புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10ஊர் சுற்றிப் புராணம்... Poll_m10ஊர் சுற்றிப் புராணம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் சுற்றிப் புராணம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 04, 2014 1:23 pm

கர்நாடக மாநிலம் கூர்க் அழகு அழகு அழகோ அழகு.
இந்த ஊரில் நண்பர்கள் கிடைக்கப்பெற்றது அதனினும் அழகு.

காவிரி நீர் இங்கு கிடைப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

ஆனால் ஒரு கிராமம் முழுக்க கேரள மக்களும் இன்னொரு கிராமம் முழுக்க இஸ்லாமியர்களும் இருப்பது கண்டு இன்னுமோர் ஆச்சர்யம்.

நிஜமாகவே கூர்க் குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்டதுதான்.

ஞாயிறு வரை இந்த மண்ணில்தான் ஜாகை.
அதன்பின் பெங்களூருவில்.
ஒரே ஊர் சுற்றிப் புராணம்தான் போங்க.

நன்றி.



ஊர் சுற்றிப் புராணம்... 224747944

ஊர் சுற்றிப் புராணம்... Rஊர் சுற்றிப் புராணம்... Aஊர் சுற்றிப் புராணம்... Emptyஊர் சுற்றிப் புராணம்... Rஊர் சுற்றிப் புராணம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 04, 2014 1:28 pm

நல்லா இருக்கு புராணம்....
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 04, 2014 2:13 pm

படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 04, 2014 2:35 pm

krishnaamma wrote:படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன் புன்னகை

போட்டா வீட்ல மாட்டீக்குவார்மாஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 05, 2014 1:12 pm

krishnaamma wrote:படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன் புன்னகை

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 05, 2014 1:46 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன் புன்னகை

போட்டா வீட்ல மாட்டீக்குவார்மாஜாலி
 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அதானே ..... எழுத்துல வேணுமின்னா கண்டுபிடிக்க முடியாம இருக்கலாம் , புகைப்படம் என்றால் !!! மாட்டிக்குவார் தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 05, 2014 3:21 pm

அந்தரங்கப் புகைப்படங்கள் இங்கே பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் புன்னகைபுன்னகைபுன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 05, 2014 4:22 pm

அடப்பாவிகளா…ஒருத்தர் வீட்ல மாட்டிக்குவேன்னு சொல்றீங்க…ஒருத்தர் எழுத்துல மாட்டமாட்டான் போட்டோ போட்டா அம்பேல்னு சொல்றீங்க…இன்னொருத்தர் அந்தரங்கப் படம்னு சொல்றீங்க…நான் என்னமோ கூர்க் வந்து கூத்தடிக்கிற மாதிரியே ஒரு புரளிய கெளப்புறீங்களேப்பா…
அடேங்கப்பா…பச்ச மண்ணுப்பா நானு…




ஊர் சுற்றிப் புராணம்... 224747944

ஊர் சுற்றிப் புராணம்... Rஊர் சுற்றிப் புராணம்... Aஊர் சுற்றிப் புராணம்... Emptyஊர் சுற்றிப் புராணம்... Rஊர் சுற்றிப் புராணம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 05, 2014 4:49 pm

யினியவன் wrote:அந்தரங்கப் புகைப்படங்கள் இங்கே பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் புன்னகைபுன்னகைபுன்னகை
ஆமாம் , வேணுமின்னா எனக்கு மட்டும் தனிமடலில் பதிவிடுங்கள் ......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 05, 2014 4:51 pm

ரா.ரா3275 wrote:நான் என்னமோ கூர்க் வந்து கூத்தடிக்கிற மாதிரியே ஒரு புரளிய கெளப்புறீங்களேப்பா…அடேங்கப்பா…பச்ச மண்ணுப்பா நானு…
எது பச்ச மண்ணு ?! தலையில் இருக்குறதா புன்னகை அது தான் எங்களுக்கு தெரியுமே புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக