ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு

+23
அருண்
ranhasan
ayyamperumal
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
முஹைதீன்
விஸ்வாஜீ
சதாசிவம்
அதி
வின்சீலன்
ரேவதி
Manik
பாலாஜி
ARR
கேசவன்
dsudhanandan
சிவா
maheshuma
கே. பாலா
உமா
உதயசுதா
krpr
27 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty ஈகரை மாதிரித்தேர்வு

Post by krpr Mon Sep 26, 2011 12:03 pm

First topic message reminder :

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by பாலாஜி Mon Sep 26, 2011 2:01 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?

சோற்றுக்கே வழி இல்லாதவன் என்று சொல்லிவிட்டீங்க , அதனால பணக்கார பெண்ணா பார்த்து காதலிக்கவேண்டியது தானே - அது அவரவர் திறமையை பொறுத்தது .

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

எழுதலாம் , எவ்வளவு எழுதினாலும் நல்லதானே இருக்கு

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

காலிங் ஃப்ரம் ஐ‌சி‌ஐ‌சி‌ஐ பாங்க் (கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுவேன்)

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

அது அவரவர் மனதை பொறுத்தது.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

நமக்கு பின்னியெடுக்கின்ற பின்னூட்டம் எல்லாம் இடத் தெரியாது .என்ன தோனுதே அதை எழுதுவேன் . நிச்சயம் அடுத்தவர் மனம் புண்படும்படி எழுதமாட்டேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by உமா Mon Sep 26, 2011 2:16 pm

வை.பாலாஜி wrote:1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?

சோற்றுக்கே வழி இல்லாதவன் என்று சொல்லிவிட்டீங்க , அதனால பணக்கார பெண்ணா பார்த்து காதலிக்கவேண்டியது தானே - அது அவரவர் திறமையை பொறுத்தது .

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

எழுதலாம் , எவ்வளவு எழுதினாலும் நல்லதானே இருக்கு

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

காலிங் ஃப்ரம் ஐ‌சி‌ஐ‌சி‌ஐ பாங்க் (கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுவேன்)

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

அது அவரவர் மனதை பொறுத்தது.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

நமக்கு பின்னியெடுக்கின்ற பின்னூட்டம் எல்லாம் இடத் தெரியாது .என்ன தோனுதே அதை எழுதுவேன் . நிச்சயம் அடுத்தவர் மனம் புண்படும்படி எழுதமாட்டேன் .

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் :silent:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:03 pm

நான் அப்பறமா பரிட்சை எழுதுறேன் ரிலாக்ஸ்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by ரேவதி Mon Sep 26, 2011 3:09 pm

எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே தேர்வுனா பயம் அதனால்             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 230655             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 230655
மற்றவர்களின் பதில் அனைத்தும் சூப்பர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by வின்சீலன் Mon Sep 26, 2011 3:11 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
யாரும் யாராயும் காதல் செயலாம் ஆனால் வற்புறுத்தி காதலிக்க வைக்க கூடாது
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
இது எல்லாம் இயற்கை, அதன் அழகை எப்போதும் வர்ணிக்கலாம் ஆனால் மனிதன் அப்படி அல்ல.
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
வெங்கட் பேசுறேன் சார் வீட்ல இருக்காங்களா , சார் தான் இப்போ ஃபோன் பண்ண சொல்லிருந்தாங்க (அவரு கைக்கு ஃபோன் போறதுக்குள்ள கட் பண்ணிடலாம், இல்லானா பேஜாரா போயிடும் )
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
நிச்சயம் இல்லை. அவர்களுக்காவும் கடவுளிடம் வேண்டிகொள்வேன்
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா? .
மனதில் பட்ட உண்மை எதுவானாலும் சொல்வேன் .

Last edited by வின்சீலன் on Mon Sep 26, 2011 3:12 pm; edited 1 time in total

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:11 pm

அதேதான் ரேவா நான் தேர்வுக்கு போகவே மாட்டேன் தெரியாம இங்க வந்துட்டேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by அதி Mon Sep 26, 2011 3:23 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

1.மூளையே இல்லாதவன் கூட காதலிக்கலாம்...சோறு இல்லனா என்ன அருமையிருக்கு

2.பென்ல இங்க் இருந்தா எதை வைத்து வேணும்னாலும் எழுதலாம் சிரி

3.யாரு எடுத்தாலும் நான் ஹலோ தான் சொல்லுவேன் ரிலாக்ஸ்

4.என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே நான் வெறுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ

5.அந்த பதிவையே நீக்குகிற நிலைமை வர கூடாது என்பதை மனதில் வைத்து சொல்லுவேன் சியர்ஸ்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:24 pm

முதல் பதிலுக்கு உங்கள மாதிரின்னு சொல்றீங்க சரிதானே அத்திபொண்ணு சிரிப்பு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by அதி Mon Sep 26, 2011 3:31 pm

Manik wrote:முதல் பதிலுக்கு உங்கள மாதிரின்னு சொல்றீங்க சரிதானே அத்திபொண்ணு சிரிப்பு

என்னை பற்றி நானே பெருமையாக சொல்லிக்கிட்டா நாளைய சமுதாயம் என் வரலாறை எழுத பாயிண்ட்ஸ் தேடனும்.....எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்குறதில்லை அண்ணா ஜாலி

Last edited by அதிபொண்ணு on Mon Sep 26, 2011 3:53 pm; edited 1 time in total
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:41 pm

அது சரி லொள்ளு ரொம்பதான் போயிட்டு இருக்க்கு ரிலாக்ஸ்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
»  சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV மாதிரித்தேர்வு
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum