புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_m10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_m10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10 
3 Posts - 8%
heezulia
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_m10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_m10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_m10கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!


   
   

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Sep 24, 2011 12:13 pm

பூனை ஒன்று உலகத்தின் குள்ளமான (Shortest cat) பூனை என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது. வழமையான பூனையின் கால்கள் 10 இஞ்சி நீளமானதாக இருக்கும். ஆனால் இதன் கால்களின் நீளம் 6 இஞ்சி மட்டுமே. இந்தப் பூனைக்கு 2 வயது தான் ஆகின்றது. கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூனையின் பெண் உரிமையாளரான Tiffani Kjeldergaard கருத்துத் தெரிவிக்கையில், கின்னஸ் உலக சாதனைப் பதிவாளர்கள் உங்களிடம் தான் உலகின் குள்ளமான பூனை இருப்பதாக முதலில் தெரிவித்த போது உண்மையிலேயே வியந்துவிட்டேன். கால்நடை மருத்துவரிடம் காட்டி அதன் உயரம் ஏனைய பூனைகளின் உயரத்தை விட குறைவு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பூனை குள்ளமாக இருந்தாலும் மரங்களில் ஏறுவதிலும் பாய்வதிலும் ஏனைய பூனைகளுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல..
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Catembed_1380560a

http://puthiyaulakam.com/?p=7607



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 12:13 pm

அப்படி ஒன்னும் குள்ளமா தெரியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 24, 2011 12:26 pm

Manik wrote:அப்படி ஒன்னும் குள்ளமா தெரியலையே

மாணிக் என்ன என் கண்ணுக்கு பூனை தெரியல்லையே ? சோகம்



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:28 pm

ப்ரியா wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் குள்ளமா தெரியலையே

மாணிக் என்ன என் கண்ணுக்கு பூனை தெரியல்லையே ? கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 440806

உடனடியாக நல்ல கண் மருத்துவரைச் சென்று பாருங்கள் ப்ரியா! சிரி



கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 24, 2011 12:32 pm

சிவா wrote:
ப்ரியா wrote:

மாணிக் என்ன என் கண்ணுக்கு பூனை தெரியல்லையே ? கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 440806

உடனடியாக நல்ல கண் மருத்துவரைச் சென்று பாருங்கள் ப்ரியா! சிரி

ஆரம்பிச்சிட்டாங்களா .. தெரியாம இந்த திரிக்கு வந்தது தப்பா போச்சே ...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . இனி ஒரு நிமிஷம் இங்க நின்றா .......



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:34 pm

ப்ரியா wrote:
ஆரம்பிச்சிட்டாங்களா .. தெரியாம இந்த திரிக்கு வந்தது தப்பா போச்சே ...
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 230655 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 230655 . இனி ஒரு நிமிஷம் இங்க நின்றா .......

அதுக்குள்ள இந்த ஓட்டமா? கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300



கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 24, 2011 12:39 pm

சிவா wrote:
ப்ரியா wrote:
ஆரம்பிச்சிட்டாங்களா .. தெரியாம இந்த திரிக்கு வந்தது தப்பா போச்சே ...
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 230655 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 230655 . இனி ஒரு நிமிஷம் இங்க நின்றா .......

அதுக்குள்ள இந்த ஓட்டமா? கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300

பூனை இருக்கா இல்லையா ?? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:40 pm

ப்ரியா wrote:

பூனை இருக்கா இல்லையா ?? கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 56667 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 56667

பூனை இருக்கு ஆனா இல்லை~! சிரி



கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 12:42 pm

பூனை இருக்கு ப்ரியா அந்த படம் லோட் ஆக கொஞ்சம் நேரமாகுது அதுக்குள்ள நீ அவசரப்படுற இந்த குள்ள பூனையை பார்க்க பெரிய பூனைக்கு ஆசையைப் பாரு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:44 pm

Manik wrote:பூனை இருக்கு ப்ரியா அந்த படம் லோட் ஆக கொஞ்சம் நேரமாகுது அதுக்குள்ள நீ அவசரப்படுற இந்த குள்ள பூனையை பார்க்க பெரிய பூனைக்கு ஆசையைப் பாரு

ஹைய்யோ.... ஹைய்யோ!!! கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300 கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! 168300



கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக