ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா ...!

+21
பூவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
இளமாறன்
சரவணன்
அருண்
பாலாஜி
அதி
Manik
பூஜிதா
balakarthik
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
kitcha
dsudhanandan
கேசவன்
சிவா
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
25 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

உமா ...! - Page 3 Empty உமா ...!

Post by ஹிஷாலீ Mon Sep 26, 2011 12:32 pm

First topic message reminder :

உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

ஈகரை இணையத்தில் பல
இதயங்களின் இலைமர காயாய்
உதயமாகி உள்ளிருந்து வாழ்த்தும்
சொல்லில் எண்ணில் அடங்கா மதிப்புகளுடன்

பட்டங்கள் பல பெற்று ஈகரை
சட்டங்களில் மின்னும் சிறப்பு
பதிவாளராய் சிறை பெயர்த்து
சிங்கார சென்னையின் செல்லச்

சீமாட்டியாய் வள்ளலாய் வாழ்த்தும்
அரட்டை இளவரசியாய் அகிலம்
இணைக்கும் இணையத் தளத்தில்
எழுத்தில் கால் பதித்து எங்கள்

ஈகரை குடும்பத்தின் நிர்வாக குழுவினராய்
நிலவொளி கூகுளில் நீந்தி வந்த
நில மங்கையே உன் பேர் போல்
உன்பிள்ளைப் பேர்பெற்று ஈகரை
தலைமுறையாய் வாழ வாழ்த்துகிறேன் .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by சிவா Mon Sep 26, 2011 1:23 pm

dsudhanandan wrote:
சிவா wrote:சிங்கார சென்னையின் செல்லச் சீமாட்டி உமாவிற்கான கவிதை நன்றாக உள்ளது.

செல்வ சீமாட்டியும் கூட... வாராவாரம் தங்கம் வாங்குவாங்கோ.... உமா ...! - Page 3 514396

அப்படியே எனக்கும் ஏதாவது........? உமா ...! - Page 3 440806


உமா ...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by dsudhanandan Mon Sep 26, 2011 1:24 pm

அன்பு சகோதரி குறித்து அழகிய கவிதை படைத்த ஹிஷாலீக்கு என் நன்றி...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by kitcha Mon Sep 26, 2011 1:37 pm

உமா ...! - Page 3 224747944 உமா ...! - Page 3 2825183110 உமா ...! - Page 3 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உமா ...! - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by ஹிஷாலீ Mon Sep 26, 2011 1:51 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
நிச்சையமாக, தாங்கள் கவிதையை தவிர மற்ற எல்லா பதிவுகளிலும் கலக்கி உள்ளேர்கள், அதுவும் தங்கள் ஈகரையில் இணைத்து வந்த வீதி முறையை வைத்து எழுதினேன். மற்றபடி எதுமே அதில் பெரிதாக ஒன்றும் இல்லையே.

ஏன் இந்த ஈகரைக்கும் நமது வாரிசுகளும் வரக்கூடாத?

நன்றி ஹிஷாலீ....நான் அனைவரின் கவிதைகளையும் படிப்பேன்...ஈகரை வந்ததே கவிதைகளை தேடிய பொது தான்...
ஆனால், நிறைய கவிதைகள் இருக்கு...படிப்பேன்...ஒன்றோன்றுக்கும் மேர்க்கோலிட முடியாது அல்லவா...சில கவிதைகளுக்கு மேர்க்கோல் இடுவேன்....அவ்ளோதான்.... கொஞ்ச நாள் அரட்டை அடிக்கவே ஈகரைக்கு வந்தேன்.... அது போன வருடம்...இப்போது அக்கறையுடன் தான் வருகிறேன்.... என் வாரிசு எப்போது ஈகரைக்கு வந்து விட்டாலே....
:வணக்கம்: :வணக்கம்: ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நானும் கவிதைகள் படிப்பதின் மூலமாக தான் ஈகரைக்கு வந்தேன்.
நிஜமாக நிர்வாகத்தில் இணைந்தால் அக்கறை மிகவும் தேவையான ஒன்று உமா!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by உமா Wed Sep 28, 2011 1:39 pm

ஹிஷாலீ wrote:
நானும் கவிதைகள் படிப்பதின் மூலமாக தான் ஈகரைக்கு வந்தேன்.
நிஜமாக நிர்வாகத்தில் இணைந்தால் அக்கறை மிகவும் தேவையான ஒன்று உமா!

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by ஜாஹீதாபானு Wed Sep 28, 2011 1:45 pm

ஹிஷாலீ கலக்கிட்ட போ
எப்படி இப்படியெல்லாம்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by ஹிஷாலீ Wed Sep 28, 2011 1:50 pm

ஜாஹீதாபானு wrote:ஹிஷாலீ கலக்கிட்ட போ
எப்படி இப்படியெல்லாம்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


அப்படியா மிக்க நன்றி அக்கா !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 1:51 pm

ஹிஷாலீ கலக்குறீங்க.. அருமையிருக்கு
ஆனா உமாவை பத்தி எழுதினது தான் கொஞ்சம் கலக்குது. அதிர்ச்சி



உமா ...! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by ஹிஷாலீ Wed Sep 28, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:ஹிஷாலீ கலக்குறீங்க.. அருமையிருக்கு
ஆனா உமாவை பத்தி எழுதினது தான் கொஞ்சம் கலக்குது. அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி சரியான முறையில் இல்லையா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 2:03 pm

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:ஹிஷாலீ கலக்குறீங்க.. அருமையிருக்கு
ஆனா உமாவை பத்தி எழுதினது தான் கொஞ்சம் கலக்குது. அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி சரியான முறையில் இல்லையா ?

நீங்க நல்ல தான் எழுதிருக்கீங்க... அருமையிருக்கு
ஆனா அந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு தான் தெரியல... உமா ...! - Page 3 745155 உமா ...! - Page 3 745155



உமா ...! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா ...! - Page 3 Empty Re: உமா ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum