Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வை . பாலாஜி
+20
ஜாஹீதாபானு
chinnavan
balakarthik
ayyamperumal
உமா
krishnaamma
dsudhanandan
மகா பிரபு
உதயசுதா
ரேவதி
ரபீக்
சிவா
பாலாஜி
kitcha
பிஜிராமன்
இளமாறன்
Aathira
Manik
ந.கார்த்தி
கே. பாலா
24 posters
Page 3 of 13
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
வை . பாலாஜி
First topic message reminder :
"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்
இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்
இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்
தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்
ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்
ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!
கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்
எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி
"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்
இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்
இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்
தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்
ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்
ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!
கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்
எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி
Last edited by கே. பாலா on Sun Sep 25, 2011 7:31 pm; edited 3 times in total
Re: வை . பாலாஜி
அட ராமா இப்படியெல்லாம் வாழ்துவதாdsudhanandan wrote:Bar புகழும் பாலாஜிக்கு பார்போற்றும் கவிதை படைத்த பாலாவிற்கு நன்றி ....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வை . பாலாஜி
ரேவதி wrote:அட ராமா இப்படியெல்லாம் வாழ்துவதாdsudhanandan wrote:Bar புகழும் பாலாஜிக்கு பார்போற்றும் கவிதை படைத்த பாலாவிற்கு நன்றி ....
நாங்க எப்பவும் உண்மையைச் சொல்லித்தான் பாராட்டுவோம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வை . பாலாஜி
உதயசுதா wrote:ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையேரேவதி wrote:ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்காஉதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
சுதா, ஒளிபரப்பு இல்லை, அது ஒலிபரப்பு அது தான் நம்க்கு தெரியலை நம்மால் பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிந்தது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வை . பாலாஜி
நன்றி சுதா திருத்தியமைக்கு.krishnaamma wrote:உதயசுதா wrote:ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையேரேவதி wrote:ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்காஉதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
சுதா, ஒளிபரப்பு இல்லை, அது ஒலிபரப்பு அது தான் நம்க்கு தெரியலை நம்மால் பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிந்தது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வை . பாலாஜி
திருத்தியது சுதா இல்லை ! கிருஷ்ணம்மாஉதயசுதா wrote:நன்றி சுதா திருத்தியமைக்கு.krishnaamma wrote:உதயசுதா wrote:ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையேரேவதி wrote:ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்காஉதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
சுதா, ஒளிபரப்பு இல்லை, அது ஒலிபரப்பு அது தான் நம்க்கு தெரியலை நம்மால் பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிந்தது
Re: வை . பாலாஜி
வாழ்த்துகள் பாலா மற்றும் பாலாஜி
உங்க பேர் நிலைத்து நிற்கிறேர்போலே (நிற்க்முடியும் தானே பாலாஜி? நிதானத்தில் இருக்கேளா? ) கவி பாடிய பாலாவை வாழ்த்துகிறேன்
உங்க பேர் நிலைத்து நிற்கிறேர்போலே (நிற்க்முடியும் தானே பாலாஜி? நிதானத்தில் இருக்கேளா? ) கவி பாடிய பாலாவை வாழ்த்துகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வை . பாலாஜி
ஓ இது வேறயா, ஒருவேளை காலை உணவு சாப்பிடமா இருக்கரதாள ஒண்ணும் தெரியலயோ,நான் போய் காலை உணவு சாப்பிட்டு வரேன்கே. பாலா wrote:திருத்தியது சுதா இல்லை ! கிருஷ்ணம்மாஉதயசுதா wrote:நன்றி சுதா திருத்தியமைக்கு.krishnaamma wrote:உதயசுதா wrote:ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையேரேவதி wrote:ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்காஉதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
சுதா, ஒளிபரப்பு இல்லை, அது ஒலிபரப்பு அது தான் நம்க்கு தெரியலை நம்மால் பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிந்தது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வை . பாலாஜி
krishnaamma wrote:வாழ்த்துகள் பாலா மற்றும் பாலாஜி
உங்க பேர் நிலைத்து நிற்கிறேர்போலே (நிற்க்முடியும் தானே பாலாஜி? நிதானத்தில் இருக்கேளா? ) கவி பாடிய பாலாவை வாழ்த்துகிறேன்
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா
இப்படிதானே சொன்னேன் ! நீங்கல்லாம் சேர்ந்து இப்படி மாட்டிவிடலாமா
Last edited by கே. பாலா on Mon Sep 26, 2011 12:03 pm; edited 1 time in total
Re: வை . பாலாஜி
எதை சொல்கிறீர்கள் பாலா? என்ன சொல்கிறிகள் சுதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வை . பாலாஜி
நீங்கள் ஒளிபரப்பை.....ஒலிபரப்பு என்று திருத்தினீர்களே ! அதை செய்தது சுதானந்தன் என்று உதய சுதா நினைத்துவிட்டார் அதை சொன்னேன்krishnaamma wrote:எதை சொல்கிறீர்கள் பாலா? என்ன சொல்கிறிகள் சுதா?
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
Similar topics
» சர்வர் பாலாஜி
» பாலாஜி அபிஷேகம்
» அறிமுகம் - J . K . பாலாஜி
» தண்ணீருக்குள் பாலாஜி!!!
» பாலாஜி தரிசனம்
» பாலாஜி அபிஷேகம்
» அறிமுகம் - J . K . பாலாஜி
» தண்ணீருக்குள் பாலாஜி!!!
» பாலாஜி தரிசனம்
Page 3 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|