ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!

+13
அதி
krpr
உமா
ARR
Dr.சுந்தரராஜ் தயாளன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
உதயசுதா
முஹைதீன்
ரேவதி
பாலாஜி
ரபீக்
சிவா
17 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by சிவா Mon Sep 26, 2011 10:47 am

இந்திய பெண்கள் அழகானவர்கள்! 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரபீக் Mon Sep 26, 2011 10:51 am

ஆமா பாஸ் !!! கண்ணடி கண்ணடி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by பாலாஜி Mon Sep 26, 2011 10:56 am

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by சிவா Mon Sep 26, 2011 10:59 am

வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

பாரிஸ் ஹில்டனை நீங்கள் இவ்வாறு பேசியது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இந்திய பெண்கள் அழகானவர்கள்! 67637

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரேவதி Mon Sep 26, 2011 11:06 am

வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பர் அண்ணா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by ரபீக் Mon Sep 26, 2011 11:07 am

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பர் அண்ணா

அதே மாதிரி இந்திய பெண்களுக்கு இப்படி பொய் சொன்னாலும் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க பாலாஜி !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by முஹைதீன் Mon Sep 26, 2011 11:15 am

paris hilton உண்மயேதான் கூறியுள்ளார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by சிவா Mon Sep 26, 2011 11:19 am

ரபீக் wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

இந்திய பெண்கள் அழகானவர்கள்! 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 224747944 சூப்பர் அண்ணா

அதே மாதிரி இந்திய பெண்களுக்கு இப்படி பொய் சொன்னாலும் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க பாலாஜி !!

ஹையோ.... ஹைய்யோ....!! இந்திய பெண்கள் அழகானவர்கள்! 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 168300

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by உதயசுதா Mon Sep 26, 2011 11:24 am

சிவா wrote:

என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Yஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Sஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! Hஇந்திய பெண்கள் அழகானவர்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by சிவா Mon Sep 26, 2011 11:27 am

உதயசுதா wrote:
என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975 இந்திய பெண்கள் அழகானவர்கள்! 246975

உலகத்தை நினைச்சேன்... சிரிச்சேன்...... இந்திய பெண்கள் அழகானவர்கள்! 230655

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பெண்கள் அழகானவர்கள்! Empty Re: இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum