புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_m10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_m10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_m10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_m10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_m10ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 12:21 pm

நியூயார்க்: தன்னை சந்திக்க நேரம் கேட்ட ராஜபக்சேவை சந்திக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மறுத்து விட்டார். அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் யாரும் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. இதனால் இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது நியூயார்க்கில்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது. நியூயார்க்கை விட்டு வெளியேறக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் ராஜபக்சேவுக்குத் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய எலி போல மாறிப் போயுள்ளார் ராஜபக்சே.

இந்த நிலையில் மேலும் ஒரு அவமானம் அவருக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராஜபக்சே. ஆனால் நேரமில்லை என்று உடனடியாக பதில் வந்து விட்டதாம். இதனால் பெருத்த அதிர்ச்சியாகி விட்டார் ராஜபக்சே.

அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் கூட ராஜபக்சேவை சந்திக்க மறுத்து விட்டனராம். தனியாகவெல்லாம் சந்திக்க முடியாது என்று கூறி அவர்களும் புறக்கணித்து விட்டனராம்.

இதனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சீன, பாகிஸ்தான் தலைவர்களையும் மட்டும் பார்த்து பேசி திருப்தியடைய வேண்டிய நிலை ராஜபக்சேவுக்கு.

அமெரிக்கா வாழ் தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலை குறித்தும், போர்க்குற்றம் குறித்தும் தொடர்ந்து அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். நியூயார்க் கோர்ட்டில் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜபக்சேவை சந்திக்க ஒபாமா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 12:26 pm

இதனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சீன, பாகிஸ்தான் தலைவர்களையும் மட்டும் பார்த்து பேசி திருப்தியடைய வேண்டிய நிலை ராஜபக்சேவுக்கு.

இந்தாளு ஒருத்தன் போதும். இந்தியாவில் மனம் கெட்டவர்களும் வாழ்கிறார்கள் என்று உலக நாடுகளுக்கு பறை சாற்ற...

ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 12:30 pm

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராஜபக்சே. ஆனால் நேரமில்லை என்று உடனடியாக பதில் வந்து விட்டதாம். இதனால் பெருத்த அதிர்ச்சியாகி விட்டார் ராஜபக்சே.

அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் கூட ராஜபக்சேவை சந்திக்க மறுத்து விட்டனராம். தனியாகவெல்லாம் சந்திக்க முடியாது என்று கூறி அவர்களும் புறக்கணித்து விட்டனராம்.

ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196 ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196 ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! 677196

இது பத்தாது,அவனுக்கு சரியான தண்டனை வாங்கித்தர வேண்டும் உலக நாடுகள் சேர்ந்து,

இதற்கு உதவி புரிந்த காங்கிரஸுக்கு மக்களால் (காலத்தால்) ஒரு நாள் தண்டனை கிடைக்கும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபக்சேவை சந்திக்க மறுத்தார் ஒபாமா-உலகத் தலைவர்களும் புறக்கணித்ததால் அவமானம்! Image010ycm
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Sep 25, 2011 12:44 pm

காணாமல் போன குழந்தையின் தோழனாக மன்மோகன்சிங் இருக்கிறாரே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக