Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வை . பாலாஜி
+20
ஜாஹீதாபானு
chinnavan
balakarthik
ayyamperumal
உமா
krishnaamma
dsudhanandan
மகா பிரபு
உதயசுதா
ரேவதி
ரபீக்
சிவா
பாலாஜி
kitcha
பிஜிராமன்
இளமாறன்
Aathira
Manik
ந.கார்த்தி
கே. பாலா
24 posters
Page 4 of 13
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
வை . பாலாஜி
First topic message reminder :
"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்
இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்
இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்
தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்
ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்
ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!
கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்
எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி
"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்
இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்
இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்
தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்
ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்
ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!
கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்
எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி
Last edited by கே. பாலா on Sun Sep 25, 2011 7:31 pm; edited 3 times in total
Re: வை . பாலாஜி
பாலாஜி பற்றி நீங்கள் எழுதிய இந்த கவிதைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும்...ஈகரையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர் பாலாஜி....அவரது கன்னியமான நடத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.... நன்றி பாலா சார்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வை . பாலாஜி
நீங்கள் சொல்வது உண்மை உமா !உமா wrote:பாலாஜி பற்றி நீங்கள் எழுதிய இந்த கவிதைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும்...ஈகரையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர் பாலாஜி....அவரது கன்னியமான நடத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.... நன்றி பாலா சார்...
Re: வை . பாலாஜி
கே. பாலா wrote:நீங்கள் ஒளிபரப்பை.....ஒலிபரப்பு என்று திருத்தினீர்களே ! அதை செய்தது சுதானந்தன் என்று உதய சுதா நினைத்துவிட்டார் அதை சொன்னேன்krishnaamma wrote:எதை சொல்கிறீர்கள் பாலா? என்ன சொல்கிறிகள் சுதா?
நாம் ஒளிபரப்பை video பார்க்கலை ஒலிபரப்பை audio மட்டுமே கேட்டோம் என்று சொன்னேன் .
இதில் திருத்த்ம் எங்கிருந்து வந்தது? நான் ரேவதி, உங்களை (பாலாவை) கவிதை எழுத டிரைன் பண்ணதாக சொன்னா இல்லையா? அதை பார்க்கலை என்று சுதா சொன்னாங்க , அதற்க்கு எப்படி பார்க்க முடியும்? இது வீடியோ இல்லை யே ஆடியோ என்று சொன்னேன் . சரியா?
இது திருத்தம் இல்லை, சுதா சொன்னா து சரி தான், வீடியோ என்றால் பார்த்திருக்க முடியும், ஆடியோ என்பதால் பார்க்க முடியவில்லை, அவ்வளவுதான் இது கலாட்டா தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வை . பாலாஜி
உமா wrote:பாலாஜி பற்றி நீங்கள் எழுதிய இந்த கவிதைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும்...ஈகரையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர் பாலாஜி....அவரது கன்னியமான நடத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.... நன்றி பாலா சார்...
அப்ப, நாங்கலெல்லாம்....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வை . பாலாஜி
ஓ...பாலாஜி பத்தி பேசுரதால நான்தான் நிதானமாக இல்லையோ சாரிkrishnaamma wrote:கே. பாலா wrote:நீங்கள் ஒளிபரப்பை.....ஒலிபரப்பு என்று திருத்தினீர்களே ! அதை செய்தது சுதானந்தன் என்று உதய சுதா நினைத்துவிட்டார் அதை சொன்னேன்krishnaamma wrote:எதை சொல்கிறீர்கள் பாலா? என்ன சொல்கிறிகள் சுதா?
நாம் ஒளிபரப்பை video பார்க்கலை ஒலிபரப்பை audio மட்டுமே கேட்டோம் என்று சொன்னேன் .
இதில் திருத்த்ம் எங்கிருந்து வந்தது? நான் ரேவதி, உங்களை (பாலாவை) கவிதை எழுத டிரைன் பண்ணதாக சொன்னா இல்லையா? அதை பார்க்கலை என்று சுதா சொன்னாங்க , அதற்க்கு எப்படி பார்க்க முடியும்? இது வீடியோ இல்லை யே ஆடியோ என்று சொன்னேன் . சரியா?
இது திருத்தம் இல்லை, சுதா சொன்னா து சரி தான், வீடியோ என்றால் பார்த்திருக்க முடியும், ஆடியோ என்பதால் பார்க்க முடியவில்லை, அவ்வளவுதான் இது கலாட்டா தான்
Re: வை . பாலாஜி
அவரே நான் சொன்னதை பார்க்கவில்லை இப்படி கோர்த்துவிடுவது நியாயமா அம்மாkrishnaamma wrote: நான் ரேவதி, உங்களை (பாலாவை) கவிதை எழுத டிரைன் பண்ணதாக சொன்னா இல்லையா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வை . பாலாஜி
நீங்கள் ரொம்ப ரொம்ப கன்னியமானவர்கள் என்று சொல்ல வந்திருபார் போலசிவா wrote:உமா wrote:பாலாஜி பற்றி நீங்கள் எழுதிய இந்த கவிதைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும்...ஈகரையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர் பாலாஜி....அவரது கன்னியமான நடத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.... நன்றி பாலா சார்...
அப்ப, நாங்கலெல்லாம்....!!!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வை . பாலாஜி
உண்மைதான் !என் தங்கை " ஈகரை இளவரசி" எல்லோரையும் கவி பாட வைத்துவிடுவாள்ரேவதி wrote:அவரே நான் சொன்னதை பார்க்கவில்லை இப்படி கோர்த்துவிடுவது நியாயமா அம்மாkrishnaamma wrote: நான் ரேவதி, உங்களை (பாலாவை) கவிதை எழுத டிரைன் பண்ணதாக சொன்னா இல்லையா?
Re: வை . பாலாஜி
இது ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கிறதே!!கே. பாலா wrote:உண்மைதான் !என் தங்கை " ஈகரை இளவரசி" எல்லோரையும் கவி பாட வைத்துவிடுவாள்ரேவதி wrote:அவரே நான் சொன்னதை பார்க்கவில்லை இப்படி கோர்த்துவிடுவது நியாயமா அம்மாkrishnaamma wrote: நான் ரேவதி, உங்களை (பாலாவை) கவிதை எழுத டிரைன் பண்ணதாக சொன்னா இல்லையா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வை . பாலாஜி
சிவா wrote:உமா wrote:பாலாஜி பற்றி நீங்கள் எழுதிய இந்த கவிதைக்கு உங்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும்...ஈகரையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர் பாலாஜி....அவரது கன்னியமான நடத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.... நன்றி பாலா சார்...
அப்ப, நாங்கலெல்லாம்....!!!
அவரும் ஒருவர் தானே....அந்த லிஸ்டில் முதலில் இருப்பது நீங்க..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
Similar topics
» சர்வர் பாலாஜி
» பாலாஜி அபிஷேகம்
» அறிமுகம் - J . K . பாலாஜி
» தண்ணீருக்குள் பாலாஜி!!!
» பாலாஜி தரிசனம்
» பாலாஜி அபிஷேகம்
» அறிமுகம் - J . K . பாலாஜி
» தண்ணீருக்குள் பாலாஜி!!!
» பாலாஜி தரிசனம்
Page 4 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|