புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 10:48 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 10:40 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:54 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:38 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:43 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:45 pm

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 10:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 10:17 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 2:12 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 1:04 am

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 3:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 9:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Sat Oct 05, 2024 12:27 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 10:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 3:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_m10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_m10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10 
72 Posts - 54%
heezulia

44 Posts - 33%
mohamed nizamudeen
இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_m10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_m10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_m10இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 3:07 pm

வெளிமாநிலத்தில் இருந்து இளம்பெண்களை வேலைக்காக அழைத்து வந்து வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூர் எலெக்ட்ரானிக்சிட்டியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, சம்பவத்தன்று எலெக்ட்ரானிக்சிட்டி பிரகதிநகரில் இருக்கும் வீட்டில் புகுந்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்களுடன் வாடிக்கையாளர்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபசார தொழிலை நடத்தி வந்த பெண் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களது பெயர் பிரசாத் (வயது 23), தினேஷ்சர்மா (43), மோகன் (27), மகேந்தர் (27) மற்றும் மீனாதேவி (31) என்று தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் வெளிமாநிலத்தில் இருந்து இளம்பெண்களை வேலைக்காக பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த பெண்களை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இளம்பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூலித்து வந்ததாகவும் கைதான 5 பேரும் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் ரொக்கம், 6 செல்போன்கள், ஒரு விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இளம்பெண்கள் சிலரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு போலீசாரால் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக