புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_c10அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_m10அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_c10அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_m10அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
dhilipdsp
அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_c10அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_m10அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 5:31 pm

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 11:45.48 மு.ப GMT ]
6 டன் எடை கொண்ட அமெரிக்க செயற்கைக் கோள் யு.ஏ.ஆர்.எஸ் கனடாவில் விழுந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை(யு.ஏ.ஆர்.எஸ்) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.

அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும்.

இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது என்று நாசா வி்ஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த செயற்கைக் கோள் கனடாவில் வந்து விழுந்து கொண்டிருப்பதாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன. பல துண்டுகளாக உடைந்து பெரும் குப்பை போல இந்த செயற்கை கோளின் பாகங்கள் கனடாவில் விழுந்துள்ளன.

இதுதொடர்பாக ட்வீட்டர் மூலம் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. மேற்கு கனடாவில் உள்ள கல்காரியின் தெற்கில் உள்ள ஓகோடோக்ஸ் என்ற பகுதியில் இந்த செயற்கைக் கோள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 1979ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலேப் பூமியில் விழுந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல 2001ம் ஆண்டு ரஷ்யாவின் 135 டன் எடை கொண்ட மிர் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இதை ரஷ்ய விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டின் மூலம் இயக்கி கடலில் கொண்டு போய் விழ வைத்தனர்.

ஆனால் தற்போது விழுந்துள்ள அமெரிக்க செயற்கைக்கோள் எரிபொருள் தீர்ந்து போய் விட்ட காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்து அதுவாகவே விழுந்துள்ளது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 9:21 pm

இப்பொழுதுதான் நிம்மதி. நேற்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை. எங்கே என் தலையில் விழுந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்.

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 10:39 pm

சிவா wrote:இப்பொழுதுதான் நிம்மதி. நேற்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை. எங்கே என் தலையில் விழுந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:44 pm

krishnaamma wrote:
சிவா wrote:இப்பொழுதுதான் நிம்மதி. நேற்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை. எங்கே என் தலையில் விழுந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்.

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300

ம்ம்ம்ம்... என்னுடைய பயம் உங்களுக்கு சிரிப்பாக உள்ளது! அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 865843

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Sat Sep 24, 2011 10:46 pm

ஆமா ஆளாளுக்கு உங்கபெயரில் கிலிட்டர்-கலர் தூவிக்கிறீங்களே எப்படி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:52 pm

vaira31 wrote:ஆமா ஆளாளுக்கு உங்கபெயரில் கிலிட்டர்-கலர் தூவிக்கிறீங்களே எப்படி

இந்தத் தளத்தில் இணைந்திருந்து சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு அளிக்கப்படும் கௌரவப் பதவிகளால் இவ்வாறு கலர் மாறும் அண்ணா!

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 10:53 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:இப்பொழுதுதான் நிம்மதி. நேற்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை. எங்கே என் தலையில் விழுந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்.

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300 அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 168300

ம்ம்ம்ம்... என்னுடைய பயம் உங்களுக்கு சிரிப்பாக உள்ளது! அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் 865843

இல்ல இலல , சாரி சிவா புன்னகை அதுக்கு தான் வேண்டியவங்க பக்கத்திலே இருக்கணும் என்கிறது, அப்ப பயம் இருக்காது, என்ன ஆனாலுலும் 'கூண்டோடு கைலாசம்'என்கிற உணர்வு இருக்கும் புன்னகை சரியா?

அது சரி, மெயில் பார்த்தீங்களா, ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 10:56 pm

சிவா wrote:
vaira31 wrote:ஆமா ஆளாளுக்கு உங்கபெயரில் கிலிட்டர்-கலர் தூவிக்கிறீங்களே எப்படி

இந்தத் தளத்தில் இணைந்திருந்து சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு அளிக்கப்படும் கௌரவப் பதவிகளால் இவ்வாறு கலர் மாறும் அண்ணா!

என்னத்த 'மினுக்குகிறது'? அழுகை அழுகை அழுகை அழுகை அதைத்தான் மூடிட்டீங்களே சிவாசோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 25, 2011 12:35 am

இன்னும் சில துகள்கள் கலிபோர்னியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது 3 மணி நேரத்தில் விழும் என்று எதிர்பார்க்கிறார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்துள்ளது: நாசா தகவல் Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 25, 2011 6:04 am

அன்பு சிவா சொன்னது போல, எங்கள் நாட்டுப் ஆங்கிலப் பத்திரிக்கை (The Star Online) அப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருந்த்து. ஒரு வேளை சிவா சார் அதைப் பார்த்துதான் பயந்து விட்டார் போல் இருக்கிறது. பயப்படாதீங்க சிவா சார், அது ராஜபக்சே தலையில தான் விழும். உங்களைப் போன்ற நல்லவர்கள் தலையில் அது விழாது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக