ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை தர்மங்கள்

+4
உமா
முஹைதீன்
முகம்மது ஃபரீத்
செய்தாலி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கருணை தர்மங்கள் - Page 2 Empty கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon Sep 26, 2011 11:24 am

First topic message reminder :

கருணை தர்மங்கள் - Page 2 413542908_5220217aa2


தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய்
கட்டில் படுக்கையில் தந்தை

அன்னம் உண்ணா தாய்
பால் வற்றிய மார்பு
பசியில் அழும் தம்பி

அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்

உயிர்போர்த்திய நான்கு ஜீவன்கள்
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு

இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

விழிகளால் வாசித்த மனிதர்கள்
அகம் இளகி விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை

ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்

சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள்

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது


Last edited by செய்தாலி on Mon Sep 26, 2011 4:11 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


கருணை தர்மங்கள் - Page 2 Empty Re: கருணை தர்மங்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 29, 2011 12:11 pm

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் பசிப்பிணியின் கொடுமையை மனிதநேயமாய் சொல்லியுள்ளார். செய்தாலியின் இந்த கவிதை அப்படியே பிரதிபலிக்கிறது.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கருணை தர்மங்கள் - Page 2 Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Thu Sep 29, 2011 3:08 pm

T.N.Balasubramanian wrote:நலிந்தோருக்காக ஒரு கவிதை ,அருமை.
இளகும் மனதை , இரும்பாக்கும் கூட்டமும் இதில் உண்டு.
வாடகைக்கு குழந்தை எடுத்து பிச்சை எடுக்கும் சிலர்.
வாடகைக்கு குழந்தை கொடுத்து பணம் சம்பாரிக்கும் சிலர்.
புணருதாரணம் செய்யும் கோயிலை விட,
வேலை வாய்ப்பு தந்து , பிச்சைக்காரர்களை கரை ஏற்றும் தொண்டமைப்புகளை போற்றுகிறேன்.
ரமணியன்.

மிக்க நன்றி ஐயா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் - Page 2 Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Thu Sep 29, 2011 3:11 pm

Kaa Na Kalyanasundaram wrote:வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் பசிப்பிணியின் கொடுமையை மனிதநேயமாய் சொல்லியுள்ளார். செய்தாலியின் இந்த கவிதை அப்படியே பிரதிபலிக்கிறது.

மிக்க நன்றி கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் - Page 2 Empty Re: கருணை தர்மங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 29, 2011 3:16 pm

செய்தாலி wrote:கருணை தர்மங்கள் - Page 2 413542908_5220217aa2


அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

உண்மை...உண்மை...செய்தாலி...நல்லதோர் கவிதை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கருணை தர்மங்கள் - Page 2 Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Thu Sep 29, 2011 3:45 pm

Sundararaj Thayalan wrote:
செய்தாலி wrote:கருணை தர்மங்கள் - Page 2 413542908_5220217aa2


அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

உண்மை...உண்மை...செய்தாலி...நல்லதோர் கவிதை மகிழ்ச்சி

மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் - Page 2 Empty Re: கருணை தர்மங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum