ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்கள் இரண்டு

+2
பிஜிராமன்
prlakshmi
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty புதிர்கள் இரண்டு

Post by prlakshmi Sat Sep 24, 2011 7:43 pm

First topic message reminder :

1. ஒரு கோழியும் ஐந்து காடையும் சேர்த்து விலை ரூ.180.
ஐந்து கோழியும் ஒரு காடையும் சேர்த்து விலை ரூ.420.
அப்படியானால் ஒரு கோழியின் விலை என்ன? ஒரு காடையின் விலை என்ன?
2. நான்கு ஆண்டுகளுக்கு முன் என் வயது என் குழந்தையின் வயதைப் போல் 12 மடங்கு ஆகும். ஆறு ஆண்டுகள் கழித்து என் வயது என் குழந்தையின் வயதைப் போல் 3 மடங்கு ஆகும். அப்படியென்றால் தற்போது என் வயதையும் என் குழந்தையின் வயதையும் உங்களால் கூற முடியுமா?

prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down


புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by vaira31 Sat Sep 24, 2011 8:35 pm

சுதா நாங்கள் தான் இன்னைக்கு உங்களைகலக்குனது. சுவடி கணக்கு மட்டும் தான் அவர்களுடையது. நாங்க இரண்டு பெரும் சேர்ந்து கிரிஷ்ணம்மாவை பயப்படவைத்துவிட்டோம்.
vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by vaira31 Sat Sep 24, 2011 8:48 pm

கிருஷ்ணம்மா
இரண்டாம் கேள்வியில் சிறிய தவறு நேர்ந்து விட்டது. 12 மடங்கு என்பதை 13.5 மடங்கு என்று திருத்தம் செய்ய வேண்டும்
vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by vaira31 Sat Sep 24, 2011 8:59 pm

தவறுக்கு வருந்துகிறேன்
vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by krishnaamma Sat Sep 24, 2011 9:16 pm

vaira31 wrote:சுதா நாங்கள் தான் இன்னைக்கு உங்களைகலக்குனது. சுவடி கணக்கு மட்டும் தான் அவர்களுடையது. நாங்க இரண்டு பெரும் சேர்ந்து கிரிஷ்ணம்மாவை பயப்படவைத்துவிட்டோம்.

புரியலையே? விளக்கமாக சொல்லுங்கள் புன்னகை அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by krishnaamma Sat Sep 24, 2011 9:21 pm

vaira31 wrote:கிருஷ்ணம்மா
இரண்டாம் கேள்வியில் சிறிய தவறு நேர்ந்து விட்டது. 12 மடங்கு என்பதை 13.5 மடங்கு என்று திருத்தம் செய்ய வேண்டும்

உங்களை .......நீங்களும் லக்ஷ்மி யும் சேர்ந்துசெய்த விளையாட இது? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by vaira31 Sat Sep 24, 2011 9:50 pm

திருத்திய தவறில் மீண்டும் ஒரு திருத்தம். அது 13 மடங்கு
இரண்டாம் கேள்விக்கு விடை
இன்றைய வயது
தந்தை வயது 30
குழந்தை வயது 6
(4 ஆண்டுகளுக்கு முன்னர் )
தந்தை வயது 30 - 4 = 26 (13 மடங்கு)
குழந்தை வயது 6 - 4 = 2
(6 ஆண்டுகளுக்கு பின்னர் )
தந்தை வயது 30 + 6 = 36 (3 மடங்கு)
குழந்தை வயது 6 + 6 = 12
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்போம்
மண்டை காஞ்ச உங்களுக்கு சொல்றோம் ஒரு சாரி அழுகை அழுகை அழுகை

கணக்கு குறிப்பு
ஒரு எண் மூன்றால் வகுபடுமா என்பதை கண்டு பிடிக்க அந்த எண்ணில் உள்ள அனைத்து இலக்கங்களையும் கூட்டுக. கூட்டிய எண் மூன்றால் வகுபட்டால் கொடுதித்திருக்கும் எண்ணும் மூன்றால் வகுபடும்
எ - டு
459
4+5+9 = 18
18 மூன்றால் மீதி இல்லாமல் வகுபடும். எனவே 459 ம் மீதி இல்லாமல் வகுபடும்.
459/3=153



vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by சிவா Sat Sep 24, 2011 9:53 pm

ஆஹா, நீங்க எல்லாருமே கணித ஆசிரியர்களா? ஆதிரா என்னிடம் சொல்லவே இல்லையே? புதிர்கள் இரண்டு  - Page 2 230655


புதிர்கள் இரண்டு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by krishnaamma Sat Sep 24, 2011 9:55 pm

vaira31 wrote:திருத்திய தவறில் மீண்டும் ஒரு திருத்தம். அது 13 மடங்கு
இரண்டாம் கேள்விக்கு விடை
இன்றைய வயது
தந்தை வயது 30
குழந்தை வயது 6
(4 ஆண்டுகளுக்கு முன்னர் )
தந்தை வயது 30 - 4 = 26 (13 மடங்கு)
குழந்தை வயது 6 - 4 = 2
(6 ஆண்டுகளுக்கு பின்னர் )
தந்தை வயது 30 + 6 = 36 (3 மடங்கு)
குழந்தை வயது 6 + 6 = 12
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்போம்
மண்டை காஞ்ச உங்களுக்கு சொல்றோம் ஒரு சாரி அழுகை அழுகை அழுகை

கணக்கு குறிப்பு
ஒரு எண் மூன்றால் வகுபடுமா என்பதை கண்டு பிடிக்க அந்த எண்ணில் உள்ள அனைத்து இலக்கங்களையும் கூட்டுக. கூட்டிய எண் மூன்றால் வகுபட்டால் கொடுதித்திருக்கும் எண்ணும் மூன்றால் வகுபடும்
எ - டு
459
4+5+9 = 18
18 மூன்றால் மீதி இல்லாமல் வகுபடும். எனவே 459 ம் மீதி இல்லாமல் வகுபடும்.
459/3=153




உங்களை....................கட்டி வெச்சு உதைககனும் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிர்கள் இரண்டு  - Page 2 Empty Re: புதிர்கள் இரண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum