புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
223 Posts - 52%
heezulia
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 12:03 pm

First topic message reminder :

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 6:33 pm

சதாசிவம் wrote:தோழமைக்கு நன்றி,

உண்மை கருத்து சுடும் என்று தான் நினைத்தேன், சில நேரங்களில் சுவைக்கும் என்ற உண்மையை உணர்த்தியதற்கு

இங்கு திறமையானவர்களை ஊக்குவிக்கத் தயங்கியதும் இல்லை, தவறு கண்ட இடத்தில் தட்டிக் கேட்காமல் இருந்ததும் இல்லை சதா. மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தாத உண்மைகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான்.             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 2825183110

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Sep 26, 2011 9:00 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
காதலி இருந்தால் காதலிக்கலாம்...மாமியார் வீட்டில் ஆவது சோறு கிடைக்கும்
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
கவிதை எழுத எனக்கு தெரியாது அதானல் இந்த கேள்விக்கு கருனை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும்
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
ஹலோ அத்தை சவுக்கியமா இருக்கிங்களா அப்படினு கேப்பேன் அவங்களும் யாருப்பா நீ அப்படினு கேப்பாங்க நான் தான் அத்த ரமேஷ் என்று கூறுவேன் அவங்களும் யாருனு கேப்பாங்க உடனே அப்போது தோன்றும் பெயரை சொல்லி அவங்க தானே நீங்க அப்படினு கேட்பேன் அவங்க இல்ல அப்படினு அவங்க பெயரை சொன்ன உடனே தான் சாரி ராங் நம்பர் அப்படினு சொல்லிட்டு வைப்பேன்
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
என்னை போல் ஒருவர் என்று நினைத்து மகிழ்ச்சி அடைவேன்...
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
இந்த நான்கு கேள்விகளுக்கும் எனக்கு தோன்றிய பதிலை தான் கூறினேன் வேறு எந்த காரணமும் இல்லை அது போல் தான் அனைத்தும்...
சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Sep 26, 2011 9:52 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
அப்ப, சப்பாத்தி, பீஸா, பர்கர் மட்டும் சாப்பிடறவங்க எல்லாம் காதலிக்க கூடாதா??             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 755837

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
ஒரு பொருள் அழியாமல் இருக்கும் போதும் கவிதை எழுதலாம். அழிந்தாலும் இரங்கற்பா எழுதலாம்.. அவை இன்னும் அழியவில்லையே?             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 154550

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
~~காதலிக்க நேரமில்லாததாலும், காதலி இல்லாததாலும், இதற்கு பதில் தெரியவில்லை~~             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 599303

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
'கடவுள் இல்லை' என்று ஒரு நம்பிக்கை வைத்து இருக்கிறார்களே!! ஏன் வெறுக்க வேண்டும்?
ஆத்திகர்களையும், கடவுளையும் தாக்கிப் பேசாத வரை அவர்களை வெறுக்கத் தேவை இல்லை!!
(உலகின் மிக பிரபல விஞ்ஞானிகள் பலரும் நாத்திகர்களே! )
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 56667

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
முடிந்தளவு உண்மையைச் சொல்வேன்..
பாராட்டு இரண்டாம்பட்சம் தான்!!             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 678642

என்ன நண்பரே, எனக்கு எத்தனை மதிப்பெண்கள்??

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 28, 2011 4:35 pm

[quote="krpr"] ஈகரை மாதிரித்தேர்வு

முதலில் உங்கள் வினாத்தாளில் உள்ள பிழையை நீக்கவும். (5*5=5) இந்த கணக்கு சரியா ?

பதில்கள் ;

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?

ஏன் கூடாது. ஆனால் காதலித்து திருமணம் முடித்தபின்னும் , சோற்றுக்கு வழியில்லாமல்
இருக்கக்கூடாது. உண்மையான காதலில் எதுவும் சாத்தியம். "மானுண்டு எஞ்சிய கழினி நீர் " படித்திருப்பீர்கள் தானே ?. ஆனால் காதலியாய் வந்தவளை பொறுத்து, அவன் நிலை மாறும் என்பது உலக நியதி.

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

பிரபஞ்சத்தின், உறுப்புகளை தவிர்த்துவிட்டு எதுவுமே இல்லை. இதற்க்கு கவிதை விதிவிலக்கா என்ன
? ஆனாலும் நாம் நண்பர்களுடன் திரை அரங்கிற்க்கு செல்கிறோம். அப்போது குடும்பத்தோடு வந்திருப்பவ்ன் நம்மை மனதிற்குள் திட்டுவான். சில காலம் கழித்து குடும்பத்தோடு திரையரங்கிற்க்கு சென்ற நாம், நண்பர்களோடு வந்திருப்பவர்களை மனதிற்குள் திட்டுவோம். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசக்கூடிய காலகட்டம் தான் மாறுபடுகிறது. அதைபோன்றுதான், கவிதை எழுதுகிற எல்லோரும் ஆரம்பத்தில். இவைகளை வைத்துதான் எழுதுவார்கள். காதலியே இல்லாவிட்டாலும், காதல் கவிதை எழுதுகிறவர்கள் இந்த ராகம் தான் ( உதாரணம் ரமேஷ் நாகா அவர்தான் காதலி இல்லாமல் காதல் கவிதை எழுதிகிறார் )

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

எனக்கு கொஞ்சம் திமிர் அதிகம். நான் தான் உங்கள் வருங்கால மருமகன் பேசுகிறேன் என்று கூற
வாயெடுத்து,, aunty நலமா ? நான் உங்களுடன் முன்னர் ஒருமுறை பேசியிருக்கிறேன். அதன் பின் இப்போதுதான் பேசுகிறேன். ஆமாம் நீங்கள் அலைபேசி என்னை மாற்றியதை எனக்கு சொல்லவே இல்லையே ? ஏன் என்பேன். அப்பறம் அவரே wrong number என்பார்.

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

ஒன்றெனில் ஒன்றெயாம் : இரண்டெனில் இரண்டேயாம் :
உண்டெனில் உண்டே ஆம் : இல்லேனில் இல்லையே ஆம் :
யாரோ எழுதியிரிக்கிறார்கள். அனேகமாய் கம்பருக்குதான் இந்த தைரியம் இருக்கும். கடவுள் ஒருவரா ? ஒருவர் என்றாள் ஒருவர்தான். அதாவது ஏகத்துவம் நபிகள் நாயகத்தின் கூற்று. கடவுள் இருவரா ? இருவர் என்றாள் இருவர்தான். கடவுள் இருக்கிறான் என்றால் இருக்கிறார் தான், இல்லை என்றால் இல்லதாண்டா.

ஆண் அல்லன் பெண் அல்லன்
அலியும் அல்லன் .. இது ஆழ்வார் ஒருவரின் பாடல் ..

பெண் என்று கூறிவிட்டு பின்னர் என்ன பெண் அல்லன் கொஞ்சம் இடிக்கல.. அதுனாலதான்ன் கம்பர் சற்று மாற்றினார்.
ஆண் அல்லன் பெண்ணும் அல்லல்
.அலியும் அல்லது .............
.... சத்தியமா சொல்றேன். கம்பரும், ஆழ்வாரும் ஆத்திக வாதிகள்தான். இவர்களுக்கே கடவுள் யார் ? எப்படி பட்டவன் என்று தெரியவில்லை. அப்படி என்றால் நமக்கு ? ஒரு வெங்காயமும் தெரியாது. அப்பற என்ன காரணத்திற்காக கடவுள் இல்லை என்று கூறுபவர்களை வெறுக்கவேண்டும்.. மற்றொன்று கடவுள் பற்றிய பார்வையில்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர். கடவுளை பார்த்தவன் பேச மாட்டான், பேசுபவன் பார்க்கமாட்டான்.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

கருத்தா ? இனியுமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்படி நான் சொல்லுவேணு நினைத்தால், அதற்க்கு நான் பொறுப்பல்ல.

பாராட்டு என்பதெல்லாம், தோராட்டு காலத்திலேயே தூக்கி எறிந்துவிட்டோம்.
உண்மையை உரைப்போம். இதுகூட தப்புதான். உண்மை என்று யாம் கருதுவதை உரைப்போம்.

( சீக்கிரம் மதிப்பெண்களை போடுங்க ) யாரு அதிகமா வங்கியிருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.

நல்ல திரி ! நன்றி !

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Thank-you015
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Oct 01, 2011 12:19 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
இந்த கேள்விக்கு உண்மையான பதிலை ஒரு சோற்றுக்கு வழி இல்லாதவனிடம் கேட்டால்தான் சரியாக கூறுவான்... சோகம் இருப்போரிடம் கேட்டால் காதலிக்கலாம் என்றுதான் கூறுவார்கள்... ரிலாக்ஸ்

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
இந்த வார்த்தைகளை பயன்படுத்தி வைரமுத்து கவி எழுதினாலே அவர் விரலை உடைத்து விடவேண்டும் என்று எனக்கு தோன்றும்.. புதிய கவிஞர்களுக்கு பரவாயில்லை, ஆனால் அனுபவம் உள்ள கவிஞர்கள் மீண்டும் அரைத்ததையே அரைத்து கொண்டு... மண்டையில் அடி

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
தைரியமாக அவர்களது நலம் விசாரிப்பேன்... மற்றவை காதலியின் பாடு... அன்பு மலர்

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
பல இடங்களில் பலரால் வெறுக்கப்படுகிறேன் நன்றி

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
கட்டாயம் உண்மையைதான் சொல்லுவேன், யாருடைய பாராட்டை நோக்கியும் பேசமாட்டேன், மனதில் பட்டதை பேச எதற்கு தயங்க வேண்டும் (அம்மா, தாயே, அய்யா இவ்ளோ கஷ்டப்பட்டு மறுமொழி போற்றுக்கேன் யாராவது தயவு செஞ்சு பாராட்டுங்களேன் ஆறுதல் )

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 H            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 A            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 S            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 A            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 4 N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 01, 2011 12:22 pm

எனக்கும் ஒண்ணும் தெரியல ஏதாவது பிட்டு இருந்த அனுப்புங்க..! அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 04, 2013 2:52 pm

அனைவரின் பதிலும் நல்லா இருக்கு

ஆன்சர் பேப்பரை இன்னும் திருத்தலயா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Dec 04, 2013 3:26 pm

1.  சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?

தமிழ், இலக்கண இலக்கியங்களில் சொல்பொருள் மெய்ப்பொருள் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்குமே அன்றி இயற்றுபவர் எவர் என்பதனை தரம் பார்ப்பதில்லை ... அதுபோலவே ,

காதல், காதலை கலப்படம் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்குமே அன்றி காதலிப்பவரின் தரம் பார்ப்பதில்லை !

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா ?

அம்மா என்றால் அன்பு , அரவணைப்பு , பாசம் , நேசம் ... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ... ஆகையால் எதை பற்றி எழுதுகிறோம் என்பதனை விட அதை புதுவிதமாக மனதில் புகும் விதமாக இயற்றுதல் சாலச்சிறந்தது !

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

உலகில் எவர் அலை/தொலைபேசி எடுத்தாலும் " ஹலோ " என்று தானே முதலில் சொல்லுவோம். அதை சொல்ல காதலி வீட்டில் எவர் எடுத்தால் என்ன ... ?      ( மன்னிக்கவும் சிறு நகைப்புக்காக மட்டுமே )

மன்னிக்கவும் தவறான எண்ணுக்கு இட்டுவிட்டேன் என்ற பதிலே பொதுவாக உள்ளது ... உண்மை என்னவென்றால் காதலி வீட்டில் வேறு எவர் எடுத்தாலும் இணைப்பைத் துண்டித்து விடுவோம் என்பதே நிதர்சனம் !

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுளே அவரவர் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கும் அவரவர் நம்பிக்கையே கடவுள் !

எந்த நம்பிக்கை ஆனாலும் " நம்பிக்கை " யை வெறுக்க முடியுமா ... ?

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

எவர் கருத்திலும் எவரையும் பாதிக்காத வரையில் உண்மையிருந்தால் எவராலும் பாராட்டப் படவேண்டியவே !

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 04, 2013 3:40 pm

ஜாஹீதாபானு wrote:அனைவரின் பதிலும் நல்லா இருக்கு

ஆன்சர் பேப்பரை இன்னும் திருத்தலயா?
திரி ஆரம்பித்தவரையே காணோமே? நீங்க ரெண்டு வருடம் கழித்து , ஆன்சர் பேப்பரை திருத் தலயா ? ன்னு கேள்வி கேட்கிறீங்க! யாரை? ஒ அவரையா? மரியாதையா ,திரு தலயா , பேஷ் பேஷ்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 04, 2013 3:54 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அனைவரின் பதிலும் நல்லா இருக்கு

ஆன்சர் பேப்பரை இன்னும் திருத்தலயா?
திரி ஆரம்பித்தவரையே காணோமே? நீங்க ரெண்டு வருடம் கழித்து , ஆன்சர் பேப்பரை திருத் தலயா ? ன்னு கேள்வி கேட்கிறீங்க! யாரை? ஒ அவரையா? மரியாதையா ,திரு தலயா , பேஷ் பேஷ்.
ரமணியன்
சூப்பர்
நான் இப்போதான் பார்த்தேன். தொடர்புடைய பதிவுகள் இருப்பது பழைய திரியை பார்க்க வசதியா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக