புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள், உண்மையான பலத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் Poll_c10தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள், உண்மையான பலத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் Poll_m10தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள், உண்மையான பலத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள், உண்மையான பலத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:15 pm

Local body election: Individualism is the trend, all parties face the polls alone.

சென்னை: அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கலைத்துவிட்டு, தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. முக்கிய கட்சிகளான இவை இரண்டும் எடுத்த முடிவால், அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு, தனித்தனியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் என, ஏழு முனை போட்டி உருவாகியுள்ளது. இவர்கள் தவிர, பா.ஜ.,வும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன.

அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளையும் மையமாக வைத்தே கூட்டணிகள் அமைந்து வந்தன. அவ்விரு கூட்டணிகளில் எந்தக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ, அக்கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெற்றியைத் தழுவின. இதனால், தனிக் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு புலப்படாமலேயே இருக்கிறது. கடந்த பல தேர்தல்களில் இந்த நிலையே நீடித்து வந்தது. முதன் முறையாக முக்கிய கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. இதில் வாங்கும் ஓட்டுகளே அவற்றுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்தும். எனவே, கணிசமான ஓட்டுகளைப் பெற, ஒவ்வொரு கட்சியும் பலத்த போட்டியில் இறங்குகின்றன.

இதனால், வேட்பாளர்கள் தேர்வில் ஒவ்வொரு கட்சியும் தனி கவனம் செலுத்துகிறது. மக்கள் மத்தியில், குற்றச்சாட்டு உள்ளவர்களை தவிர்க்கும் வகையிலேயே, வேட்பாளர்கள் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சிகளைக் கடந்து வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வேட்பாளர் தேர்வில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கிறது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம், உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் என்ற கணிப்புகள் உள்ளன. ஆனால், ஏழு முனை போட்டி என்ன மாற்றத்தை உருவாக்குமோ? என்ற பரபரப்பு அதிகரித்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க., தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியோடு, நில அபகரிப்பு வழக்கு என கடும் நெருக்கடியில் உள்ள தி.மு.க., மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கூட்டணி இல்லை என்ற நிலையில் தே.மு.தி.க., அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிடுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல், இக்கட்சிக்கு புதிய முகவரியை ஏற்படுத்தியது. சட்டசபைத் தேர்தல், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இப்போது மீண்டும் தனித்துப் போட்டியிடுவதால், மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை உறுதி செய்து கொள்ளும் நிலையில் தேர்தலைச் சந்திக்கிறது.

காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் பெரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்துப் போட்டி என்பது இக்கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகவே இருக்கும்.

தினமலர்

தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள், உண்மையான பலத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக