Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
+7
krishnaamma
ARR
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
மாணிக்கம் நடேசன்
பது
இளமாறன்
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
First topic message reminder :
கர்னூல்: ""மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
எப்படி ராமன்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
ஆனால் ரொம்ப சரி நீங்க சொல்வது, இந்த காலத்தில் எதுவும் நடக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
krishnaamma wrote:பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
எப்படி ராமன்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
ஆனால் ரொம்ப சரி நீங்க சொல்வது, இந்த காலத்தில் எதுவும் நடக்கலாம்
ஹா ஹா மா......எல்லாம் கிரைன் மா கிரைன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
பிஜிராமன் wrote:krishnaamma wrote:பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
எப்படி ராமன்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
ஆனால் ரொம்ப சரி நீங்க சொல்வது, இந்த காலத்தில் எதுவும் நடக்கலாம்
ஹா ஹா மா......எல்லாம் கிரைன் மா கிரைன்.......
சாரி ராமன், எனக்கு புரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
krishnaamma wrote:பிஜிராமன் wrote:krishnaamma wrote:பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
எப்படி ராமன்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
ஆனால் ரொம்ப சரி நீங்க சொல்வது, இந்த காலத்தில் எதுவும் நடக்கலாம்
ஹா ஹா மா......எல்லாம் கிரைன் மா கிரைன்.......
சாரி ராமன், எனக்கு புரியலை
ஒரு படாதில ப்ரெய்ன் அப்டிங்க்றதுக்கு கிரைன் நு சொல்லி காமெடி பண்ணுவாங்க..அந்த பாணில சொன்னேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
இந்த திட்டம் ஆந்திராவிற்கு மட்டும் தானா தமிழ் நாட்டுக்கு எப்ப வரும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
பிஜிராமன் wrote:
ஒரு படாதில ப்ரெய்ன் அப்டிங்க்றதுக்கு கிரைன் நு சொல்லி காமெடி பண்ணுவாங்க..அந்த பாணில சொன்னேன்......
நான் ஒரு அசடு, இது தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
krishnaamma wrote:பிஜிராமன் wrote:
ஒரு படாதில ப்ரெய்ன் அப்டிங்க்றதுக்கு கிரைன் நு சொல்லி காமெடி பண்ணுவாங்க..அந்த பாணில சொன்னேன்......
நான் ஒரு அசடு, இது தெரியலை
ஹா ஹா.....
கிச்சா நீங்க கேக்குரத பாத்தா.....தயாரா இருபீங்க போல.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
kitcha wrote:இந்த திட்டம் ஆந்திராவிற்கு மட்டும் தானா தமிழ் நாட்டுக்கு எப்ப வரும்
ஏன், நீங்க யாரையும் அடிக்கணுமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» பீர் குடிக்கும் பெண்களுக்கு 'சோரியாசிஸ்' வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum