ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

Top posting users this week
ayyasamy ram
சாணக்கியன் சொல்- தினத்தந்தி Poll_c10சாணக்கியன் சொல்- தினத்தந்தி Poll_m10சாணக்கியன் சொல்- தினத்தந்தி Poll_c10 
heezulia
சாணக்கியன் சொல்- தினத்தந்தி Poll_c10சாணக்கியன் சொல்- தினத்தந்தி Poll_m10சாணக்கியன் சொல்- தினத்தந்தி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாணக்கியன் சொல்- தினத்தந்தி

+4
ரேவதி
senthilmask80
சிவா
மகா பிரபு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by மகா பிரபு Mon Sep 26, 2011 10:31 am

காதலும் காபியும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும் என்பான் புத்திசாலி.

நன்றி தினத்தந்தி. நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by சிவா Mon Sep 26, 2011 10:36 am

நல்ல திரி மகா! தினமும் இந்தப் பகுதியை வளரச் செய்யுங்கள்!

காபி ஆறிவிட்டால் அடுத்த காபி வாங்கி சூடாகக் குடிக்கலாம். காதல் ஆறிவிட்டால் என்ன செய்யலாம்? தெரிந்தவர்கள் உதவுங்கள். அதிர்ச்சி


சாணக்கியன் சொல்- தினத்தந்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by மகா பிரபு Mon Sep 26, 2011 11:16 am

தொடர முயற்சிக்கிறேன் அண்ணா.

காதல் ஆறிவிட்டால் அடுத்த காதல்.
[திரிஷா இல்லைன்னா திவ்யா]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by சிவா Mon Sep 26, 2011 11:17 am

மகா பிரபு wrote:தொடர முயற்சிக்கிறேன் அண்ணா.

காதல் ஆறிவிட்டால் அடுத்த காதல்.
[திரிஷா இல்லைன்னா திவ்யா]

இதை.. இதைத்தான் எதிர்பார்த்தேன்....!!! சாணக்கியன் சொல்- தினத்தந்தி 2825183110


சாணக்கியன் சொல்- தினத்தந்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by மகா பிரபு Mon Sep 26, 2011 11:23 am

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by senthilmask80 Mon Sep 26, 2011 11:30 am

காதலும் காஃபியும் என்று சொன்னவுடன் எனக்கு, நான் பார்த்த ஒரு மிஸ்டர்.பெர்பெக்ட் என்ற தெலுங்கு திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது. அந்த திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் என்னவென்றால் மிஸ்டர்.பிரகாஷ் ராஜ் பேசும் ஒரு வசனம், கணவனும் மனைவியும், எனக்கு என்ன காஃபி பிடிக்கும் அவளுக்கு என்ன காஃபி பிடிக்கும் என்பதிலேய வாழ்க்கை இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து ஒரு காஃபியை உருவாக்க வேண்டும் அது இரண்டு பேருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்க வேண்டும் என்பது அந்த திரைபடத்தில் வரும் ஒரு வசனம் எனக்கு இப்போ அது தான் இங்கே ஞாபகம் வருகிறது.
senthilmask80
senthilmask80
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by சிவா Mon Sep 26, 2011 11:32 am

senthilmask80 wrote:காதலும் காஃபியும் என்று சொன்னவுடன் எனக்கு, நான் பார்த்த ஒரு மிஸ்டர்.பெர்பெக்ட் என்ற தெலுங்கு திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது. அந்த திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் என்னவென்றால் மிஸ்டர்.பிரகாஷ் பேசும் ஒரு வசனம், கணவனும் மனைவியும், எனக்கு என்ன காஃபி பிடிக்கும் அவளுக்கு என்ன காஃபி பிடிக்கும் என்பதிலேய வாழ்க்கை இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து ஒரு காஃபியை உருவாக்க வேண்டும் அது இரண்டு பேருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்க வேண்டும் என்பது அந்த திரைபடத்தில் வரும் ஒரு வசனம் எனக்கு இப்போ அது தான் இங்கே ஞாபகம் வருகிறது.

நீங்கள் உங்கள் இருவருக்கும் பிடித்த காபியை உருவாக்கிவிட்டீர்களா இல்லையா செந்தில். எனக்குப் பிரச்சனை இல்லை. எங்கள் இருவருக்கும் பிடித்தது குவார்ட்டர்தான்!


சாணக்கியன் சொல்- தினத்தந்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by senthilmask80 Mon Sep 26, 2011 11:45 am

நன்றி சிவா அண்ணா அவர்க்களுக்கு. நான் இன்னும் எனக்கு உண்டான காஃபி யை இன்னும் உருவாக்க இல்லை. எனக்கு எப்படி காஃபி யை உருவாக்க வேண்டும் என்பதை எனக்கு தெரியாது.
senthilmask80
senthilmask80
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by மகா பிரபு Tue Sep 27, 2011 10:05 am

ரத்தத்தால் கையை நனைப்பவன் கண்ணீரால் தான் அதைக் கழுவ வேண்டும் என்பான் புத்திசாலி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by சிவா Tue Sep 27, 2011 10:24 am

மகா பிரபு wrote:ரத்தத்தால் கையை நனைப்பவன் கண்ணீரால் தான் அதைக் கழுவ வேண்டும் என்பான் புத்திசாலி.

ஏன் மகா, தண்ணீரால் கழுவினால் ரத்தக் கறை போகாதா? சாணக்கியன் சொல்- தினத்தந்தி 440806


சாணக்கியன் சொல்- தினத்தந்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாணக்கியன் சொல்- தினத்தந்தி Empty Re: சாணக்கியன் சொல்- தினத்தந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum