Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாதிரித்தேர்வு
+23
அருண்
ranhasan
ayyamperumal
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
முஹைதீன்
விஸ்வாஜீ
சதாசிவம்
அதி
வின்சீலன்
ரேவதி
Manik
பாலாஜி
ARR
கேசவன்
dsudhanandan
சிவா
maheshuma
கே. பாலா
உமா
உதயசுதா
krpr
27 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை மாதிரித்தேர்வு
First topic message reminder :
ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Re: ஈகரை மாதிரித்தேர்வு
நான் கூட என்னடா காலெஜுல தான் தேர்வு எழுதினோம் இஙயுமா என்று நினைத்து கொண்டெ படித்தால் அதுக்கு பிறகு தான் தெரியுது இது பழைய பதிவு என்று.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை மாதிரித்தேர்வு
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
தாராளமாகக் காதலிக்கலாம். ஆனால் காதலைச் சொல்லக்கூடாது. சோற்றுக்கு வழி
ஏற்படுத்திக்கொண்டபிறகு காதலியிடம் காதலைச் சொல்லலாம்.
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
ஏன் இவையெல்லாம் கெட்ட வார்த்தைகள் என்று அறிவித்துவிட்டார்களா என்ன?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
அது எங்களின் காதல், காதலியின் அம்மாவிற்குத் தெரியுமா என்பதைப் பொறுத்தது.
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
மதிக்கிறேன். நம்மைப் போல கடவுளுக்குப் பயந்து நல்லவர்களாக இருப்பதைவிட
கடவுள் நம்பிக்கையே இல்லாமல் நல்லவர்களாக இருப்பது உத்தமம்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
இதற்கு பதில் சொன்னால் தற்பெருமை என்றாகிவிடும்.

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை மாதிரித்தேர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1039464ஜாஹீதாபானு wrote:எல்லாக் கேள்விக்கும் உஷாரா பதில் சொல்லி இருக்கிங்க
நிறைய நேர்முகத்தேர்வுகளில் கலந்துகொண்ட அனுபவம்தான்!
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV மாதிரித்தேர்வு
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|