ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில்

Go down

சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில் Empty சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில்

Post by இளமாறன் Sun Sep 25, 2011 1:04 am

ஐ.நா., : ""மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நிருபர்களிடம் பேசியதாவது: உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அவர் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது அமைச்சரவை சகாக்கள் எல்லாரையும் நான் பாதுகாப்பேன். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்ற கேள்விக்கே இடமில்லை. எதிர்க்கட்சிகளின் வேலையே அரசை எதிர்ப்பதும், அரசை கவிழ்க்க முற்படுவதும்தான். அதைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கின்றனர்.

வாஷிங்டனில் இருந்து என்னைப் பார்க்க நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயார்க் வருவது, வழக்கமான ஒன்றுதான். உலக பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல விஷயங்கள் குறித்து அவர் என்னுடன் பேசுவார். எனவே, அவர் என்னைப் பார்க்க வருவதில் <புதிய விஷயம் ஒன்றும் இல்லை. அமைச்சர் சிதம்பரத்தை பொறுத்தவரையில், நிதி அமைச்சராக இருந்த போதும், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் போதும், என்னுடைய முழு நம்பிக்கையை பெற்றுள்ளார். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிதம்பரம் ராஜினாமா செய்வாரா? : பிரதமர் பதில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» ஜப்பான் பிரதமர் யூகியோ கடோயாமா ராஜினாமா
» மீனவர்கள் மீதான தாக்குதல் கருணாநிதி கடிதத்திற்கு பிரதமர் பதிலில்லை-சிதம்பரம் பதில்
» அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா?
» பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum