புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
59 Posts - 58%
heezulia
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
25 Posts - 25%
mohamed nizamudeen
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
54 Posts - 58%
heezulia
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
23 Posts - 25%
mohamed nizamudeen
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
2 Posts - 2%
Sathiyarajan
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
வை . பாலாஜி - Page 9 I_vote_lcapவை . பாலாஜி - Page 9 I_voting_barவை . பாலாஜி - Page 9 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை . பாலாஜி

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 4:29 pm

First topic message reminder :

"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா

பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்

இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்

இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்

தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்

ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்

ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு
!

கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்

எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 2:55 pm

ஒன்னுமே இல்லண்ணா என்ன பின்னூட்டம் போட்டிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 22, 2013 2:59 pm

மேற்கோள் செய்வதில் பிரச்சனை !

நீங்கள் முதலில் சொன்னபோது புரியவில்லை !

பிறகு புரிந்தது அதனால்தான் மாற்றினேன் நன்றி என்று ! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:02 pm

கே. பாலா wrote:மேற்கோள் செய்வதில் பிரச்சனை !

நீங்கள் முதலில் சொன்னபோது புரியவில்லை !

பிறகு புரிந்தது அதனால்தான் மாற்றினேன் நன்றி என்று ! சிரி

பார்த்துட்டேன் அண்ணா..என் பின்னூட்டத்தின் உள்ளே போட்டிருந்திங்க புன்னகை நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 22, 2013 3:04 pm

ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:மேற்கோள் செய்வதில் பிரச்சனை !

நீங்கள் முதலில் சொன்னபோது புரியவில்லை !

பிறகு புரிந்தது அதனால்தான் மாற்றினேன் நன்றி என்று ! சிரி

பார்த்துட்டேன் அண்ணா..என் பின்னூட்டத்தின் உள்ளே போட்டிருந்திங்க புன்னகை நன்றி
ம்ம் ..மேற்கோளுக்கு பதில் " திருத்த" அமிக்கிட்டேன் போல சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:10 pm

கே. பாலா wrote:
ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:மேற்கோள் செய்வதில் பிரச்சனை !

நீங்கள் முதலில் சொன்னபோது புரியவில்லை !

பிறகு புரிந்தது அதனால்தான் மாற்றினேன் நன்றி என்று ! சிரி

பார்த்துட்டேன் அண்ணா..என் பின்னூட்டத்தின் உள்ளே போட்டிருந்திங்க புன்னகை நன்றி
ம்ம் ..மேற்கோளுக்கு பதில் " திருத்த" அமிக்கிட்டேன் போல சோகம்

சரி வருத்தம் வேண்டாம் யானைக்கும் அடி சறுக்கும்ல.... புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 22, 2013 3:11 pm

ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:
ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:மேற்கோள் செய்வதில் பிரச்சனை !

நீங்கள் முதலில் சொன்னபோது புரியவில்லை !

பிறகு புரிந்தது அதனால்தான் மாற்றினேன் நன்றி என்று ! சிரி

பார்த்துட்டேன் அண்ணா..என் பின்னூட்டத்தின் உள்ளே போட்டிருந்திங்க புன்னகை நன்றி
ம்ம் ..மேற்கோளுக்கு பதில் " திருத்த" அமிக்கிட்டேன் போல சோகம்

சரி வருத்தம் வேண்டாம் யானைக்கும் அடி சறுக்கும்ல.... புன்னகை
கிண்டல் புரியுது !... இளைக்க முயற்சி பண்ணிகிட்டுதான் இருக்கேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:14 pm

அச்சச்ச்சோ நான் அப்படி சொல்லவே இல்லையே... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 4:30 pm

கே. பாலா wrote:"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா

பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்

இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்

இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்

தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்

ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்

ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு
!

கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்

எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ரசித்து வாசித்தேன் பாலா....

வார்த்தையின் சொல்லாடல் மிக அருமை...

பிரமிக்கிறேன்...

இத்தனை அடக்கமாக அமைதியாக இருக்கும் பாலாக்குள் எத்தனை திறமைகள்....

வார்த்தைகளில் சொன்னது எல்லாமே உண்மையே...

பாலாஜி ரொம்ப அருமையான குணமுள்ள தம்பி....

எனக்கு நினைவிருக்கு... எப்போதும் சிரிக்க பேசினாலும் சிரிக்க வைத்தாலும் யாருடைய மனம் புண்படும்படியான வரிகள் பாலாஜியுடைய பதிவில் நான் பார்த்ததில்லை....

நேசம் நிறைந்த மனம் பாலாஜி.. பொருத்தமான வரிகள்பா..

பாலா, பாலாஜி இருவருக்குமே என் அன்பு வாழ்த்துகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வை . பாலாஜி - Page 9 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 4:37 pm

மஞ்சுபாஷிணி wrote:பாலா, பாலாஜி இருவருக்குமே என் அன்பு வாழ்த்துகள்...

அது பாலானு பேர் இருந்தாலே அப்படித்தான் இருப்பார்களாம் அக்கா சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:

ஈகரை தமிழ் களஞ்சியம் வை . பாலாஜி - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 4:41 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:பாலா, பாலாஜி இருவருக்குமே என் அன்பு வாழ்த்துகள்...

அது பாலானு பேர் இருந்தாலே அப்படித்தான் இருப்பார்களாம் அக்கா சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:

சே உங்க ஆட்டத்துக்கு அளவே இல்லாம போச்சு என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக