ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவடி கணக்கு

4 posters

Go down

சுவடி கணக்கு  Empty சுவடி கணக்கு

Post by prlakshmi Sat Sep 24, 2011 7:27 pm

கற்பூரபழம் சிறிது கொண்டு வந்து
காத்திருந்த மனையாளுக்கு பாதி ஈந்து
நற்செல்வன் தம்பிக்கு நாலில் ஒன்றும்
நாணயமாய் அவன் தேவிக்கு எட்டில் ஒன்றும்
பொற்புடைய மகளார்க்கு ஒன்பதில் ஒன்றும்
போக நின்ற பழம் ஐந்தும்
தாயாருக்கு ஈந்தான்
அற்புதமாய் அறிந்து விடை சொல்வாரானால்
அவரை நான் குரு என்று அறியலாமே!

என்ன இல்லை எங்கள் தமிழ் மொழியில்?
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் அழியாது!
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by vaira31 Sat Sep 24, 2011 8:50 pm

இதுவும் ஒரு புதிர் தான்
ஏன் யாரும் விடுவிக்க வில்லை ?
vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 8:51 pm

நான் ரொம்ப நேரமாக மண்டையை போட்டு பிய்த்துக் கொண்டிருக்கிறேன் வைரா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by vaira31 Sat Sep 24, 2011 10:03 pm

புதிருக்கான விடையை யாருமே சொல்லாததால் நானே புதிரை விடுவிக்கிறேன்
1 - (1/2 + 1/4 + 1/8 +1/9) = 5
1 - (71/72) = 5
1/72 = 5
1 = 5*72
= 360
மனைவிக்கு = 360/2 = 180
தம்பிக்கு = 360/4 = 90
தம்பி மனைவிக்கு = 360/8 = 45
மகளுக்கு = 360/9 = 40
தாயாருக்கு = 360 - (180 + 90 + 45 + 40)
= 5
அவ்வளோவே தான்


vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 10:25 pm

vaira31 wrote:புதிருக்கான விடையை யாருமே சொல்லாததால் நானே புதிரை விடுவிக்கிறேன்
1 - (1/2 + 1/4 + 1/8 +1/9) = 5
1 - (71/72) = 5
1/72 = 5
1 = 5*72
= 360
மனைவிக்கு = 360/2 = 180
தம்பிக்கு = 360/4 = 90
தம்பி மனைவிக்கு = 360/8 = 45
மகளுக்கு = 360/9 = 40
தாயாருக்கு = 360 - (180 + 90 + 45 + 40)
= 5
அவ்வளோவே தான்



360 இல் பாதியை மனைவிக்கு கொடுத்து விட்டால் மீதி 180 இருக்கும்
மீதமுள்ள அந்த 180 இல் இருந்து தானே மற்றவர்களுக்கு அளிக்க முடியும்......
மீண்டும் எப்படி 360 இல் இருந்து மற்றவர்களுக்கு கொடுப்பது.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by vaira31 Sat Sep 24, 2011 10:28 pm

மீதி என்று சொல் அங்கே இல்லை ராமன் அதனால் மொத்தத்தில் என்று தான் பொருள்.உங்கமிஸ்ஸிடம் சுவடிகணக்கு கேட்கலையா
vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 11:07 pm

vaira31 wrote:மீதி என்று சொல் அங்கே இல்லை ராமன் அதனால் மொத்தத்தில் என்று தான் பொருள்.உங்கமிஸ்ஸிடம் சுவடிகணக்கு கேட்கலையா

நன்றி வைரா........எங்க மிஸ் ட கேட்கள..... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by இளமாறன் Sun Sep 25, 2011 1:27 am

vaira31 wrote:புதிருக்கான விடையை யாருமே சொல்லாததால் நானே புதிரை விடுவிக்கிறேன்
1 - (1/2 + 1/4 + 1/8 +1/9) = 5
1 - (71/72) = 5
1/72 = 5
1 = 5*72
= 360
மனைவிக்கு = 360/2 = 180
தம்பிக்கு = 360/4 = 90
தம்பி மனைவிக்கு = 360/8 = 45
மகளுக்கு = 360/9 = 40
தாயாருக்கு = 360 - (180 + 90 + 45 + 40)
= 5
அவ்வளோவே தான்




சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுவடி கணக்கு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுவடி கணக்கு  Empty Re: சுவடி கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum