Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வை . பாலாஜி
+20
ஜாஹீதாபானு
chinnavan
balakarthik
ayyamperumal
உமா
krishnaamma
dsudhanandan
மகா பிரபு
உதயசுதா
ரேவதி
ரபீக்
சிவா
பாலாஜி
kitcha
பிஜிராமன்
இளமாறன்
Aathira
Manik
ந.கார்த்தி
கே. பாலா
24 posters
Page 10 of 13
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
வை . பாலாஜி
First topic message reminder :
"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்
இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்
இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்
தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்
ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்
ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!
கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்
எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி
"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்
இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்
இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்
தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்
ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்
ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!
கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்
எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி
Last edited by கே. பாலா on Sun Sep 25, 2011 7:31 pm; edited 3 times in total
Re: வை . பாலாஜி
சே உங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சு
இதில் எந்த ஆட்டம் ,
- Spoiler:
- களியாட்டம் , வெறியாட்டம் , குத்தாட்டம் , சூதாட்டம் , பேயாட்டம் , தப்பாட்டம் , தெருவாட்டம் , பொய்கால் குதிரை ஆட்டம் , பொம்மலாட்டம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வை . பாலாஜி
ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:மஞ்சுபாஷிணி wrote:பாலா, பாலாஜி இருவருக்குமே என் அன்பு வாழ்த்துகள்...
அது பாலானு பேர் இருந்தாலே அப்படித்தான் இருப்பார்களாம் அக்கா
- Spoiler:
குப்புசாமி , மாடசாமி, மயில்சாமி, ராமசாமி, ஆரிச்சாமி, அரவிந்த்சாமி எல்லா சாமிகள் மேலும் சத்தியமாக என்ன பத்தி சொல்லலே ல்லலே லலே லே
சே உங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சு
பார்த்து முட்டுங்க ... ஒரே மண்ணா கொட்டுது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வை . பாலாஜி
பூவன் wrote:சே உங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சு
இதில் எந்த ஆட்டம் ,
- Spoiler:
களியாட்டம் , வெறியாட்டம் , குத்தாட்டம் , சூதாட்டம் , பேயாட்டம் , தப்பாட்டம் , தெருவாட்டம் , பொய்கால் குதிரை ஆட்டம் , பொம்மலாட்டம் ....
தம்பி பூவா அது இந்த ஆட்டம்
- Spoiler:
- பித்தலாட்டம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வை . பாலாஜி
balakarthik wrote:பூவன் wrote:சே உங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சு
இதில் எந்த ஆட்டம் ,
- Spoiler:
களியாட்டம் , வெறியாட்டம் , குத்தாட்டம் , சூதாட்டம் , பேயாட்டம் , தப்பாட்டம் , தெருவாட்டம் , பொய்கால் குதிரை ஆட்டம் , பொம்மலாட்டம் ....
தம்பி பூவா அது இந்த ஆட்டம்
- Spoiler:
பித்தலாட்டம்
இது ஒரே கண்ணாமூச்சு ஆட்டம் அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வை . பாலாஜி
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:மஞ்சுபாஷிணி wrote:பாலா, பாலாஜி இருவருக்குமே என் அன்பு வாழ்த்துகள்...
அது பாலானு பேர் இருந்தாலே அப்படித்தான் இருப்பார்களாம் அக்கா
- Spoiler:
குப்புசாமி , மாடசாமி, மயில்சாமி, ராமசாமி, ஆரிச்சாமி, அரவிந்த்சாமி எல்லா சாமிகள் மேலும் சத்தியமாக என்ன பத்தி சொல்லலே ல்லலே லலே லே
சே உங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சு
பார்த்து முட்டுங்க ... ஒரே மண்ணா கொட்டுது
வேற உங்க கூட சேர்ந்தா அங்க என்ன இருக்கும் மண்ணு தான் இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வை . பாலாஜி
நீங்க கண்ணு முன்னு தெரியாம முட்டும் போதே நினைத்தேன் , மண்ணு தான் இருக்கும் அப்படின்னு ,வேற உங்க கூட சேர்ந்தா அங்க என்ன இருக்கும் மண்ணு தான் இருக்கும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வை . பாலாஜி
பூவன் wrote:இது ஒரே கண்ணாமூச்சு ஆட்டம் அண்ணா
இதுல எது பூவா
- Spoiler:
- டோரிகண்ணா , டப்சா கண்ணா , நல்ல கண்ணா , நொள்ள கண்ணா, முண்டகண்ணா, தென்னங்கன்னா, வாழகன்னா, நாய் கண்ணா, நரி கண்ணா, சொறி கண்ணா, இல்ல பூவிழுந்த கண்ணா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வை . பாலாஜி
பூவன் wrote:நீங்க கண்ணு முன்னு தெரியாம முட்டும் போதே நினைத்தேன் , மண்ணு தான் இருக்கும் அப்படின்னு ,வேற உங்க கூட சேர்ந்தா அங்க என்ன இருக்கும் மண்ணு தான் இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வை . பாலாஜி
balakarthik wrote:பூவன் wrote:இது ஒரே கண்ணாமூச்சு ஆட்டம் அண்ணா
இதுல எது பூவா
- Spoiler:
டோரிகண்ணா , டப்சா கண்ணா , நல்ல கண்ணா , நொள்ள கண்ணா, முண்டகண்ணா, தென்னங்கன்னா, வாழகன்னா, நாய் கண்ணா, நரி கண்ணா, சொறி கண்ணா, இல்ல பூவிழுந்த கண்ணா
அண்ணா இதில் ஏதும் இல்லை
- Spoiler:
- அனந்தகண்ணன் ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வை . பாலாஜி
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:நீங்க கண்ணு முன்னு தெரியாம முட்டும் போதே நினைத்தேன் , மண்ணு தான் இருக்கும் அப்படின்னு ,வேற உங்க கூட சேர்ந்தா அங்க என்ன இருக்கும் மண்ணு தான் இருக்கும்
அக்கா இது என்ன அடி
- Spoiler:
- தர்ம அடியா, சாவடியா, ராவடியா, அடாவடியா, காவடியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
Page 10 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|