்யனும்ன்னு சொல்லிட்டா கண்டிப்பா நான் உட்பட நமது ஈகரை உறவுகள் அதன் படி நடப்பார்கள்.எங்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் தான் தவித்துக்கொண்டு இருக்கிறோம்.செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.அதை விட நாம செய்யும் உதவி சரியான நபருக்கு சென்று சேர வேண்டும் என்ற தவிப்பு இருக்கிறது.இந்த தவிப்பின் காரணமாகவே பலவற்றையும் தவிர்த்து வந்து இருக்கிறேன்.
உங்களின் கருத்து மிகவும் நியாயமானதே. நாம் துவக்கவிருக்கும் அறக்கட்டளை மற்ற அமைப்புக்களுக்கு முன்னோடியாகத் திகழும். அதன் செயல்பாடுகள் மிகத் தெளிவாகவும், வரவு செலவுகள் உடனுக்குடன் இங்கு வெளியிடப்பட்டு உதவி செய்தவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் இருக்கும். தனியொருவர் தலைமையில் இந்த அமைப்பு செயல்படப் போவதில்லை. நம் உறவுகள் பலர் தலைமையில் இயங்கும். உதவிகள் செய்யும் நேரத்தில் அனைத்து உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இன்னும் முழுத் திட்டங்கள் தயாராகவில்லை. தயாரானதும் இதன் கொள்கைகள், யாரெல்லம் இதன் மூலம் உதவி பெறத் தகுதியானவர்கள் என்ற முழு விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
ரேவதி wrote:சரி அந்த நன்றியை திரும்ப வாங்கிக்கிறேன்.......எங்க சிரிங்க பார்போம்udayarr wrote:என்ன ரேவதி நன்றி எல்லாம் சொல்லி என்னை பிரிசிட்டிங்களே..
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
udayarr wrote:ஒலிபரப்பு சிறப்பாக இருந்ததா உறவுகளே,, உங்கள் கருத்துகளை பதியுங்கள். ஈகரையின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஜெய் வானொலியின் தமிழ் பண்பலை எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,,
அன்புடன்..உதயா...
முடுஞ்சிருச்சா !
அய்யோ ! நான் மாநாடு அன்றும் கேட்கமுடியவில்லை. நேற்றும் கேட்கமுடியவில்லை. இன்றும் ...
தாட்சாயினீ நீ நீ என்னடி சோதனை இது ?
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததை எல்லாம் நினைத்துவிட்டால் மனதில் அமைதியில்லை ..
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
உதயாவின் தமிழ் பண்பலையும் ஈகரையின் ஒரு அங்கமாகிவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
போங்க உதயா,என்னால பாலா சார் பேசினதுக்கு அப்புறம் கேக்கவே முடியலை.udayarr wrote:ஒலிபரப்பு சிறப்பாக இருந்ததா உறவுகளே,, உங்கள் கருத்துகளை பதியுங்கள். ஈகரையின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஜெய் வானொலியின் தமிழ் பண்பலை எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,,
அன்புடன்..
உதயா...
எனக்கு ஒரு வழி சொல்லுங்க.நான் இந்த ஒலிபரப்ப கேட்டே ஆகணும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
சிவா wrote:உதயாவின் தமிழ் பண்பலையும் ஈகரையின் ஒரு அங்கமாகிவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி உதயா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
தமிழரென்று தன்னிகரானோம் .. இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் ..சிவா wrote:உதயாவின் தமிழ் பண்பலையும் ஈகரையின் ஒரு அங்கமாகிவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
உதயசுதா wrote:போங்க உதயா,என்னால பாலா சார் பேசினதுக்கு அப்புறம் கேக்கவே முடியலை.udayarr wrote:ஒலிபரப்பு சிறப்பாக இருந்ததா உறவுகளே,, உங்கள் கருத்துகளை பதியுங்கள். ஈகரையின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஜெய் வானொலியின் தமிழ் பண்பலை எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,,
அன்புடன்..
உதயா...
எனக்கு ஒரு வழி சொல்லுங்க.நான் இந்த ஒலிபரப்ப கேட்டே ஆகணும்
இரண்டு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் சகோதரி,, இதன் முழுபதிவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்க்கு ஏதுவாக தள நிர்வாகிகளின் அனுமதியோடு இங்கே பதிவேற்றபடும்..
அன்புடன்..
உதயா..
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
udayarr wrote:தமிழரென்று தன்னிகரானோம் .. இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் ..சிவா wrote:உதயாவின் தமிழ் பண்பலையும் ஈகரையின் ஒரு அங்கமாகிவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நிச்சயம் செய்வோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
queen:udayarr wrote:உதயசுதா wrote:போங்க உதயா,என்னால பாலா சார் பேசினதுக்கு அப்புறம் கேக்கவே முடியலை.udayarr wrote:ஒலிபரப்பு சிறப்பாக இருந்ததா உறவுகளே,, உங்கள் கருத்துகளை பதியுங்கள். ஈகரையின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஜெய் வானொலியின் தமிழ் பண்பலை எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,,
அன்புடன்..
உதயா...
எனக்கு ஒரு வழி சொல்லுங்க.நான் இந்த ஒலிபரப்ப கேட்டே ஆகணும்
:
இரண்டு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் சகோதரி,, இதன் முழுபதிவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்க்கு ஏதுவாக தள நிர்வாகிகளின் அனுமதியோடு இங்கே பதிவேற்றபடும்..
அன்புடன்..
உதயா..
Last edited by உதயசுதா on Mon Sep 26, 2011 5:21 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஈகரை மறு ஒலிபரப்பு லிங்க் எது -
» ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
» ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2
» ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
» ஈகரை மாநாடு ஒலிப்பதிவு - தரவிறக்க சுட்டி - பகுதி 1 & 2
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|