புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு I_vote_lcapதீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு I_voting_barதீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு I_vote_rcap 
31 Posts - 50%
heezulia

29 Posts - 47%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

388 Posts - 59%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
தீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு I_vote_lcapதீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு I_voting_barதீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 25, 2011 12:52 am

புதுடெல்லி, செப். 23-

தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட உல்பா அமைப்பின் தலைவர் பரேஷ் பரூவா வங்காளதேசத்தில் ரூ.100 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பதாக ஆதாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் “உல்பா” அமைப்பு தீவிரவாத இயக்க பட்டியலில் உள்ளது. இந்த இயக்கத்தின் கமாண்டராக பரேஷ் பரூவா உள்ளார். வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் போலியான பெயர்களில் வங்காளதேசத்தில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி பரூவாவின் முதலீட்டு மதிப்பு ரூ.100 கோடியாகும். பத்திரிகையில் வெளியாகி உள்ள விவரங்கள் வருமாறு:-

இந்தியாவில் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்று வர்ணிக்கப்படும் பரேஷ் பரூவா, வங்காளதேசத்தில் பல்வேறு துறைகளில் போலியான பெயர்களில் முதலீடுகள் செய்துள்ளார். ரியல் எஸ்டேட், சுகாதார நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்றவற்றில் பரூவா முதலீடுகள் செய்துள்ளார். இந்த முதலீடுகளின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும். மொத்த முதலீடுகளில் டாக்காவை சேர்ந்த 3 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டும் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.70 கோடி ஆகும். இந்த முதலீடுகள் பிரபல லண்டன் தொழில் அதிபர் குருஜ்ஜமான் பெயரில் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர துபாய் தொழில் அதிபர் ஜுமேன் பெயரில் டாக்காவில் உள்ள சம்ரிட்டா மருத்துவமனையில் ரூ.10 கோடி முதலீடு செய்துள்ளார். இது அந்த மருத்துவமனையின் மொத்த பங்கு மதிப்பில் 30 சதவீகிதம் ஆகும்.

இதேபோல் கஸேம் ஜவுளி நிறுவனத்திலும் சவுத்ரி கப்பல் நிறுவனத்திலும் பரூவா 30 சதவிகித பங்குகளை வைத்துள்ளார். புகழ் பெற்ற சீன உணவு விடுதியான “விம்பிரே”யில் ரூ.50 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். இவ்வாறு அந்த பத்திரி கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களின் அடிப்படையில் இந்திய உளவு நிறுவனங்கள் விரிவான அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளன. அதை வங்காளதேச அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. உளவு துறையின் மூலம் இந்த தகவல்களை உறுதிபடுத்தி விவரங்களை அளிப்பதாக வங்காளதேச நிர்வாகம் இந்தியாவுக்கு உறுதி அளித்துள்ளது. மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தீவிரவாத அமைப்பான உல்பா தலைவர் பரேஷ் பரூவா; வங்காளதேசத்தில் ரூ.100 கோடி முதலீடு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக