ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார்

2 posters

Go down

பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார் Empty பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார்

Post by சிவா Mon Sep 26, 2011 1:35 pm

பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார் 9b91ed8a-30c3-4f04-8c26-f471b5f8ddf4_S_secvpf

பிரதமர் மன்மோகன்சிங் குக்கு இன்று 78 வயது முடிந்து 79-வது வயது பிறந்தது. 6 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன் மோகன்சிங் தற்போது நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார். விமானத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு அரசு உயர் அதிகாரிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து விமானத்தில் அவருடன் வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாட்டு பயணத்தின் போது தன் பிறந்த நாளை கொண்டாடுவது, இது நான்காவது முறையாகும். கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போதும், அவர் விமானத்தில் பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1932-ம் ஆண்டு சர்தார் குருமுக் சிங்-அம்ரித் கவுர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஆனால் அவரது உண்மையான பிறந்த நாள் எது என்று தெரியவில்லை. அவரை பள்ளியில் சேர்த்த போது மன்மோகன்சிங் செப்டம்பர் 26-ந் தேதி பிறந்ததாக பதிவு செய்தனர். அன்று முதல் மன்மோகன்சிங் செப்டம்பர் 26-ந் தேதியை பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உங்களது நீண்ட நாள், பலதரப்பட்ட அனுபவம் மூலம், கணக்கில் அடங்காத பிரச்சினைகள் உள்ள போதிலும் நீங்கள் தெளிவாக நாட்டை வழி நடத்தி செல்கிறீர்கள். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும், மகிழ்ச்சியும் பெற மீண்டும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்


பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார் Empty Re: பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார்

Post by ரேவதி Mon Sep 26, 2011 1:40 pm

என்றும் நல்ல உடல் நலமும், மகிழ்ச்சியும் பெற்று 1000 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் என்று வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை பிரதமரே!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்
» ஐ.சி.யூ.,வில் ‘கேக்’ வெட்டி திருமண நாளை மனைவியுடன் கொண்டாடினார் எஸ்.பி.பி.,!
» 93வது பிறந்த நாள் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா
» பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
» 81 வயது முதியவராக விமானத்தில் பயணிக்க பக்கா பிளான்.. -வசமாக சிக்கிய வாலிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum