புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
ஏப்ரல் மாதக் கதை I_vote_lcapஏப்ரல் மாதக் கதை I_voting_barஏப்ரல் மாதக் கதை I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் மாதக் கதை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 12:52 pm

ஏப்ரல் மாதக் கதை]




ஹ …. ஹ…. ஹ …

நடுநிசி .. மெதுவாக .. .. மெதுவாக .. .. ஒரு உருவம். ஓசையே எழவில்லை . அடி மேல் அடி வைத்து வந்தது. அறையின் கதவோரம் வந்துவிட்டது..



ஐயோ! தாழ்ப்பாளையும் திறந்து விட்டது.உள்ளே கண்கள் வட்டமிடுகின்றன. என்ன அது? ஒன்றும் புரியவில்லை. இடுகாட்டு அமைதி! ஊசிபோட்டால் ஓசைவரும். அப்படி என்னதான் செய்யப்போகிறது அது? எங்குதான் போகப்போகிறது? சிரிது நேரம் கண்களை உருட்டிப்பார்க்கிறது.

"ஐயோ உருவமே நீ செய்வது உன் மனைவிக்கு துரோகம். இரவில் எங்கேபோகிறாய், பயந்து, பயந்து? ஏன் இப்படி புத்தி பேதலித்தது உனக்கு? அதோ உன் மனைவி அழகாகத் தன்னை மறந்து உறங்குவதை உன் அசுரக்கண்ணால் பார். உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவிக்கு நீ செய்வது துரோகம்', இப்படி எங்கிருநதோ குரல் கேட்கிறதே! அதை லட்சியம் செய்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை, அந்த உருவம். மெல்ல அறையை மூடிவிட்டு வெளியே வந்தது. ஜன்னல்! எட்டிப்பார்த்தது, மாடியிலிருந்து.

ஒரே இருட்டு. மின்சார வெட்டு அதன் காரணமாக எங்கும் ஒரே இருட்டு! படிகளில் இறங்குகிறது. எப்படித்தான் அதனால் சத்தமில்லாமல் இறஙகமுடிகிறதோ?

கீழே .. .. ..

ஒரு அறைக்கள் நுழைகிறது! டேய், யாரும் கூப்பிடவில்லை. உருவத்தின் மனம் தான் கேட்டது. உன்னை நம்பி உன் வீட்டில் தங்கியிருக்கும் உன் நண்பனுக்கு துரோகம் எண்ணாதே! போ! திரும்பிப்போ! உன் வீட்டில் அவன் தங்கியிருக்கும் போது அவமானம் நேர்ந்நால் பொறுப்பெல்லாம் உனக்குத்தான். அப்படியிருக்க நீயே அவமானப்படுத்த நினைக்கிறாயே!' உள்ளத்தின் குரல்கள் பெரும்பாலான நேரத்தில் தோற்றுவிடுகிறது. அது நல்லதைச் சொல்வதுதானோ, அதற்குக் காரணம்!

ச் ... ..ஹ..... ( என்ன) ஒரு உச் ஒரு ஹ மெதுவாகப் போட்டுவிட்டு அலட்சியமாக அறைக்குள் காலடி எடுத்து வைத்தது.

கொஞ்ச நேரத்தில் என்ன நேரப்போகிறது என்று தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் குமாரும் அவன் மனைவி லட்சுமியும். ஒரே படுக்கையில், தன்னை மறந்த நிலையில், உலகை இழந்த உருவில், நித்திரைத் தேவன் மடியில்..... சொர்க்கத்தில் இருக்கிறார்கள்

'டங்' மணி ஒன்று அடித்தது. உருவம் பர பரத்தது. கொஞ்ச நேரத்தில் முடித்து விடவேண்டும்.

மீண்டும் அதே நடை அடிமேல் அடி வைத்தது.

அருகில் சென்றது. லட்சுமிக்கு அருகில்......

பட் அதன் மேல் ஒரு அடி! வைத்தவர் யார்? ஆம் பலமான அடி!

குமாரின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்ட லட்சுமிதான் மல்லாந்து புரண்டாள். அங்கங்கள் மூடும் ஆடை விலகி... பாவம்..... அக்காட்சிகள் வேண்டாம்.

'உயிர் நண்பன், நீ செய்வது சரியில்லை, அவமானப்படுத்தாதே!' அது எல்லாம் எடுபடாது அப்பனே! துணிந்த மனமா திரும்பிச்செல்லும்? ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தது.

காகிதத்தின் நடுவில்......

கருப்புமையா, ஓட்டையா என்று இருட்டில் தெரிந்து கொள்ள முடியாதுதான். எடுத்தது விஷமோ? லட்சுமியின் நெற்றியில் ஒட்டியது.

ஐயோ, பாவம்! அவள் கதை முடிந்தது.

அடுத்து......

அவன்!மெதுவாக அவன் பக்கம் திரும்பியது அவ்வுருவம்.

மற்றொரு தாளை எடுத்தது!

அவன் மீதும் ஒட்டிவிட்டது.

அவன் கதையும் முடிந்தது, திரும்ப வேண்டியதுதான.

மெதுவாக உருவம் திரும்பியதுதான் தாமதம்.

மென்னியில் ஒரு அடி, கழுத்தில் இருக்கமான பிடி. ஐயோ, திருடன்! திருடன்!, லட்சுமி எழுந்து ஸ்விட்சைப்போட்டாள். விளக்குதான் எரியாதே! தீக்குச்சியைக்கிழித்து விளக்கை ஏற்றினாள்.

அதற்குள்ளாகவேத் 'திருடன் இல்லை, நான்தான், நான்தான் என்று கத்தத் தொடங்கிவிட்டது அந்த உருவம்.
விளக்கின் ஒளியில் பார்த்த குமார் திடுக்கிட்டான். 'ரமேஷ், நீயா!?' என்றான்.

அதற்குள் அந்த மெல்லிய ஒளியில லட்சுமி குமாரைப்பார்த்து சிரிக்க (!) குமார் லட்சுமியைப்பார்த்து சிரிக்க (!)
அவர்களுக்கு எப்படித்தான் அந்த நிலையிலும் சிரிப்பு வந்ததோ?

'நான்தான! நாம் ஹாஸ்டலில் தங்கி படித்தபோது ஒருமுறை இரவில் உருளைக்கிழங்கை வெட்டி A.F. போட்டு வேட்டியெல்லாம் இரவிலேயே ஒட்டி, அது தெரியாமல் காலையில் நான் எழுந்து வர எலலோரும் கேலி செய்தனரே, அதே தேதிதான் இன்று! ஏப்ரல் ஒன்று!, இன்று என் டே(ர்)ன் (turn). உங்கள் முகத்தில் A.F. ஒட்டி நீங்கள ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க, உங்கள் இருவரையும் எல்லோரும் பார்த்து சிரிக்க, எலெலோரையும் முட்டாளாக்கி நான் சிரிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் திருடன், திருடன் என்று நீ உதைக்க நான் மாட்டிக்கொண்டு நானே முட்டாளாகி விட்டேன் எனெறு அவன் சொல்லி முடித்ததும்

ஹ...ஹ...ஹ.... என்று மூவரும் சேர்ந்து சிரித்தனர்




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 12:58 pm

ஏப்ரல் மாதக் கதை 677196 ஏப்ரல் மாதக் கதை 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 12:59 pm

ரூபன் wrote:ஏப்ரல் மாதக் கதை 677196 ஏப்ரல் மாதக் கதை 705463

ஏப்ரல் மாதக் கதை 838572 ஏப்ரல் மாதக் கதை 838572 ஏப்ரல் மாதக் கதை Icon_wink



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக