ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Go down

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Poll_c1021%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Poll_c10 21% 
[ 14 ]
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Poll_c1079%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Poll_c10 79% 
[ 54 ]
 
Total Votes : 68
 
 
Poll closed

accept ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..


நிர்வாகம் சார்பில்
ஆதிரா.


Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sun Sep 25, 2011 2:20 pm

கே. பாலா wrote:
Aathira wrote:
கே. பாலா wrote: ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது

4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்

இந்த முடிவில் எனக்கு விருப்பமின்மையால்தான் உறவுகளிடம் முடிவை விட்டேன் பாலா. உடனடியாக ஆம் என்றாலும் நம் உறவுகள் தங்கள் கருத்தைப் பதிவிட மாட்டார்கள். இல்லை என்றாலும் ஒரே கண்ணோட்டத்துடன் பதிவுகளை இடுவார்கள். சிவாவின் முடிவு என்றாலும் ஆணித்தரமாகத் தங்கள் கருத்துகளைச் சொல்ல மாட்டாகள். இப்போழுதே பாருங்களேன் சிவாவின் பதிவைத்தொடர்ந்து வந்துள்ள சில பதிவுகளை.அதனால்தான் தாமதமாக தங்களுக்கு பதில் கூறுகிறேன். நன்றி பாலா.
சிரி நான் நினைத்தது சரியாக போயிற்று அக்கா ! நன்றி
என் நிலையைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி பாலா.


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by தர்மா Sun Sep 25, 2011 2:27 pm

ஈகரை நெஞ்சின் ஈரக்குலையை சட்டன தொடும் பெயர். சிலருக்கு ஈழத்தையோ , சிறு வயதில் விளயாடிய ஆற்றின் கரையையோ, ஈகையின் முக்கியதுவதையோ ஏதோ ஒருவகையில் சொந்த மண்ணை விட்டு ஏதோ ஒரு மாநிலத்தில், நாட்டில் எங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அடையாளம் காட்டி கொண்டு இருக்கிறது


Last edited by radharmaa on Sun Sep 25, 2011 2:39 pm; edited 1 time in total
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by கே. பாலா Sun Sep 25, 2011 2:29 pm

radharmaa wrote:ஈகரை நெஞ்சின் ஈரக்குலையை சட்டன தொடும் பெயர். சிலருக்கு ஈளத்தையோ, சிறு வயதில் விளயாடிய ஆற்றின் கரையையோ, ஈகையின் முக்கியதுவதையோ ஏதோ ஒருவகையில் சொந்த மண்ணை விட்டு ஏதோ ஒரு மாநிலத்தில், நாட்டில் எங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அடையாளம் கொண்டிர்ருகிறது
புதியவரின் புதுவிளக்கம் நன்று சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sun Sep 25, 2011 2:31 pm

radharmaa wrote:ஈகரை நெஞ்சின் ஈரக்குலையை சட்டன தொடும் பெயர். சிலருக்கு ஈளத்தையோ, சிறு வயதில் விளயாடிய ஆற்றின் கரையையோ, ஈகையின் முக்கியதுவதையோ ஏதோ ஒருவகையில் சொந்த மண்ணை விட்டு ஏதோ ஒரு மாநிலத்தில், நாட்டில் எங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அடையாளம் காட்டி கொண்டு இருக்கிறது
தர்மா அழகான விளக்கம். நன்றி


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by தர்மா Sun Sep 25, 2011 2:35 pm

நெஞ்சிலே பட்டதை சொன்னேன் சகோதரி அண்ட் பாலா ஸார்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Manik Sun Sep 25, 2011 2:59 pm

ஏன் இப்படி திடீர்னு ஒரு முடிவு என்னன்னு தெரியல செரி ஈகரை என்ற தலைப்பை மாற்றனும்னு நினைச்சீங்கனா மழைத்துளி என்று வைக்கலாம்..........

சிறு சிறு மழைத்துளி போல் நம் மழைத்துளி தமிழ் களஞ்சியத்தில் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம் மழை பெய்து ஓடும் வெள்ளம் போல் மழைத்துளி தமிழ் களஞ்சியத்தில் பதிவுகள் ஓடும்.........

இது ஒரு யோசனைதான் நல்லா இருக்கான்னு பாருங்க இல்லைனா வேணாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sun Sep 25, 2011 3:09 pm

Manik wrote:ஏன் இப்படி திடீர்னு ஒரு முடிவு என்னன்னு தெரியல செரி ஈகரை என்ற தலைப்பை மாற்றனும்னு நினைச்சீங்கனா மழைத்துளி என்று வைக்கலாம்..........

சிறு சிறு மழைத்துளி போல் நம் மழைத்துளி தமிழ் களஞ்சியத்தில் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம் மழை பெய்து ஓடும் வெள்ளம் போல் மழைத்துளி தமிழ் களஞ்சியத்தில் பதிவுகள் ஓடும்.........

இது ஒரு யோசனைதான் நல்லா இருக்கான்னு பாருங்க இல்லைனா வேணாம்
ஓ இந்த மழைத்துளிகள் ஈகரையில் சங்கமமோ?


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Manik Sun Sep 25, 2011 3:10 pm

ஆமாம் அக்கா கரெக்டா சொல்லிட்டீங்க போங்க ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sun Sep 25, 2011 3:12 pm

Manik wrote:ஆமாம் அக்கா கரெக்டா சொல்லிட்டீங்க போங்க ஜாலி
கரெக்டா சொல்லிட்டா இருக்கக் கூடாதா மணி?


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Manik Sun Sep 25, 2011 3:14 pm

தேர்வு எழுதி முடிச்சிட்டா எக்சாம் ஹால்ல என்ன வேளை முடிச்சிட்டா கிளம்ப வேண்டியதானே பஜ்ஜி சாப்பிட ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum