ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை . பாலாஜி

+20
ஜாஹீதாபானு
chinnavan
balakarthik
ayyamperumal
உமா
krishnaamma
dsudhanandan
மகா பிரபு
உதயசுதா
ரேவதி
ரபீக்
சிவா
பாலாஜி
kitcha
பிஜிராமன்
இளமாறன்
Aathira
Manik
ந.கார்த்தி
கே. பாலா
24 posters

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Go down

வை . பாலாஜி - Page 3 Empty வை . பாலாஜி

Post by கே. பாலா Sun Sep 25, 2011 4:29 pm

First topic message reminder :

"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா

பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்

இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்

இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்

தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்

ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்

ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு
!

கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்

எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

Last edited by கே. பாலா on Sun Sep 25, 2011 7:31 pm; edited 3 times in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by ரேவதி Mon Sep 26, 2011 11:44 am

dsudhanandan wrote:Bar புகழும் பாலாஜிக்கு பார்போற்றும் கவிதை படைத்த பாலாவிற்கு நன்றி ....
அட ராமா இப்படியெல்லாம் வாழ்துவதா அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by dsudhanandan Mon Sep 26, 2011 11:48 am

ரேவதி wrote:
dsudhanandan wrote:Bar புகழும் பாலாஜிக்கு பார்போற்றும் கவிதை படைத்த பாலாவிற்கு நன்றி ....
அட ராமா இப்படியெல்லாம் வாழ்துவதா அதிர்ச்சி அதிர்ச்சி

நாங்க எப்பவும் உண்மையைச் சொல்லித்தான் பாராட்டுவோம் புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by krishnaamma Mon Sep 26, 2011 11:51 am

உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சுதா, ஒளிபரப்பு இல்லை, அது ஒலிபரப்பு அது தான் நம்க்கு தெரியலை புன்னகை நம்மால் பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by உதயசுதா Mon Sep 26, 2011 11:51 am

krishnaamma wrote:

நன்றி சுதா திருத்தியமைக்கு.

வை . பாலாஜி - Page 3 Uவை . பாலாஜி - Page 3 Dவை . பாலாஜி - Page 3 Aவை . பாலாஜி - Page 3 Yவை . பாலாஜி - Page 3 Aவை . பாலாஜி - Page 3 Sவை . பாலாஜி - Page 3 Uவை . பாலாஜி - Page 3 Dவை . பாலாஜி - Page 3 Hவை . பாலாஜி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by கே. பாலா Mon Sep 26, 2011 11:55 am

திருத்தியது சுதா இல்லை ! கிருஷ்ணம்மா ஜாலி ஜாலி ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by krishnaamma Mon Sep 26, 2011 11:55 am

வாழ்த்துகள் பாலா மற்றும் பாலாஜி புன்னகை

உங்க பேர் நிலைத்து நிற்கிறேர்போலே (நிற்க்முடியும் தானே பாலாஜி? நிதானத்தில் இருக்கேளா? புன்னகை ) கவி பாடிய பாலாவை வாழ்த்துகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by உதயசுதா Mon Sep 26, 2011 11:57 am

கே. பாலா wrote:
உதயசுதா wrote:
krishnaamma wrote:
உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சுதா, ஒளிபரப்பு இல்லை, அது ஒலிபரப்பு அது தான் நம்க்கு தெரியலை புன்னகை நம்மால் பார்க்க முடியவில்லை, கேட்க மட்டுமே முடிந்தது புன்னகை
நன்றி சுதா திருத்தியமைக்கு.
திருத்தியது சுதா இல்லை ! கிருஷ்ணம்மா ஜாலி ஜாலி ஜாலி
ஓ இது வேறயா, ஒருவேளை காலை உணவு சாப்பிடமா இருக்கரதாள ஒண்ணும் தெரியலயோ,நான் போய் காலை உணவு சாப்பிட்டு வரேன்

வை . பாலாஜி - Page 3 Uவை . பாலாஜி - Page 3 Dவை . பாலாஜி - Page 3 Aவை . பாலாஜி - Page 3 Yவை . பாலாஜி - Page 3 Aவை . பாலாஜி - Page 3 Sவை . பாலாஜி - Page 3 Uவை . பாலாஜி - Page 3 Dவை . பாலாஜி - Page 3 Hவை . பாலாஜி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by கே. பாலா Mon Sep 26, 2011 11:58 am

krishnaamma wrote:வாழ்த்துகள் பாலா மற்றும் பாலாஜி புன்னகை

உங்க பேர் நிலைத்து நிற்கிறேர்போலே (நிற்க்முடியும் தானே பாலாஜி? நிதானத்தில் இருக்கேளா? புன்னகை ) கவி பாடிய பாலாவை வாழ்த்துகிறேன் புன்னகை

தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா

இப்படிதானே சொன்னேன் ! நீங்கல்லாம் சேர்ந்து இப்படி மாட்டிவிடலாமா சோகம்

Last edited by கே. பாலா on Mon Sep 26, 2011 12:03 pm; edited 1 time in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by krishnaamma Mon Sep 26, 2011 11:59 am

எதை சொல்கிறீர்கள் பாலா? என்ன சொல்கிறிகள் சுதா? ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by கே. பாலா Mon Sep 26, 2011 12:01 pm

krishnaamma wrote:எதை சொல்கிறீர்கள் பாலா? என்ன சொல்கிறிகள் சுதா? ஒன்னும் புரியல
நீங்கள் ஒளிபரப்பை.....ஒலிபரப்பு என்று திருத்தினீர்களே ! அதை செய்தது சுதானந்தன் என்று உதய சுதா நினைத்துவிட்டார் அதை சொன்னேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வை . பாலாஜி - Page 3 Empty Re: வை . பாலாஜி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum