புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_m10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_m10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_m10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_m10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_m10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_m10ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 24, 2011 4:18 pm

இன்றைய உலகில் எது வேண்டுமானாலும், நாம் முதலில் தேடுவது கூகிள் மூலம் தான்,
ஈகரையின் உள்ள தகவல்கள் பெரும்பாலும், தமிழில் இருப்பதால், ஆங்கிலத்தில் மூலம் கூகிளில் ஒரு தகவல் தேடும் போது, உதாரணமாக கோவில் பற்றி, சங்கப் பாடல்கள், ஈகரை இணைய தளம் வெளிவருவதில்லை. ஆங்கிலத்தில் தேடும் போதும், ஈகரை வெளி வர வழி செய்யுங்கள் .

சதாசிவம்
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 4:28 pm

இதற்கு ஆங்கிலத்தில் பதிவுகள் எழுத வேண்டும் சதாசிவம்! வேறு எந்த வழியும் இல்லை.

ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 4:36 pm

அப்போ தளத்தின் பெயரையும் ஆங்கிலத்தில் மாற்றணும் தானே சிவா அண்ணா... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 4:37 pm

சிவா wrote:இதற்கு ஆங்கிலத்தில் பதிவுகள் எழுத வேண்டும் சதாசிவம்! வேறு எந்த வழியும் இல்லை.

திரி இன் தலைப்பை மாத்திரம் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன சிவா? இங்கு எல்லோரும் ஆங்கிலம் தமிழ் இரண்டும் தெரிந்தவர்களே , அல்லது, தலைப்பு ஆங்கிலம்/தமிழில் போட்டால் சர்சில் தெரியுமா? பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 4:43 pm

அம்மா...ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லவா...அதில் நாம் ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லா இருக்குமா.... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 4:46 pm

உமா wrote:அம்மா...ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லவா...அதில் நாம் ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லா இருக்குமா.... அதிர்ச்சி

இல்ல உமா, தலைப்பை மட்டும் ஆங்கிலம் /தமிழ் இரண்டிலும் போட்டால் தேடும்போது, இது கிடைக்குமா பார்க்கலாமே என்று ஐடியா சொன்னேன் அவ்வளவுதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 4:48 pm

krishnaamma wrote:
உமா wrote:அம்மா...ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லவா...அதில் நாம் ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லா இருக்குமா.... அதிர்ச்சி

இல்ல உமா, தலைப்பை மட்டும் ஆங்கிலம் /தமிழ் இரண்டிலும் போட்டால் தேடும்போது, இது கிடைக்குமா பார்க்கலாமே என்று ஐடியா சொன்னேன் அவ்வளவுதான் புன்னகை

நல்ல யோசனை தான்.... :idea:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Sep 24, 2011 4:52 pm

உங்களுக்கு தமிழில் எந்த விபரம் வேண்டுமென்றாலும் தமிழ் வார்த்தைகளை கூகிளில் போட்டு தேடுங்கள், ஈகரையில் இருந்தால் வரும் அல்லது வேறு இணயத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தமிழில் தட்டச்சு செய்ய இந்த தளத்தை பாவியுங்கள்
http://www.google.com/transliterate

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 5:13 pm

கூகிள் ஆங்கிலத்தில் தானே ஈகரை என்று டைப் செய்தாலும் இந்த முகவரி தானே எனக்கு தருகிறது அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 24, 2011 6:55 pm

தோழர் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவில்லை, ஈகரை என்ற பெயரை அறியாத ஒருவர் கூகிளில் ஒரு தமிழ் தகவல், ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் ஈகரை அல்லாமல், மற்ற தமிழ் கூறும் இணைய தளங்கள் வருகிறது, தமிழில் டைப் செய்தால் மட்டுமே ஈகரை வருகிறது, பெரும்பாலானோர் தமிழில் தேட மாட்டார்கள், கிரிஷ்ணம்மா அம்மா கூறியது போல் தலைப்பை மட்டும் தமிழிலும் /ஆங்கிலத்திலும் எழுதினால் தகவல்கள் வெளிவருமா ? அப்படி வெளிவந்தால் ஈகரை இன்னும் பல பேருக்கு சென்று அடையும்..........

சதாசிவம்
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக