Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பெண்கள் அழகானவர்கள்!
+13
அதி
krpr
உமா
ARR
Dr.சுந்தரராஜ் தயாளன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
உதயசுதா
முஹைதீன்
ரேவதி
பாலாஜி
ரபீக்
சிவா
17 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
இந்திய பெண்கள் அழகானவர்கள்!
First topic message reminder :
இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.
மும்பையில் பாரிஸ்
ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய பெண்கள்...
நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
அதென்ன பாரிஸ்?
பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-
பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.
இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.
இவ்வாறு அவர் கூறினார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
ஓ இது வேறயா.தெரியாம சொல்லிட்டேன்.நீங்க மலேசியா குடிமகளை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொன்னதும் நான் நீங்க அந்த நாட்டு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்கிங்கன்னு நினைச்சேன்சிவா wrote:உதயசுதா wrote:
கிருஷ்ணம்மா உங்களுக்கு தெரியாத ரகசியத்தை நான் சொல்றேன்.இங்க மணக்க போகும் இந்தியா பெண் சும்மா ஒரு பார்மலிடிக்கு.அவருக்கு மலேசியா குடிமகளோட திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கற விவரம் உங்களுக்கு தெரியாதா
அந்த மலேசியக் குடிமகளும் இந்தியப் பெண்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
சிவா wrote:ரேவதி wrote:
உங்களுக்கு பொறாமை.....பாலாஜி அண்ணா இனிமே இவங்கக்கூட நீங்க சேராத்திங்க
எச்சூஸ்மீ, எங்க அம்மா நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போதே பாலாஜி கூட சேரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க...!
அது தான் இப்படி ஒரு ஐகான் போட்டீங்களா? யாரோட சேரக்கூடத்துணு நீங்களே முடிவு பண்ணுங்க என்று?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
அவர் உங்களை அடிக்க அடியாட்களை செட் செய்ய போயிருக்கார்சிவா wrote:ரேவதி wrote:நாங்கள் அதை சிரியாசகதான் எடுத்துக்கொண்டோம்சிவா wrote:
நான் சீரியஸாகக் கூறவில்லை அக்கா! நகைச்சுவைக்குக் கூறினேன்!
மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
சிவா wrote:உதயசுதா wrote:
கிருஷ்ணம்மா உங்களுக்கு தெரியாத ரகசியத்தை நான் சொல்றேன்.இங்க மணக்க போகும் இந்தியா பெண் சும்மா ஒரு பார்மலிடிக்கு.அவருக்கு மலேசியா குடிமகளோட திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கற விவரம் உங்களுக்கு தெரியாதா
அந்த மலேசியக் குடிமகளும் இந்தியப் பெண்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?
அடாடா, என்ன சுதா இது? பாவம் சிவா குடும்பத்தில் குழப்பம் வந்துடப்போகிறது
ஏற்கனவே, கல்யாணம் ஆனா இங்க வருவது குறையுமா என்று சிவா கவலையாக இருக்கார், நீங்க போடுற போதில் இப்பவே காணாம போய்டப்போகிறார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
சிவா wrote:
மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!
உங்களை அடிக்க கட்டை யை எடுத்தாங்க சுதா, அடித்தாங்க ரேவதி, அதப்பார்த்த பாலாஜி ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
இந்த அம்மா முதல்முறையாக நிர்வாணமான ஒரு உண்மையை சொல்லியிருக்கின்றார்கள் என்று நான் நினைக்கிறேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
இதெல்லாம் சும்மா கர்ட்டசிக்கு சொல்வது.. வந்த இடத்துல வளைச்சு புளுகறது..
விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..
அவங்க ஊர்ல சொல்லியிருந்தா கொஞ்சம் நம்பலாம்..
விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..
அவங்க ஊர்ல சொல்லியிருந்தா கொஞ்சம் நம்பலாம்..
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
ARR wrote:
விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..
எப்படி பாஸ் இப்படியெல்லாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!
சிவா wrote:
மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
» இந்திய சாதனை பெண்கள்
» இந்திய பெண்கள் சபாஷ்
» இந்திய முதல் பெண்கள்
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
» இந்திய சாதனை பெண்கள்
» இந்திய பெண்கள் சபாஷ்
» இந்திய முதல் பெண்கள்
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|