புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
by ayyasamy ram Today at 17:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்கும் கிராமம் !
போட்டியின்றி தேர்வு ;
அந்த ஊராட்சியில் உள்ள சவுராஷ்டிரா , நாயுடு சமூகத்தினருக்கு,, துணைத்தலைவர் பதவியும், கூட்டுறவு சங்கங்களின் பதவியும் ஒதுக்கபட்டுள்ளது. இது எட்டு பட்டறை கூடி எடுத்த முடிவு என்பதால் அனைவரும் பின்பற்றுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு :
நன்றி
தினத்தந்தி 25-09-2011
இந்த ஊர்க்காரன் என்கிற முறையில் ...
கடந்த சட்டமன்ற தேர்தலில் எமது இளைஞர்கள் 52 பேர் 49 ஓ வை பயன்படுத்தி வாக்களித்தோம். ஆனாலும் இம்முறை இந்த போட்டியின்றி பதவி ஒதுக்குவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா ,,, என்று யோசிக்கையில் ,, இதை கண்டும் காணாமல் சென்றுவிடுவதுதான் ஊரின் அமைதிக்கு நல்லது என்று யோசித்தோம். ஏனென்றால் இங்கு தேர்தல் என்று நடந்தால் குறைந்த பட்சம் 1 கொலையாவது நடக்கும். அதற்காகவே இது போன்ற நிகழ்வுகளை சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கலை கட்ட துவங்கியுள்ளது.தமிழக உள்ளாட்சி
தேர்தலில் இருமுனை, மும்முனை என்கிற கட்டத்தை தாண்டி பலமுனை போராட்டம் நடக்கிறது.இவ்வளவு பரபரபிற்கும் இடையில் எந்தவித போட்டியும் இன்றி தங்கள் கிராமத்திற்குள், இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் கிராமம் உள்ளது என்றால் நிச்சயம் அனைவருக்கும் ஆச்சர்யம் தானே . தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் ஊராட்சியில் தான் சத்தம் இல்லாத இந்த
நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது எப்படி சத்தியம் என்று அந்த அந்த கிராம மக்களிடம் விசாரித்த போது.....அவர்கள் கூறியதாவது.... கடந்த 1996 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் பிரச்சனையை அடுத்து,, அக்ரஹாரம் தெருவில்
அனைத்து( எட்டு பட்டறை ) சமுதாய மக்களும் கூடி, .. உள்ளாட்சி அமைப்பு பதவிகளை அனைத்து சமூகத்திற்கும் பிரித்து கொடுப்பது என முடிவு எடுக்க பட்டது. போட்டியின்றி தேர்வு ;
அதன்படி 1996 லிருந்து, அம்மாபட்டிதெரு, கீழத்தெரு, மேலத்தெரு, பிள்ளைமார் தெரு
ஆகியோர்களுக்கு சுழற்சி முறையில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் , பதவிகளையும் ... அந்த ஊராட்சியில் உள்ள சவுராஷ்டிரா , நாயுடு சமூகத்தினருக்கு,, துணைத்தலைவர் பதவியும், கூட்டுறவு சங்கங்களின் பதவியும் ஒதுக்கபட்டுள்ளது. இது எட்டு பட்டறை கூடி எடுத்த முடிவு என்பதால் அனைவரும் பின்பற்றுகின்றனர்.
அந்தவகையில், தற்போது நடைபெற உள்ள தேர்தலில்,,, அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்
ஊராட்சி தலைவர் பதவிக்கும்,, துணை தலைவர் பதவிக்கு நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் , ஒன்றிய கவுன்சிலர் பதவி கீழத்தெருவை சேர்ந்த வர்களுக்கும்,, ஒதுக்குவது என அக்ரஹாரத்தில், நேற்று முன்தினம் கூடிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டம் தேர்தல் நடைமுறைக்கு எதிரானது எனவும், ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்க்கபடுகிறது எனவும் புகார்கள் வந்தன.மாவட்ட ஆட்சியர் உத்தரவு :
இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இது தொடர்பாக விசாரணை நடத்த
உத்தரவிட்டார். அதன்பேரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்ம சிவம், பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உமா ஆகியோர் அந்த கிராமத்திற்க்கு நேரில் வந்து ஊர்க்கூட்டம் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்கப்படவில்லை என்பதால் ,
இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம்,, மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கூறி உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் போட்டியின்றி ஊராட்சி த;லைவரை தேர்ந்தெடுக்க மேல்மங்கலம் கிராம மக்கள்
தயாராகிவிட்டதால் ,, அந்த கிராமத்தில் தேர்தல் போட்டியின்றி நடக்கும் வாய்ப்பே அதிகரித்துள்ளது. நன்றி
தினத்தந்தி 25-09-2011
அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்கப்படவில்லை என்பதால் ,
இந்த ஊர்க்காரன் என்கிற முறையில் ...
கடந்த சட்டமன்ற தேர்தலில் எமது இளைஞர்கள் 52 பேர் 49 ஓ வை பயன்படுத்தி வாக்களித்தோம். ஆனாலும் இம்முறை இந்த போட்டியின்றி பதவி ஒதுக்குவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா ,,, என்று யோசிக்கையில் ,, இதை கண்டும் காணாமல் சென்றுவிடுவதுதான் ஊரின் அமைதிக்கு நல்லது என்று யோசித்தோம். ஏனென்றால் இங்கு தேர்தல் என்று நடந்தால் குறைந்த பட்சம் 1 கொலையாவது நடக்கும். அதற்காகவே இது போன்ற நிகழ்வுகளை சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Manik wrote:எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......
அப்படியா ???
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படித்தான் நண்பா
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Manik wrote:எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஒன்றிய கவுன்சிலர் பதவி கீழத்தெருவை சேர்ந்த வர்களுக்கும்,,
யார் அந்த கீழத் தெரு நண்பா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1