புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Poll_c10எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Poll_m10எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Poll_c10எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Poll_m10எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 9:10 pm

புதுச்சேரியில் முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வானொலி திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைப்பாளர்ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொது செயலாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘’ இங்கே பேசியவர்கள் புதுவையில் தி.மு.க.வின் தோல்வியைப்பற்றி பேசினர். தமிழகத்தில் நாங்களும்தான் தோற்றோம்.

அதுவும் தோல்வி இதுவும் தோல்வியா? நீங்கள் ஒரு தமிழனிடம் அதுவும் பிற்படுத்தப்பட்ட தமிழனிடம் தோற்று இருக்கின்றீர்கள். குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு பட்டிருக்கின்றீர்கள்.

எம்.எல்.ஏ. இந்த தொகுதிக்கு எவ்வளவோ செய்திருக்கின்றார். ஆனால் மக்கள் மறந்து விட்டார்கள் என்று இங்கே பேசினார்கள் நாங்களும்தான் கொடுத்தோம்.

கலர் டி.வி., கியாஸ் அடுப்பு, சைக்கிள் என்று நிறைய செய்தோம். மக்கள் நாங்கள் செய்வதை கடமை என்று நினைத்து விட்டார்கள். மக்கள் இன்னமும் திருந்தவில்லை. அரசியலுக்காக மட்டும் இந்த இயக்கம் தோன்றவில்லை. அரசியலுக்காக மட்டும் தோன்றிய கட்சிகளெல்லாம் அழிந்து போய்விட்டது.

பல கட்சிகள் தேர்தலுக்கு பிறகு அழிந்து போகும். தோற்ற பிறகும் தி.மு.க. நிலைத்து நிற்கக் கூடிய கட்சி. லட்சியத்தை காப்பாற்ற இளையதலை முறையினருக்கு பெரியோர்கள் வழிவிட வேண்டும். தொகுதியில் மக்கள் நம்மை பிரித்து பார்க்க கூடாது.

நான் எனது தொகுதிக்குள் கூலிங்கிளாஸ் அணிந்ததே இல்லை. காரில் போகும்போது கார்கண்ணாடியை ஏற்றி விட்டு கொண்டும் போவதில்லை. காரில் போகும்போது என் தொகுதி மக்களுக்கு கை காட்டிக் கொண்டே தான் செல்வேன். தொகுதியை கோவிலாக நினைக்க வேண்டும்.

சிகெரட் பிடிக்கும் பழக்கம் எனக்கு முன்பு இருந்தபோது கூட எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை. எங்களது ஆட்சியில் அடுப்பு, டி.வி., 1 ரூ அரிசி தொகுதிதோறும் வீடுகட்டி கொடுத்தோம். ஆனால் மக்கள் எங்களை மறந்து விட்டனர்.

அண்ணா சொன்னது போல ஒரே கட்சி ஆட்சி இருந்தால் சர்வாதிகாரம் வந்து விடும். தோசைக்கு இரண்டு பக்கம் இருப்பது போல ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று இருந்தால்தான் நன்றாக இருக்கும். மக்கள் எங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் செய்து விட்டனர்.

தற்போது தலைவர் கலைஞர் தி.மு.க.தனித்து போட்டி என்று கூறியுள்ளார். அதை கண்டவுடன் அனைத்து கட்சிகளுமே தனித்தனியாக நிற்பதாக கூறியுள்ளது.

தனித்தனியாக நிற்பது கஷ்டம் அநேக கட்சிகளுக்கு தேர்தலில் நிற்பதற்கு ஆட்கள் தேவை என்ற நிலைதான் உள்ளது. எங்கள் மீது மாறி மாறி வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளுகிறார்கள். அடுத்ததாக நாம்தான் வெற்றி வாகை சூடி ஆட்சியமைக்க போகிறோம்’’என்று பேசினார்.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனது தொகுதியினர் முன்பு நான் சிகரெட் பிடித்ததில்லை,: துரைமுருகன் பேச்சு  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக