ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!

+13
அதி
krpr
உமா
ARR
Dr.சுந்தரராஜ் தயாளன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
உதயசுதா
முஹைதீன்
ரேவதி
பாலாஜி
ரபீக்
சிவா
17 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by சிவா Mon Sep 26, 2011 10:47 am

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரேவதி Mon Sep 26, 2011 2:48 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
ARR wrote: ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை
நீங்கள் சொன்னதை அவங்க புரிஞ்சி சிரிஞ்சங்களா இல்லையானு தெரியல அதன் யோசிச்சிட்டு இருந்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 362913

எப்படியோ சமளித்துவீட்ங்க ரேவதி புன்னகை
இப்போ ரீயாக்ஷன் மாத்துங்க அம்மா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ARR Mon Sep 26, 2011 2:48 pm

ரேவதி wrote:
அம்மா அவர் நம்ம ஊர்ர் பெண்களை கிண்டல் பண்ணி சொல்றார் உங்களுக்கு என்ன சிரிப்பு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 139731

நிச்சயமா இல்லீங்க ரேவதி..

பாரிஸ் ஹில்டன் சொன்ன சூழல் குறித்துதான் என் கருத்தே தவிர இந்தியப் பெண்களின் அழகு குறித்தல்ல..

அவர்கள் அழகானவர்கள் என்பதில் எனக்கொன்றும் மாற்றுக்கருத்தில்லை..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரேவதி Mon Sep 26, 2011 2:50 pm

ARR wrote:
ரேவதி wrote:
அம்மா அவர் நம்ம ஊர்ர் பெண்களை கிண்டல் பண்ணி சொல்றார் உங்களுக்கு என்ன சிரிப்பு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 139731

நிச்சயமா இல்லீங்க ரேவதி..

பாரிஸ் ஹில்டன் சொன்ன சூழல் குறித்துதான் என் கருத்தே தவிர இந்தியப் பெண்களின் அழகு குறித்தல்ல..

அவர்கள் அழகானவர்கள் என்பதில் எனக்கொன்றும் மாற்றுக்கருத்தில்லை..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 300136பிளேட்டை மாதிடீங்களே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by krishnaamma Mon Sep 26, 2011 2:51 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ARR wrote: ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை

உண்மை லேட்டாக புரிந்திருக்கும் புன்னகை இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 182891
அம்மா அவர் நம்ம ஊர்ர் பெண்களை கிண்டல் பண்ணி சொல்றார் உங்களுக்கு என்ன சிரிப்பு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 139731

என்ன செய்வது அது உண்மை என்று கொஞ்சம் சிரிப்பு, மீதி, இவங்க இந்த வாக்கியம் தெரியலையே என்று புன்னகை
*HEAVEN IS WHEN YOU HAVE

*AN AMERICAN SALARY*

*A BRITISH HOME*

*CHINESE FOOD*

*AN INDIAN WIFE*

sariyaa revathi?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரேவதி Mon Sep 26, 2011 2:52 pm

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by சிவா Mon Sep 26, 2011 2:54 pm

ரேவதி wrote:
ARR wrote:
ரேவதி wrote:
அம்மா அவர் நம்ம ஊர்ர் பெண்களை கிண்டல் பண்ணி சொல்றார் உங்களுக்கு என்ன சிரிப்பு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 139731

நிச்சயமா இல்லீங்க ரேவதி..

பாரிஸ் ஹில்டன் சொன்ன சூழல் குறித்துதான் என் கருத்தே தவிர இந்தியப் பெண்களின் அழகு குறித்தல்ல..

அவர்கள் அழகானவர்கள் என்பதில் எனக்கொன்றும் மாற்றுக்கருத்தில்லை..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 300136பிளேட்டை மாதிடீங்களே

இல்லை ரேவதி, ARR ஐயா இங்கு இந்தியப் பெண்கள் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. பாரிஸ் ஹில்டனின் கருத்துக்குத்தான் மறுமொழி கூறியுள்ளார்கள்.

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரேவதி Mon Sep 26, 2011 2:57 pm

சிவா wrote:
ரேவதி wrote:
ARR wrote:
ரேவதி wrote:
அம்மா அவர் நம்ம ஊர்ர் பெண்களை கிண்டல் பண்ணி சொல்றார் உங்களுக்கு என்ன சிரிப்பு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 139731

நிச்சயமா இல்லீங்க ரேவதி..

பாரிஸ் ஹில்டன் சொன்ன சூழல் குறித்துதான் என் கருத்தே தவிர இந்தியப் பெண்களின் அழகு குறித்தல்ல..

அவர்கள் அழகானவர்கள் என்பதில் எனக்கொன்றும் மாற்றுக்கருத்தில்லை..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 300136பிளேட்டை மாதிடீங்களே

இல்லை ரேவதி, ARR ஐயா இங்கு இந்தியப் பெண்கள் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. பாரிஸ் ஹில்டனின் கருத்துக்குத்தான் மறுமொழி கூறியுள்ளார்கள்.
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 838572

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by krishnaamma Mon Sep 26, 2011 2:58 pm

சொர்கம் எது என்று தெரிந்த பின் நரகமும் தெரிஞ்சுகோ ரேவதி புன்னகை

*HELL IS WHEN YOU HAVE

*AN AMERICAN WIFE*

*BRITISH FOOD*

*CHINESE HOME*

*AN INDIAN SALARY*

ஜாலி ஜாலி ஜாலி So,..................இந்தியபெண்கள் தான் இந்தியா ஆணின் சம்பளத்தை வைத்துக்கொண்டு அல்லாடறோம் சோகம் என்று நான் சொல்லலைப்பா கண்ணடி பெரியவா... சொல்லலை.... மேலே சொன்னப்ப்ல எழுதியே வெச்சுட்டு போய்ருக்கா புன்னகை
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by அதி Mon Sep 26, 2011 3:01 pm

என்னை வழியில் சந்தித்துவிட்டு தான் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துருக்காங்க...நான் ரொம்ப அழகாம்...என் மேல எம்புட்டு பாசம் அம்மணிக்கு ஜாலி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ARR Mon Sep 26, 2011 3:02 pm

ரேவதி wrote:
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 838572

என்னா ஒரு வில்லத்தனம்..!

இந்தியப் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 5 Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum